ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 பழ.முத்துராமலிங்கம்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

View previous topic View next topic Go down

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by ந.கார்த்தி on Sun Nov 13, 2011 12:38 pm

OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’.
ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்க ராஜேஷ் இயக்கி வருகிறார். உதயநிதி
ஸ்டாலினே தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
‘ஏழாம்
அறிவு’ படத்துடன் வெளிவந்த இப்படத்தின் முதல் பார்வை You Tube இல் 2,50,000
முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்திற்கு நல்ல ஒப்பனிங்
இருக்கும் என்பது உறுதி என்று சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

டிசம்பர்
இறுதியில் வெளியிட தீர்மானித்து இப்படத்தினை ஆரம்பித்தார்கள். ஆனால்
இப்போது ஜனவரி இறுதியில் வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் World Tour இல் மும்முரமாக இருப்பதால்தான் இந்த முடிவு
என்கிறார்கள்.
டிசம்பர் மாத இறுதியில் இப்படத்தின் இசையை வெளியிட
தீர்மானித்து இருக்கிறார்கள். அதன் பிறகே படத்தினை முழுவதும்
விளம்பரப்படுத்த இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 1:19 pm

படத்தையும் youtube லயாவது பார்ப்பாங்களா? சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by ராஜா on Sun Nov 13, 2011 1:30 pm

வாழ்த்துக்கள் .....


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by அருண் on Sun Nov 13, 2011 1:35 pm

ஏதாவது இலவசமாக கொடுத்திங்கண படத்தை சூப்பர் ஹிட் ஆக்கலாம்..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 1:45 pm

@ராஜா wrote:வாழ்த்துக்கள் .....

அண்ணனுக்கு எப்பவுமே காமெடி தான்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by ராஜா on Sun Nov 13, 2011 2:55 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:வாழ்த்துக்கள் .....
அண்ணனுக்கு எப்பவுமே காமெடி தான்
ஏய் ........ சைலெண்ட் ....... சீரியஸ்சா பேசிக்கிட்டு இருக்கோம்ல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 13, 2011 4:20 pm

@ராஜா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ராஜா wrote:வாழ்த்துக்கள் .....
அண்ணனுக்கு எப்பவுமே காமெடி தான்
ஏய் ........ சைலெண்ட் ....... சீரியஸ்சா பேசிக்கிட்டு இருக்கோம்ல
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by உதயசுதா on Sun Nov 13, 2011 5:26 pm

ஹையோ இந்தவருட சிறந்த நகைசுவைக்கு இவர் சொன்னதை அனுப்பலாம்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by சிவா on Sun Nov 13, 2011 5:48 pm



அட, ஆமா.. 291,164 பேர் இந்தக் காணொளியைப் பார்த்துள்ளார்கள், ஆனால் எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது என்பதுதான் தெரியவில்லை. இவர்களே இவ்வாறு ஏதாவது செய்து பிரபலப்படுத்தியிருப்பார்கள் என்பதையும் மறுக்க முடியவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: OKOK படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும்! உதயநிதி நம்பிக்கை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum