புதிய பதிவுகள்
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Poll_c10மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Poll_m10மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

124 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun 13 Nov 2011 - 11:42

தலைவாரி பூச்சூடி "டாடா' காண்பித்து, பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள், சேலம் மாதையன்குட்டையைச் சேர்ந்த அப்பாவி அம்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் தன் பெண், அதே பள்ளி உடற்கல்வி ஆசிரியருடன் ஓடிப் போவாள், என்று கனவிலும் நினைக்கவில்லை. சிறப்பு வகுப்புக்காக சென்ற மகள், சென்ற இடம் தெரியவில்லை.

உடற்கல்வி ஆசிரியர் கடத்திவிட்டதாக, தந்தை போலீசில் புகார் செய்தார். ஆசிரியரிடம் விசாரித்தபோது, சம்பவத்தன்று (நவ.6) காலை 7.30 மணிக்கு, சென்றாய பெருமாள் கோயில் கரடுக்கு அழைத்துச் சென்று, மதியம் மேட்டூர் பஸ்சில் அனுப்பி விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், அம்மாணவியே வேறொரு மொபைல் போனிலிருந்து, உறவினரிடம் பேசியுள்ளார். போலீஸ் விசாரணையில், அந்த போன் எண் சேலத்தைச் சேர்ந்த பஸ் கிளீனருக்கு சொந்தமானது தெரியவந்தது, ஆனால் தலைமறைவாகி விட்டார். கிளீனருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும், மாணவிக்கும் என்ன வகையான தொடர்பு, மாணவி எங்கே... என போலீசாரே குழம்பியுள்ளனர். பெற்றோருக்கு எவ்வளவு பெரிய அவமானமும், வேதனையும் தரும் செயல் இது. இதற்காக தானா... மாய்ந்து மாய்ந்து படிக்க வைக்கின்றனர்.

படிக்கும் வயதில், வாழ்க்கையை தொலைக்கும் இந்த கேடுகெட்ட காதல் தேவைதானா? பருவக்கோளாறைத் தாண்டிய வயதிலும், மாணவிகளிடம் "சில்மிஷ' சேட்டையில் ஈடுபடும் ஆசிரியர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டாமா? நினைக்கையில் நெஞ்சம் குமுறுகிறது. 13 வயதில் காதலைக் கற்றுத் தரும் சினிமாவும், எப்பொழுதும் கள்ளக்காதலை கற்றுத்தரும் "டிவி சீரியலும்' தான், இத்தகைய கலாச்சார சீர்கேடுகளை பரப்பி வருவதாக, கோபத்தில் கொந்தளிக்கின்றனர், பெண்கள்.

ஜெ.நிஷாபேகம், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி, மதுரை: பெண்கள் "டிவி' சீரியலே கதியென இருப்பதால், பிள்ளைகளும் அதைத் தான் பார்க்கின்றனர். பிள்ளைகளுக்கான பிரத்யேக சானலில் கூட, தவறான உறவுகளை சித்தரிக்கும் "அனிமேஷன்' காட்சிகள் தான் ஒளிபரப்பப்படுகின்றன. புவியியல், நிலஅமைப்பு, உயிரினங்களைப் பற்றிய காட்சிகளை, யாரும் கண்டுகொள்வதே இல்லை. எது தவறோ... அதைநோக்கி வலியச் செல்கிறோம்.இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், பிள்ளைகளின் பேச்சை கேட்கக்கூட நேரம் ஒதுக்குவதில்லை. இதனால் நலம் விசாரித்தால் கூட, வேறுவிதமான நேசம் என, மாணவிகள் தவறாக நினைக்கின்றனர். பிள்ளைகளிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். மாணவிகளை தனியாக அழைத்துப் பேசுவது, தனியறையில் அமர்ந்து பேசுவதை, பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்
.
டாக்டர் கே.மகாலட்சுமி, மனநலம், அரசு மருத்துவமனை, திண்டுக்கல்: ஆசிரியர்களை கண்டால், மாணவர்களிடம் பயம் இருந்த காலம் மாறி, தற்போது நட்புறவு ஏற்பட்டுள்ளது. அதுவே தவறுகளுக்கும் காரணமாகிறது. பொருந்தா உறவை சித்தரிக்கும் "டிவி' சீரியல்களை, பெண்கள் பார்க்கின்றனர். கூடவே பிள்ளைகளும் பார்த்து, மனதை கெடுத்துக் கொள்கின்றனர். அரைகுறையாக தங்களுக்கு தெரிந்ததை, தவறான பயன்படுத்துவதால் தான் பிரச்னை ஏற்படுகிறது. மாணவர்களிடம் பாலியல் கல்வியை தெளிவுபடுத்த வேண்டும். முதலில் சங்கடமாகத் தெரியும். உண்மை கசப்பாக இருந்தாலும், அதன்விளைவு இனிமையானதாக மாறிவிடும். தப்பு செய்ய மனம் வராது. சினிமாவுக்கு கூட "சென்சார்' உள்ளது. கள்ள உறவுகளை சித்தரிக்கும் "டிவி'க்கு மட்டும் "சென்சார்' இல்லை. நமது வீட்டில் இத்தகைய சீர்கேடுகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துவர்.

கே. பார்வதி, கல்வி மாவட்ட அதிகாரி, உத்தமபாளையம்: ஆசிரியர்களால் ஏற்படும் பிரச்னைகளை தலைமை ஆசிரியர், கல்வித்துறைக்கு மாணவிகள் தெரிவிக்கலாம். மாணவிகளை எப்படி நடத்த வேண்டும் என கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கம், அடுத்து தான் கல்வி, என்பதை தலைமையாசிரியர் மூலம் விளக்கி வருகிறோம். மாணவியை தங்களது பிள்ளைகளைப் போல பாவிக்க வேண்டும். வகுப்பறை நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர் தினமும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் பள்ளி செல்லும் தனது குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. வகுப்பறைகளில் ஏற்படும் பிரச்னைகளை பெற்றோர் அறிந்து, பள்ளிக்கு தெரிவிக்க வேண்டும்.

என்.ஹேமாமாலினி (குடும்பதலைவி, ராமநாதபுரம்): குருவுக்கும், சிஷ்யனுக்கும் உள்ள உறவு, இறைவனுக்கும், பக்தனுக்கும் உள்ள உறவு போன்றது. புனித உறவு கெட்டுப்போகாமல் ஆசிரியர் பேணிக்காக்க வேண்டும். சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, திருமணம் செய்வது அதிகரிக்கிறது. சமுதாயத்திற்கு ஒவ்வாத இச்செயல்களை மன்னிக்க முடியாது. கல்விச்சாலையில் குழந்தைகளின் நடத்தை மாற்றம் குறித்து, ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும், நண்பனை போல யதார்த்தத்தை புரிய வைத்து, நல்வழி படுத்த வேண்டும்.

எஸ்.மீனாட்சி,(ஆசிரியை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, காரைக்குடி): இன்றைய கால கட்டத்தில் சினிமா, "டிவி' மீடியாக்கள் மாணவர்களை சீரழித்து வருகின்றன. குறிப்பாக, ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படும்"தகாத' உறவு முறைக்கு இது ஒரு காரணம். வகுப்பறையில் ஒழுக்கத்திற்கு புறம்பாக நடக்கும் ஆசிரியர்களை தனியாக அழைத்து, கண்டிக்க வேண்டும். இது அவர்களிடம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். மாணவர்களிடம் தேவையில்லா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மீடியாக்களை புறக்கணிக்க வேண்டும். இது அவர்களை நல் வழிப்படுத்தும்,என்றார்.

ஏ.ரஜினி(பி.எஸ். சிதம்பரநாடார் மேல்நிலைப் பள்ளி முதல்வர்,விருதுநகர்): ஆசிரியர் என்பவர் மாணவர்களின் இரண்டாவது தாய். ஆனால் தற்போது சிலரிடம் இந்த நிலை இல்லை. தவறான வழியில் செல்லும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு "கவுன்சிலிங்' கொடுத்தால் மனம் பண்படும். "டிவி', சினிமா தான், பெண்களை தவறாக சித்தரிக்கிறது. இதை பார்க்கும் ஆசிரியர்களும் மனதில் தவறான எண்ணத்தை வளர்க்கின்றனர். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை தான் முதன்மையாக நினைக்க வேண்டும். மாணவிகள் மனம் சலனப்பட்டால் கூட, குருவாய் நின்று வழிநடத்த வேண்டுமே தவிர, வழிமாறி அவமானத்தை தேடிச் செல்லக்கூடாது.
dinamalar

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் 154550 மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் 154550 மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 13 Nov 2011 - 12:10

இப்பவாவது சுதாரித்தார்களே

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun 13 Nov 2011 - 12:24

எவ்வளவோ முறை இந்த சமூக சீரழிவைப் பற்றி உரக்க சொன்னாலும் கூட யாரும் இதைப் பற்றி கண்டுகொள்வதாய் தெரியவில்லை

சினிமாவும் , டிவியும் தொடர்ந்து விஷத்தை பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 13 Nov 2011 - 12:27

இதுக்கு முழுமுதல் காரணம் பெத்தவங்க தான்.இது போல கலாசார சீரழிவு சிரியல்களை பார்க்கவிடாமல் தடுக்கும் கடமையும் அவர்களை கண்காணிக்கவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கு.
இனியாச்சும் சுதாரித்து டிவி சிரியல்களை பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பார்க்காமல் தவிர்த்தல் நல்லது

மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Uமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Dமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Aமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Yமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Aமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Sமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Uமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Dமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Hமக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 13 Nov 2011 - 16:02

உதயசுதா wrote:இதுக்கு முழுமுதல் காரணம் பெத்தவங்க தான்.இது போல கலாசார சீரழிவு சிரியல்களை பார்க்கவிடாமல் தடுக்கும் கடமையும் அவர்களை கண்காணிக்கவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கு.
இனியாச்சும் சுதாரித்து டிவி சிரியல்களை பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது பார்க்காமல் தவிர்த்தல் நல்லது

இப்படி போனா கார்ட்டூன்ஸ் கூட பிள்ளைகள் பார்க்க முடியாது அதிலும் அதிகமாக வன்முறை தான் இருக்கிறது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மக்கள் மனதைக் கெடுக்கும் சினிமா, "டிவி'க்கள்: கொந்தளிக்கும் பெண்கள் Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக