புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Poll_c10வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Poll_m10வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

Ammu Swarnalatha

2 Posts - 1%
Guna.D

Jenila

jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Poll_c10வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Poll_m10வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Poll_c10 
114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 2:41 pm

மதுரை : நாம் வாழும் சுற்றுச்சூழலை நேசிக்க வேண்டும், என யோசிக்க மறந்தவர்களால், அழிக்கப்பட்ட வளங்களை எத்தனை நூற்றாண்டுகளானாலும் மீட்டெடுக்க முடியாது. இதை ஆக்கப்பூர்வமாக உணர்ந்து, இந்த நாட்டின் காட்டு வளத்தை காக்க வனத்திற்குள் புறப்பட்ட ஒரு பெண் படையின் கூட்டு முயற்சி பெரும் வியப்பை அளிக்கிறது. கேரளாவின் பசுமைக் கிரீடம், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள். பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வனப்பகுதியில் தான், பெரியாறு புலிகள் காப்பகம் அடங்கியுள்ளது. 881 சதுர கி.மீ., பரப்பில் பல்வகை மரங்கள், தாவரங்கள், உயிரினங்கள் என இயற்கையின் அரணாகவும், அருட்கொடையாகவும் இப்பகுதிகள் சாட்சியமளிக்கின்றன.கேரள வனத்துறை, பொதுமக்களின் பங்களிப்புடன், "பெரியாறு பவுண்டேஷன்' மூலம் இந்த வனப்பகுதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவின் பல நடவடிக்கைகளால், வனப்பகுதிகள் சமூக விரோதிகளிடம் இருந்து காக்கப்படுகின்றன.வனங்கள் அழிப்பில் ஈடுபட்டோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களாலே அந்த வனத்தை பாதுகாக்கும் முயற்சியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

விறகிற்காக சிறு மரங்கள், கன்றுகளை வெட்டி, வனஅழிப்பில் ஈடுபட்டிருந்த தேக்கடியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள 101 பெண் உறுப்பினர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, "வசந்த சேனா!'மீசை வைத்த தைரியசாலிகளே நடுங்கும் அடர்ந்த காட்டிற்குள், பச்சை கலர் சட்டை, மழை கோட், கையில் ஒரு தடி என இந்த பெண்கள் படை, 12 சதுர கி.மீ., பரப்பில் உள்ள சந்தன மரங்களின் பாதுகாவலர்களாக வலம் வருகின்றனர். இவர்களை மீறி இங்கிருந்து ஒரு இலையை கூட யாரும் கிள்ளி எடுத்துச் செல்ல முடியாது.

கூட்டமைப்பின் தலைவி கிரேசி குட்டி, 40, கூறியதாவது:நாங்கள் திருந்தியது மட்டுமல்ல. மற்றவர்களிடமும் இது போல் விறகிற்காக மரக்கன்றுகளை வெட்டக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். பகலில் 5 பேர் கொண்ட குழுக்களாக வனத்திற்கு சென்று சந்தனமரங்களை கண்காணிப்போம். சந்தேகத்திற்குரிய நபர்கள் இப்பகுதியை நோட்டமிட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பிடித்து விடுவோம்.
நாங்கள் மரக்கன்றுகளை வெட்டிய காலங்களில் இப்பகுதி வறட்சியாக இருந்தது. இப்போது பயங்கர காடுகளாக இருப்பதை பார்க்கும் போது சந்தோஷம்.

விஜியம்மா, 48, கூறியதாவது: புலிகள் தவிர அனைத்து வகையான விலங்குகளை நாங்கள் பார்த்துள்ளோம். வனப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடந்தாலும், வனத்துறைக்கு தகவல்களை தெரிவிப்போம். நாங்கள் வனத்திற்குள் வந்த பின், பகல் நேரத்தில், இது வரையிலும், மரங்கள் வெட்டியதாக ஒரு சம்பவம் கூட நடந்தது இல்லை. மரம் வெட்டும் சமூகவிரோதிகளுக்கு எங்களை பார்த்து தான் பயம்,'' என்றார்.

சீனியம்மா, 45, கூறியதாவது:ஆரம்பத்தில் உங்களுக்கு வேறு வேலை இல்லையா என கேலி செய்தவர்கள் உண்டு. ஆனால், இப்போது எங்கள் பணி, வரவேற்பை பெற்றுள்ளது. குழுத்தலைவி கிரேசி குட்டி இப்போது, குமுளி 13வது வார்டு உறுப்பினராகி விட்டார். வனத்திற்குள் செல்ல வீட்டில் தடைகள் இல்லை. நாங்கள் மரங்களை பாதுகாப்பதால், எங்கள் குழந்தைகளுக்கும் மரங்கள், வனஉயிர்கள் மீது பாசம் ஏற்படுகிறது,'' என்றார்.

மொபசிரா, 38, கூறியதாவது:வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்தாலும், இவற்றை அப்புறப்படுத்துகிறோம். கேரள வனத்துறை, எங்களை பிற பகுதி காடுகளுக்கும் அழைத்து சென்றது. களக்காடு- முண்டந்துறை, தட்டைக்காடு, இரவிகுளம், சின்னாறு வனப்பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். இந்த இடங்களை விட பெரியாறு வனப்பகுதி நன்றாக பாதுகாக்கப்படுகிறது என்பது எங்கள் கருத்து.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இவர்களது பணியின் சவால்கள், பயன்கள் இவற்றை மேன்மைப்படுத்தும் வகையில், தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வனத்துறை இது போல், வளைகரங்களால் வனவளத்தை காப்பாற்ற முயற்சிக்கலாமே!

தானத்தை மிஞ்சிய சேவை : உயிர்களுக்கு உதிரம் கொடுப்பது தான் தானங்களில் சிறந்தது. "வசந்த சேனா' பெண்கள், தினமும் காட்டிற்கு செல்வது இல்லை. சுழற்சி முறையில் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தான், ஒரு பெண் காட்டிற்கு செல்கிறார். அந்த நாள் இலவசமாகவே இப்பணியை செய்கின்றனர். மற்ற நாட்களில் இவர்கள் பேப்பர் கப் தயாரித்தல், பிரம்பு சேர், நாற்காலி, ஊஞ்சல்கள் செய்தல், ஓட்டல்களில் சமையல் என பலவித வேலைகள் செய்கின்றனர்.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வன வளம் காக்கும் வளைக்கரங்கள்: "சந்தனக்காட்டு சினேகிதிகளின்' கதை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக