புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
62 Posts - 57%
heezulia
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
104 Posts - 59%
heezulia
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காதலின் காணிக்கை Poll_c10காதலின் காணிக்கை Poll_m10காதலின் காணிக்கை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் காணிக்கை


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 13, 2011 2:12 pm

காதலின் காணிக்கை Images?q=tbn:ANd9GcSP3mYVolUJ0A8FHSzV1fBVlGUkuyf-5sj6_GzGgpQ-AK1rgIZ3
காதலெனும் புனிதம்
காதலெர்களால் கெட்டுவிடுகிறது
காதலென்று சொல்லி
ஏமாற்றமங்கு நடக்கிறது

விழுந்து விழுந்து
காதல்வலை வீசியதில்
காதலுக்கே ஹீரோவென்று
கானமங்கு இசைக்கிறது

கண்டதும் முத்தம்
கை பட்டதும் அணைப்பு
தொட்டதும் ஈர்ப்பு
தொடர்ந்ததும் அனுபவிப்பு

மயங்கிய காதலர்கள்
நம்பிக்கையை காணிக்கையாக்கி
ஈருடல் ஓருயிரென்று
ஈனமங்கு அரங்கேறுகிறது

ருசிகண்டவன் காதலனாகி
கற்பிழந்தவள் காதலியாகி
ரசனைக்கு மதிப்பிழந்து
சலசலப்பங்கு உருவாகிறது

காக்க வேண்டிய கற்பும்
நோக்க வேண்டிய கண்ணியமும்
காதலால் கெட்டதென்று
வெறுப்பங்கு வேர்களாகிறது

ஒத்துவராத காதலென்று
சாதாரணமாய் குட்பாய் சொல்லி
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது

காதலுக்கொரு காணிக்கையாய்
தொடுகையற்ற காதலோடு
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை
இருமனமாற திருமணத்தில்
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய்




நேசமுடன் ஹாசிம்
காதலின் காணிக்கை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 13, 2011 2:17 pm

ஒத்துவராத காதலென்று
சாதாரணமாய் குட்பாய் சொல்லி
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது

காதலுக்கொரு காணிக்கையாய்
தொடுகையற்ற காதலோடு
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை
இருமனமாற திருமணத்தில்
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய்


காதல் இன்னும் பருவ கோளாறுகளாகவே இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உடலை மட்டும் விரும்பும் காதல் காதல் இல்லையே நண்பா
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் காணிக்கை Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Nov 13, 2011 2:19 pm

இளமாறன் wrote:
ஒத்துவராத காதலென்று
சாதாரணமாய் குட்பாய் சொல்லி
இன்னுமோர் புனிதனுக்கு (வளுக்கு)
துரோகமங்கு தயாராகிறது

காதலுக்கொரு காணிக்கையாய்
தொடுகையற்ற காதலோடு
மதிப்பளிக்கப்பட்ட உணர்வுகளை
இருமனமாற திருமணத்தில்
அனுபவித்துப்பாரங்கு நீ வாழத்துடித்திருப்பாய்


காதல் இன்னும் பருவ கோளாறுகளாகவே இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உடலை மட்டும் விரும்பும் காதல் காதல் இல்லையே நண்பா

சத்தியமான உண்மை நண்பா நன்றி



நேசமுடன் ஹாசிம்
காதலின் காணிக்கை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 13, 2011 5:15 pm

அருமையான சாட்டையடி கவிதை ஹாசிம்.
சொன்னா எது கேக்குதுகள்?காதல் என்ற பெயரில் இவர்கள் பண்ணும் அட்டகாசம் எல்லை மீறி போகிறது.
இன்னிக்கு பெரும்பான்மையான காதல்கள் மனதை பார்த்து வருவதில்லை.
பெண்ணுக்கு ஆண் அதிக பணம் உள்ளவனாக,தான் கேட்டது எல்லாம் வாங்கி தருபவனாக இருக்கணும்.
ஆணுக்கு பெண் அழகாக,தான் கேட்டதை தருபவளாக இருக்கவேண்டும்.
இதுதான் இன்னிக்கு காதல் ட்ரெண்ட்




காதலின் காணிக்கை Uகாதலின் காணிக்கை Dகாதலின் காணிக்கை Aகாதலின் காணிக்கை Yகாதலின் காணிக்கை Aகாதலின் காணிக்கை Sகாதலின் காணிக்கை Uகாதலின் காணிக்கை Dகாதலின் காணிக்கை Hகாதலின் காணிக்கை A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 14, 2011 9:22 am

உதயசுதா wrote:அருமையான சாட்டையடி கவிதை ஹாசிம்.
சொன்னா எது கேக்குதுகள்?காதல் என்ற பெயரில் இவர்கள் பண்ணும் அட்டகாசம் எல்லை மீறி போகிறது.
இன்னிக்கு பெரும்பான்மையான காதல்கள் மனதை பார்த்து வருவதில்லை.
பெண்ணுக்கு ஆண் அதிக பணம் உள்ளவனாக,தான் கேட்டது எல்லாம் வாங்கி தருபவனாக இருக்கணும்.
ஆணுக்கு பெண் அழகாக,தான் கேட்டதை தருபவளாக இருக்கவேண்டும்.
இதுதான் இன்னிக்கு காதல் ட்ரெண்ட்


முற்றிலும் உண்மை மிக்க நன்றி சுதா நன்றி அன்பு மலர்



நேசமுடன் ஹாசிம்
காதலின் காணிக்கை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 14, 2011 10:04 am

சூப்பர் நண்பா காதலின் காணிக்கை 224747944 காதலின் காணிக்கை 224747944



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலின் காணிக்கை Logo12
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Nov 14, 2011 10:13 am

காதல் என்றாள்
கா = காத்திருக்கும் தன் உறவை
த =தன் கரத்துடன் இணைத்து திருமணம் புரிந்து
(இல் )ல்=லறத்துடன் இணைப்பது......................ஆனால்
இப்போது
கா = காசு இருக்கும் மனிதனை பார்த்து காதலித்து
த = தன்னால் முடிந்தவரை அவனை ஏழையாக்கி
(இல்)=லை இவன் யார்? என்று கேட்பது ????????????

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Nov 14, 2011 10:21 am

அனைத்தும் உண்மை பொருந்திய சாட்டையடி வரிகள்...இதிலும் உண்மையான காதலர்கள் ஒருசிலரை பார்க்க முடிக்கிறதே அருமையிருக்கு



dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Nov 14, 2011 10:22 am

எல்லாம் உங்களிடம் கற்றது ??????குரு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக