ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நகைச்சுவை

View previous topic View next topic Go down

நகைச்சுவை

Post by முஹைதீன் on Sat Nov 12, 2011 3:31 pm

ஜட்ஜ்
: ஏம்மா உங்க வீட்டுக்காரை சேரை
வச்சு அடிச்ச?
பெண் : டேபிளை தூக்க முடியலே
ஐயா அதான்

கஸ்டமர் : ரூம் சர்வீஸ்? எனக்கு
துவட்ட ஒரு துண்டு கொண்டு
வந்து தறீங்களா?
ரூம் சர்வீஸ் : கொஞ்சம் இருங்க சார்
இன்னொருத்தர் துவட்டிக்கிட்டு இருக்காரு

ஒரு பேய் இன்னொரு பேய்
கிட்ட என்ன சந்தேகம் கேக்கும்

இந்த மனுஷ பயலுகளை எல்லாம்
நம்புறியா?

ரிசப்ஷன் : என்ன சார் ஹனிமூன்
வந்து இருக்கேன்ன்னு சொல்றீங்க ஆனா தனியா வந்து
இருக்கீங்க
இவர்
: என் பொண்டாட்டி ஏற்கனவே ஊட்டியை பார்த்து
இருக்காங்க. அதான் நான் மட்டும்
வந்து இருக்கேன்

அவர் : இங்கே பாருங்க சிங்கம்
போன தடம் தெரியுது
இவர் : ஆமா நீங்க அது
எங்கே போய்கிட்டு இருக்குன்னு பாருங்க நான் அது
எங்கே இருந்து வந்து இருக்குன்னு
பார்க்கிறேன்

அவர் : என் பொண்டாட்டிக்கு என்ன
வேணும்ன்னே தெரியாது
இவர் : நீங்க குடுத்து வைச்சவரு
என் பொண்டாட்டி அப்படி இல்லை

மேனேஜர் : தம்பி ஒரே நேரத்தில
நிறைய வேலை வந்தா சமாளிச்சுடுவியா?
இவன் : அதெல்லாம் அனுபவம் இருக்கு சார்,
நான் கடந்த மூணு மாசத்தில
12 கம்பெனி மாறியிருக்கேன்.

ஜட்ஜ் : என்னம்மா உங்க வீட்டுக்காரருக்கு இப்பயாச்சும்
டைவர்ஸ் குடுத்துடலாமா?
பெண் : 15 வருஷம் இந்த மனுசனோட
குடும்பம் நடத்தி இருக்கேன். அவரு
இப்பதானே டைவர்ஸ் கேக்குறாரு இன்னும்
கொஞ்சம் நாள் கழிச்சு தரலாம்


ஒரு சாஃப்ட்வேர் எஞ்சீனியர் தம் அடிச்சுக்கிட்டு இருந்தாரு.
அந்த பக்கம் வந்த பொண்ணு


பெண் : ஏங்க சிகரட் பிடிக்கிறது
உடல் நலத்திற்கு கெடுதின்னு பாக்கெட் மேலேயே வார்னிங்க்ன்னு போட்டு
இருக்காங்களே நீங்க படிச்சு பாக்குறது
இல்லையா?
சா.. : நாங்க எரர்
(error) வந்தா தான் கவலைபடுவோம் வார்னிங்க்கை
எல்லாம் கண்டுக்கிறது இல்லை

அவர் : எங்க சோகமா இருக்கீங்க

இவர் : என் பொண்டாட்டி 30 நாள்
பேசமாட்டேன்னு சொல்லிட்டா
அவர் : அதுக்கு சந்தோசப்படாம ஏன்
சோகமா இருக்கீங்க
இவர் : அதுவா இன்னைக்கு தான்
30 வது நாள்


http://meithedi.blogspot.com/2011/11/blog-post_11.html
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ஜாஹீதாபானு on Sat Nov 12, 2011 3:58 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30052
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by முகம்மது ஃபரீத் on Sat Nov 12, 2011 4:17 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2053
மதிப்பீடுகள் : 406

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by முஹைதீன் on Sat Nov 12, 2011 5:26 pm


"என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..",

"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?",

"ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by கேசவன் on Sat Nov 12, 2011 6:07 pm

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by இளமாறன் on Sat Nov 12, 2011 9:33 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Nov 12, 2011 9:37 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by dsudhanandan on Mon Nov 14, 2011 11:53 am

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by உதயசுதா on Mon Nov 14, 2011 1:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum