|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காமம் தனித்து ....!
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
காமம் தனித்து ....!
First topic message reminder :
மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.
இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.
முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.
அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.
உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .
மார்பைப் பிசைந்து மடியில் கிடத்தி
மஞ்சம் கொள்வதல்ல காதல் ...
மனதைத் தொலைத்து மரணத்தை வெறுத்து
மானங் காப்பது காதல்.
இதழைக் கிழித்து இடையை ஒடித்து
இமையை மறப்பதல்ல காதல் ...
இடைவெளி விட்டு இமை மொழி தொட்டு
இதயம் பேசுவது காதல்.
முத்த சத்தத்தில் மூழ்கும் வெட்கத்தில்
முகரும் சுவாசமல்ல காதல் ...
மூச்சின் பரிமாற்றத்தில் முன்பின் தீண்டா
மூன்றடி தொலைவில் நிற்பதே காதல்.
அடிக்கடி அணைத்து அடைமழை நனைத்து
அடைக் காப்பதல்ல காதல் ...
அவரவர் அறிந்து ஆசையை இழந்து
அடக்கும் மனமே காதல்.
உடலைச் சுவைத்து உயிரை வளர்த்து
உறவைக் கலைப்பதல்ல காதல் ...
உணர்வை மதித்து உயர்வை வளர்த்து
உரசாமல் உயிரைத் தருவதே காதல்.
தலைமுதல் கால்வரை தாளம் போட்டு
தாகம் தணிப்பதல்ல காதல் ...
தனித்திருந்து தாய் தாள் பணிந்து தன்
தலைவிக்குத் தாலி கட்டுவதே காதல் .
Last edited by ஹிஷாலீ on Mon Nov 14, 2011 11:22 am; edited 2 times in total
Re: காமம் தனித்து ....!
ஹிஷாலீ wrote:ஜேன் செல்வகுமார் wrote:தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.
உங்கள் கவிதையோடு சேர்ந்த உங்கள் கருத்து அருமை.![]()
காதல் புனிதமானது அதை இன்றை தலை முறைகள் தவறாக நினைப்பதால் தான் இந்த கவிதை எழுதினேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா.
தொடர்ந்து கவியுங்கள் ஹிஷாலீ!
Re: காமம் தனித்து ....!
ஜேன் செல்வகுமார் wrote:ஹிஷாலீ wrote:ஜேன் செல்வகுமார் wrote:தவறான கருத்து. காரணம் நாம் காதலிப்பவரையே திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் அப்படி இருந்தாலும் ஒரு வரை முறை தாண்டி போக கூடாது இது எனது கருத்து. ஒரு மனது இன்னொரு மனதை ஏமாற்ற கூடாது இதுதான் காதலின் முக்கிய கருத்து.
உங்கள் கவிதையோடு சேர்ந்த உங்கள் கருத்து அருமை.![]()
காதல் புனிதமானது அதை இன்றை தலை முறைகள் தவறாக நினைப்பதால் தான் இந்த கவிதை எழுதினேன்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி செல்வா.
தொடர்ந்து கவியுங்கள் ஹிஷாலீ!![]()
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











