புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
127 Posts - 54%
heezulia
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
2 Posts - 1%
prajai
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_m10கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 14, 2011 2:21 am

சிறிய மற்றும் மத்திய வர்த்தக நிறுவனங்களுக்கு, அவர்களின் வர்த்தகச் செயல்பாடுகளை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், இலவச இணைய தள வசதியை கூகுள் தர முன்வந்துள்ளது. இந்த வசதி இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அண்மையில் கிராமப்புற வளர்ச்சித் துறைக்கான மத்திய அமைச்சர் தலைமையில் நடந்த விழாவில் இந்த வசதி தொடங்கி வைக்கப்பட்டது.

‘India Get Your Business Online,’என்று இந்த திட்டத்திற்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிறிய வர்த்தகர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தினைப் போக்கி, அவர்களுக்கான சாப்ட்வேர் தொழில் நுட்பத்தினை எளிமையாக வழங்கி, இணைய தளத்தை வடிவமைத்து, இணையத்தில் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அனைத்தும் இலவசமாகவே கூகுள் வழங்குகிறது. மூன்று ஆண்டுகளில், இந்தியாவில், ஐந்து லட்சம் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ முதல் கட்டமாக கூகுள் முன்வந்துள்ளது. இணையத்தில், எந்தவிதக் கட்டணமும் இல்லாமல், தங்கள் இணைய தளத்தினைத் தாங்களே வடிவமைத்து, இணையத்தில் நிறுத்தலாம். ஓராண்டுக்குப் பின் இதற்கென சிறிய அளவில் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்;

இந்த கட்டணம் நிறுவனங்கள் எத்தகைய பதிவை விரும்புகின்றனர் என்பதைப் பொறுத்தது என கூகுள் இந்தியா நிறுவனப் பிரிவு தலைவர் ராஜன் ஆனந்தன் டில்லியில் நடந்த விழாவில் தெரிவித்தார். இந்தியாவில் ஏறத்தாழ 80 லட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தங்களுக்கென இணைய தளங்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 4 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. இதற்குக் காரணம், இணைய தள அமைப்பு, அதனால் ஏற்படும் பயன்கள் ஆகியன குறித்துப் பலர் அறியாமல் இருப்பதுதான். ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் இந்த முயற்சிகளை மேற்கொண்டு இதற்கு பலத்த வரவேற்பினை கூகுள் பெற்றது. தற்போது இந்தியாவில் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் இதற்கென Host Gator, ICICI Bank, மற்றும் Federation of Micro, Small and Medium Enterprises (FISME) ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வர்த்தகர்கள் www.indiagetonline.in என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகி, அதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் இணைய தளத்தினை உருவாக்கலாம்.

கம்ப்யூட்டர் மலர்



கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 14, 2011 10:52 am

கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் 678642நல்ல திட்டம் , இதன் மூலம் சிறு முதலாளிகள் பயன்பெறுவார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Nov 14, 2011 12:19 pm

அருமை பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கூகுள் வழங்கும் இலவச வர்த்தக இணைய தளம் Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக