ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

View previous topic View next topic Go down

இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

Post by இளமாறன் on Sat Nov 12, 2011 11:27 pm

மேஷம்

பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு: கணவருடனான ஒற்றுமை சுமாராகத் தான் இருக்கும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

ரிஷபம்

பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உடன் பிறப்புகளிடம் எதையும் மனம் திறந்து பேச வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களுடன் பேசுகையில் நிதானம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு இரட்டிப்பாகி மகிழக்கூடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம்

பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பொருளாதாரம் மேம்படும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கடன் தொல்லை இருக்காது. உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.

கடகம்

பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பொருளாதாரம் மேம்படும். சேமிப்பு பெருகும். தடைகள் அகலும். மனம் உற்சாகமாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் வீட்டுப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

சிம்மம்

பொது: நிதானமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதி்ப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். சிலருக்கு திடீர் என்று இடமாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் பாராமுகமாக இருப்பார்கள். வேலையில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

பொது: வெற்றிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். உறவினர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கும்.

துலாம்

பொது: சுமாரான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். ஆன்மீகத்தில் ஈடுபடவும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடக்கூடும். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கடன்தொகை கிடைத்து மகிழக்கூடும். அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டாம்.

விருச்சிகம்

பொது: ஆனந்தமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

பெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பண புழக்கம் அதிகரிக்கும். பிரிந்த உறவுகள் தேடி வரும். உடல் நலம் மேம்படும். கணவரின் உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

தனுசு

பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்வீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். சிறப்பாக பணிபுரிந்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

மகரம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நல்லவை உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. இல்லதில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் மேற்கொள்ளக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரித்தாலும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.

கும்பம்

பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையை ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷப்படுவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கக்கூடும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மீனம்

பொது: சாதகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பண வரவு நன்றாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்ய வெளியூர் சென்று வருவீர்கள்.

வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்படச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி வீண் பேச்சு பேச வேண்டாம்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

Re: இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

Post by சிவா on Sun Nov 13, 2011 12:38 pm

மகரம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நல்லவை உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. இல்லதில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் மேற்கொள்ளக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரித்தாலும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

Post by ந.கார்த்தி on Sun Nov 13, 2011 12:40 pm

சிவா wrote:மகரம்

பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும். பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நல்லவை உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டு.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். பேச்சில் நிதானம் தேவை. இல்லதில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளக்கூடும். குடும்பத்தோடு ஆன்மீக பயணம் மேற்கொள்ளக்கூடும்.

வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கக்கூடும். பண வரவுக்கு குறைவிருக்காது. உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். வேலை பளு அதிகரித்தாலும் சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள்.


என்ன அண்ணா உங்களுக்கு மகர ராசியா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

Post by சிவா on Sun Nov 13, 2011 12:50 pm

ந.கார்த்தி wrote:

என்ன அண்ணா உங்களுக்கு மகர ராசியா[/quote]

ஆமாம் கார்த்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 12:54 pm

ஜாலி ஜாலிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இந்த வார ராசி பலன்(11-11-11 முதல் 17-11-11 வரை)

Post by அருண் on Sun Nov 13, 2011 1:01 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு நல்லாத்தான் போட்டுருக்கு பார்ப்போம்.! அருமையிருக்கு
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum