|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 5:09 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உங்களுக்கு `ஸ்லிம்' ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.
அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.
மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர்.
நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள். வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பெண்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.
ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாலைமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
தகவலுக்கு நன்றி இளா அண்ணா 
அதான் நானும் மெலிந்து கொண்டே போகிறேன் போல இப்போதல்லவா தெரிகிறது விஷயம்

என் தலைவர் ஊர் போயிருப்பதால் தான் மெலிந்து போகிறேன் என்றல்லவா நினைத்தேன்

அதான் நானும் மெலிந்து கொண்டே போகிறேன் போல இப்போதல்லவா தெரிகிறது விஷயம்
என் தலைவர் ஊர் போயிருப்பதால் தான் மெலிந்து போகிறேன் என்றல்லவா நினைத்தேன்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
இது ellam வேலை செயுரவங்களுக்கு சுதா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
இளமாறன் wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
இது ellam வேலை செயுரவங்களுக்கு சுதா![]()
![]()
அப்பா நாங்க செய்ற வேலை எல்லாம் வேலைகள் இல்லையா?

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உதயசுதா wrote:இளமாறன் wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
இது ellam வேலை செயுரவங்களுக்கு சுதா![]()
![]()
அப்பா நாங்க செய்ற வேலை எல்லாம் வேலைகள் இல்லையா?
![]()
![]()
![]()
![]()
அட்மின் வேலை எல்லாம் oru வேலையா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
இது ஓவர் மாமா கிட்ட சொல்லி 2 வேலை சாப்பட்ட கட் பண்ண சொல்லணும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம்![]()
![]()
![]()
![]()
கமல் பாய் கிட்ட சொல்லி 1 வேலை சாப்பட கட் பண்ண சொல்லணும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
இளமாறன் wrote:உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
இது ஓவர் மாமா கிட்ட சொல்லி 2 வேலை சாப்பட்ட கட் பண்ண சொல்லணும்![]()
![]()
ஆமா இளா.ஏற்கனவே நான் ஒரு வேலைதான் சாப்பாடு சாபிடுறேன்.காலையில் ஓட்ஷ் கஞ்சி,மதியம் ஒரு வேலைதான் சாப்பாடு.இரவு சப்பாத்தி தான்.நானும் எடை குறைக்க முயற்சி செய்கிறேன்.இன்னும் ஒரு மாதத்தில் குறைத்து விடுவேன்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம்![]()
![]()
![]()
![]()
கமல் பாய் கிட்ட சொல்லி 1 வேலை சாப்பட கட் பண்ண சொல்லணும்![]()
நான் மெலிந்து போன தான் திட்டுவாங்களே .....

அவுங்க போகும் போது 60 கிலோ இருந்தேன் 2 மாசத்துல 7 கிலோ குறைந்திருக்கேன் ....

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உதயசுதா wrote:இளமாறன் wrote:உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
இது ஓவர் மாமா கிட்ட சொல்லி 2 வேலை சாப்பட்ட கட் பண்ண சொல்லணும்![]()
![]()
ஆமா இளா.ஏற்கனவே நான் ஒரு வேலைதான் சாப்பாடு சாபிடுறேன்.காலையில் ஓட்ஷ் கஞ்சி,மதியம் ஒரு வேலைதான் சாப்பாடு.இரவு சப்பாத்தி தான்.நானும் எடை குறைக்க முயற்சி செய்கிறேன்.இன்னும் ஒரு மாதத்தில் குறைத்து விடுவேன்
வீடுக்குள்ள ஒரு சைக்கிள் வாங்கி ஒட்டுங்க
மனதில பாரம் இறக்கி வையுங்க
கொறிக்க போன்ற திண்பண்டங்களா எடுத்து விட்டு பழங்களை சேர்த்துக்கொள்ளுங்க
முடிந்தால் அதிகம் கீரை சாப்பிடுங்க

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
ஜாஹீதாபானு wrote:இளமாறன் wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:ஜாஹீதாபானு wrote:உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா
70 கிலோ என் உயரம் 158 சிஎம்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம்![]()
![]()
![]()
![]()
கமல் பாய் கிட்ட சொல்லி 1 வேலை சாப்பட கட் பண்ண சொல்லணும்![]()
நான் மெலிந்து போன தான் திட்டுவாங்களே .....![]()
![]()
![]()
அவுங்க போகும் போது 60 கிலோ இருந்தேன் 2 மாசத்துல 7 கிலோ குறைந்திருக்கேன் ....
7 கிலோ 2 மாசத்துல

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum