ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று ரொக்கம் நாளை கடன்
 M.Jagadeesan

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

என் அறிமுகம்
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 ayyasamy ram

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அபாகஸ் - Abacus

View previous topic View next topic Go down

அபாகஸ் - Abacus

Post by சிவா on Sat Nov 12, 2011 7:38 am



பண்டை மக்கள் எண்ணுவதற்குப் பயன்படுத்திய சாதனம், `அபாகஸ்'. சில கம்பிகளில், நகரக்கூடிய மணிகள் இருக்கும். அதன்மூலம் கணக்குகளைப் போடுவார்கள். கம்ப்யூட்டர்களும், கால்குலேட்டர்களும் அபாகஸ் சாதனத்துக்கு விடைகொடுக்க வைத்துவிட்டன.

`செமிட்டிக்' சொல்லான அபாகஸ், கிரேக்க மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. abacus என்பதற்கு தூசி அல்லது மணல் என்று பொருள்.

மணிகளைக் கொண்ட சட்டம் வருவதற்கு முன்பு சன்னமான மணலைப் பரப்பி அதில் ஜியோமெட்ரி படங்களை வரைந்து கணக்கிட்டனர். அதில் இருந்து `அபாகஸ்' என்ற வார்த்தை ஆதியில் உருவானது.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by மாணிக்கம் நடேசன் on Sat Nov 12, 2011 7:48 am

கொஞ்ச காலத்துக்கு முன்னர், எங்கள் நாட்டில் சீனர்கள் இந்த அபாகஸ்ஸத்தை தான் கணக்கிட பயன் பாடுத்தினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் கல்குலேட்டர்தான் எங்கும் பயனில் உள்ளது.

நம்ம சிவா சார் மட்டும் தான் இந்த மாதிரி பழைய அபாகஸ் இன்னும் பாவிக்கிறார். புதுமையை விரும்பாத புனித மனிதர். எங்கு போனாலும் இன்னும் நடத்துதான் போவார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by சிவா on Sat Nov 12, 2011 8:01 am

@மாணிக்கம் நடேசன் wrote:கொஞ்ச காலத்துக்கு முன்னர், எங்கள் நாட்டில் சீனர்கள் இந்த அபாகஸ்ஸத்தை தான் கணக்கிட பயன் பாடுத்தினார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் கல்குலேட்டர்தான் எங்கும் பயனில் உள்ளது.

நம்ம சிவா சார் மட்டும் தான் இந்த மாதிரி பழைய அபாகஸ் இன்னும் பாவிக்கிறார். புதுமையை விரும்பாத புனித மனிதர். எங்கு போனாலும் இன்னும் நடத்துதான் போவார்.

உடல் நோய்க்கு மருந்து நம் கால்களில்தான் உள்ளது! எவ்வளவு நடக்கிறோமோ அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்!



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by மாணிக்கம் நடேசன் on Sat Nov 12, 2011 8:04 am

அதுவும் காலில் செருப்பு இல்லாம நடக்கனும், சரிதானே சிவா சார்.

நீங்களும் இப்படித்தானே நடக்குரீங்க?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by சிவா on Sat Nov 12, 2011 8:06 am

@மாணிக்கம் நடேசன் wrote:அதுவும் காலில் செருப்பு இல்லாம நடக்கனும், சரிதானே சிவா சார்.

நீங்களும் இப்படித்தானே நடக்குரீங்க?

நான் எப்பொழுதும் இப்படித்தான்!




சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by கே. பாலா on Sat Nov 12, 2011 8:09 am

@சிவா wrote:
நான் எப்பொழுதும் இப்படித்தான்!

கோழிக்கால் சூப் சாப்பிடுவீங்களா ?.....


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by சிவா on Sat Nov 12, 2011 8:11 am

@கே. பாலா wrote:கோழிக்கால் சூப் சாப்பிடுவீங்களா ?.....

மலேசியாவில் காலில் செருப்புப் இல்லாமல் நடப்பவர்களை kaki ayam அதாவது கோழிக் கால் என்று கூறுவார்கள்.



சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10454

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by கே. பாலா on Sat Nov 12, 2011 8:15 am

@சிவா wrote:
@கே. பாலா wrote:கோழிக்கால் சூப் சாப்பிடுவீங்களா ?.....

மலேசியாவில் காலில் செருப்புப் இல்லாமல் நடப்பவர்களை kaki ayam அதாவது கோழிக் கால் என்று கூறுவார்கள்.
சிரி அப்படியா ! புதிய செய்தி !....பொதுவாக வெறும் காலோடு நடப்பது உடலுக்கு நல்லது . அக்குப்ப்ரசர் புள்ளிகள் தூண்டப்படுவதாக சொல்வார்கள் !....சபரிமலை போன்ற புனித யாத்திரைகளில் செருப்பு அணியக்கூடாது என்று சொல்வதும் இதற்குதானே !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: அபாகஸ் - Abacus

Post by மாணிக்கம் நடேசன் on Sat Nov 12, 2011 8:31 am

kaki ayam என்றால் வெறுங்காலில் அதாவது காலணி இல்லாமல் நடப்பது என்று சொல்லுவார்களா. நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது.  kaki bangku என்றால் என்ன சிவா சார்.


மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum