புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_m10ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 12, 2011 7:07 am

அணுகுண்டு தயாரித்து வரும் ஈரான் அணு உலைக்கூடங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவும், ஐ.நா.வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரான் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

காமெனி மிரட்டல்

சர்வதேச விதிமுறைகளை மீறி, ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பான சர்வதேச அணுசக்தி கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் ஈரானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் உலக நாடுகள் வரிந்து கட்டி நிற்கின்றன. ஈரான் அணு உலைக்கூடங்கள் மீது இஸ்ரேல் ராணுவ தாக்குதல் நடத்தும் என்று அச்சம் எழுந்துள்ளது.

ஆனால் அப்படி தாக்குதல் நடத்தினால், இரும்புக்கரம் கொண்டு முறியடிப்போம் என்று ஈரான் சுப்ரீம் தலைவர் காமெனி மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா பின்வாங்கியது

ஈரானை எதிரியாக கருதி வரும் அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவோ மாறுபட்ட நிலையை எடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ மந்திரியும், சி.ஐ.ஏ. முன்னாள் தலைவருமான லியோன் பானட்டா கூறியதாவது:-

ஈரான், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு. எனவே, சர்வதேச விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஈரான் அப்படி நடந்து கொள்ளவில்லை என்பது சர்வதேச அணுசக்தி கழகத்தின் அறிக்கையில் இருந்து தெரிகிறது. எனவே, ஈரான் மீது கூடுதலாக பொருளாதார தடை விதிப்பது குறித்து எங்கள் நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க உலக நாடுகள் ஒன்றுசேர வேண்டும்.

ராணுவ தாக்குதல் கூடாது

அதே சமயத்தில், இப்பிரச்சினைக்காக, ஈரான் அணு உலைக்கூடங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்தினால், அது எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும். அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளுக்கு கடுமையான பாதிப்பை உண்டாக்கி விடும். எனவே, கவனமாக இருக்க வேண்டும். ராணுவ நடவடிக்கை என்பது கடைசி வழிமுறையாகவே இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.நா. சபை


ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதை ஆதரிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் ஒரே வழி என்று அவர் வலியுறுத்தி உள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்குமாறு அவர் ஈரானை கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது பற்றி ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு சில வாரங்களில் வெளியாகிறது.

ஆனால், ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ரஷியா, சீனா ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தினதந்தி



ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 12, 2011 8:32 am

நானும் இதை எதிர்க்கிறேன். அமெரிக்கா என்ன பெரிய கொம்பா.
முட்டாள் பசங்க.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக