|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இந்தியா சுதந்திரம் பற்றி
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
இந்தியா சுதந்திரம் பற்றி
நேற்று என் கம்யூனிச நண்பர் ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் என்னை பார்த்து
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
அதுக்கு அவர் சொன்னது அதுதான் நாம தவறாக கொண்டாடிட்டு இருக்கோம் என்று நான் நினைக்கிறேன் .
இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
நாம எதுக்கு கொண்டாடுகிறோம்,நமது வருங்கால தலைமுறைக்கு நாம இத்தனை கோடி பேர் இருந்தும் அடிமை பட்டு கிடந்தோம் என்று சொல்வதற்காகவா என்று கேட்டார்.
அதற்கு நான் அது அப்படி இல்லை இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி சுதந்திர தினம் ஒற்றுமைய வலியுறுத்தி கொண்டாடபடுகிறது என்றால் இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா என்று கேக்கிறார்.
அவர் கேட்ட இரண்டு கேள்விக்கும் சரியான பதிலை சொல்ல எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார்.
இப்ப இவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்?

Last edited by உதயசுதா on Mon Nov 14, 2011 5:18 pm; edited 1 time in total

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
யோசிக்கவேண்டிய விசியம்

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
என்னப்பா யாருமே இதுக்கு பதில் சொல்லவே இல்லையே?
எங்கே போனார்கள் நம்ம பாலா சார்?சதாசிவம் சார்?
எங்கே போனார்கள் நம்ம பாலா சார்?சதாசிவம் சார்?

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
1.உயிர் விலை கொடுத்து வாங்கிய சுதந்திரம் இன்று பணவிலை எடுக்க கொண்டாடுகிறார்கள் அதனால் நாம் சுதந்திர தினத்தை கொண்டாடமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
2. அப்படி கொண்டாடமல் இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் சிந்திய மண்ணிற்க்கு
அர்த்தம் இல்லாமல் போய் விடும். அப்படியாது இனி வரும் மக்கள் ஒருமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.
2. அப்படி கொண்டாடமல் இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் சிந்திய மண்ணிற்க்கு
அர்த்தம் இல்லாமல் போய் விடும். அப்படியாது இனி வரும் மக்கள் ஒருமையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்.
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
அய்யோ யாராச்சும் சரியான பதிலை சொல்லுங்கப்பா.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
neenkal சொல்லியதில் தவறு இல்லை.அவர் கேட்ட கேள்வியிலும் தவறு இல்லை,நாம் நாட்டின் நிலைமை அப்படி இருக்கு,கீழே உள்ள பதிவு ஒரு தளத்தில் கண்டது.
இன்று நாம் சுதந்திரம் கொண்டாடுவது ஒரு போலித்தன்மை கொண்ட விசயமாகும்.
உண்மையில் சுதந்திர தினத்தை மனதார கொண்டாடுவது தியாகிகளும், இன்றைய நாட்டை பற்றி முழுதும் அறியாத ஆரம்பப்பள்ளி மாணவ, மாணவிகள்தான்...
கொஞ்சம் பெரிய பிள்ளைகள்கூட இன்று எந்த சினிமா வரும்? என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தது கல்லூரி மாணவர்கள் கேட்கவே வேண்டாம், அவர்களும் சினிமா, கிரிக்கெட் என்று அலைய ஆரம்பித்து எஸ்.
ஒரு சில பெரியவர்களே அப்பாடி மூணு நாள் சேர்ந்தாப்புல லீவு விட்டது என்று கலைஞர்,ஜெயா முன் உட்கார ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியாவது அந்த தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒரு தியாகியை அழைத்து உட்கார வைத்து சுதந்திரத்தை பற்றி பேசுகின்றார்கள் என்றால் அப்படி எதுவுமே கிடையாது. யாராவது ஒரு நடிகையை உட்கார வைத்து கொண்டு சுற்றி அமர்ந்து கும்மாளம் அடிக்கிறது சன், கலைஞர், மற்றும் ஜெயா டிவி, நம் நாட்டு தியாகிகளை ஒரு முதலமைச்சராக இருக்கும் அல்லது இருந்தவர்களே மதிப்பதில்லை. அப்புறம் எப்படி சாமானிய மக்கள் அல்லது வளரும் தலைமுறைக்கு நாட்டின் தன்மை, அருமை புரியும்??
நன்றி - மின்சாரம்

kitcha- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
கம்யூனிச சிந்தாந்தம் எப்போதும் சுயசார்பை, சுய சிந்தனையை வலியுறுத்துகிறது.
அவர்கள் தத்துவப்படை 1947 இல் நடந்தது ஆட்சி மாற்றமே. விடுதலை அல்ல. அதைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.
ஆங்கேலேயர்களிடம் இருந்து அவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசார் கையில் இருந்த மக்கள் விலகி வேறு ஒரு திசைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக எழும் சூழல் நேர்ந்ததால் இதை உணர்ந்த அவர்கள் மேல் தட்டு மக்களிடம் செய்த ஆட்சி மாற்றமே இந்த சுதந்திரம். இதை மக்கள் [b]மறக்கவே/ மறைக்கவே [/b]சுதந்திரம் கொண்டாடப்படுகிறது.
பல காலமாக ஒருவன் ஆள, அவனையும், அவன் அருகில் கூஜா தூக்குபவரின் கீழ் வளரும் சூழலைத்தான் இந்தியாவில் பன்னெடுங்காலமாக பெரியோர்கள் போற்றிப் பாராட்டி, வளர்த்து வந்தனர். இன்று அமரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கு ஆதரவாகத் தான் நம் நாட்டில் பல திட்டங்கள் போடுகின்றனர். கோல்ட் ஸ்பாட் போயி பெப்சி வந்ததும் இதனால் தான்.
இது எனக்கு கம்யூனிச கருத்தில் தோன்றிய பதில். இதை காந்தியவாதிகளும், சுயமாக சிந்திக்க தெரியாத இந்தியனும் ஒத்துக்கொள்வது கடினம் என்பது அவர்கள் வாதம். ஆனால் இது உங்கள் நண்பர் எதிர்பார்க்கும் பதிலாகவும் இருக்கலாம்.

Last edited by சதாசிவம் on Mon Nov 14, 2011 9:30 pm; edited 2 times in total

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
1947 ஆகஸ்ட் 14க்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு இருந்ததா?பின்பு எப்படி அவர்கள் சுதந்திரம் அடைந்தார்கள் என்று சொல்லமுடியும்?உதயசுதா wrote:இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
சுதந்திரம் என்றால் என்னவென்று முதலில் உங்கள் நண்பரிடம் கேட்டு சொல்லுங்கள்
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்
பல ஆண்டுகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் பிரிந்து இருந்ததால் ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்தோம் ஆனால் இந்த(சுதந்திர தினத்தன்று) நாளில் தான் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக பல போரட்டகளை பல வழிகளில் நடத்தி சுதந்திரம் பெற்றோம் என்பதை உணர்த்துவதற்காகவும் இருக்கலாம்...
இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா?
இல்லை என்று தான் கூறவேண்டும் இந்தியனா கிரிக்கெட் பார்க்கும் போது மற்றவர்கள் விக்கெட் எடுப்பதை விட அஸ்வின் விக்கெட் எடுத்தால் அதிக உற்சாகமாக இருக்கும் காரணம் அவர் தமிழர் என்ற உணர்வு(எனக்கு)அதே போல் மற்ற மாநிலத்தவர்களும் பிற மாநிலத்தவர்கள் உடன் சரியான நட்புரிமை இல்லை.கேரளாவுடன் முல்லை பெரியார் பிரச்சனை,கர்நாடகாவுடன் காவிரி பிரச்சனை எப்படி அருகில் உள்ள மாநிலங்களிடம் கூட ஒற்றுமை இல்லை.
தமிழனாகவாது ஒற்றுமையாக இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சி பெரியது,நடிகர்களில் இவர் தான் பெரியவர் என்றும் உள்ளோம்...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
நண்பர் சதாசிவம் அவர்களின் கருத்துகள் அருமை.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
நன்றி அசுரன்.
இதை மேலும் பலருக்கு புரிய வைக்க ஒரு சிறு உதாரணம்.
ஒருவர் சென்னையை தலைமயிடமாகக் கொண்டு, பிற மாவட்டங்களில் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றை நடுத்துகிறார் என்று வைத்து கொள்வோம். இதில் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளை தலைமை நிறுவனத்துடன் சண்டையிட்டு தனியாக பிரிந்து வேறு ஒரு புதிய பெயருடன் போனால் அந்த நிறுவனதிற்கு கிடைத்தது விடுதலை. அந்த தலைமை நிறுவனம் வேறு ஒருவரின் கைக்கு போனால் அதன் பெயர் நிர்வாக மாற்றம். விடுதலை அல்ல. இப்படி நிர்வாகம் மாறும் போது அங்கு வேலை செய்பவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடாது என்பதற்காக நாம் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, போனஸ் கொடுப்போமே. மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்குவதுப் போல் தான் இந்தியா சுதந்திரம் உள்ளது. இது தான் கம்யூனிச (சுயசிந்தனை) கொள்கைவாதிகளின் தத்துவம்.
இதே போல் இந்தியாவில் 1947 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம், சுதந்திரம் அல்ல. பாகிஸ்தானுக்கு நடந்தது தான் சுதந்திரம்.
இதை மேலும் பலருக்கு புரிய வைக்க ஒரு சிறு உதாரணம்.
ஒருவர் சென்னையை தலைமயிடமாகக் கொண்டு, பிற மாவட்டங்களில் கிளைகள் கொண்ட நிறுவனம் ஒன்றை நடுத்துகிறார் என்று வைத்து கொள்வோம். இதில் ஒரு மாவட்டத்தில் உள்ள கிளை தலைமை நிறுவனத்துடன் சண்டையிட்டு தனியாக பிரிந்து வேறு ஒரு புதிய பெயருடன் போனால் அந்த நிறுவனதிற்கு கிடைத்தது விடுதலை. அந்த தலைமை நிறுவனம் வேறு ஒருவரின் கைக்கு போனால் அதன் பெயர் நிர்வாக மாற்றம். விடுதலை அல்ல. இப்படி நிர்வாகம் மாறும் போது அங்கு வேலை செய்பவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடாது என்பதற்காக நாம் ஒரு சிலருக்கு பதவி உயர்வு, போனஸ் கொடுப்போமே. மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்குவதுப் போல் தான் இந்தியா சுதந்திரம் உள்ளது. இது தான் கம்யூனிச (சுயசிந்தனை) கொள்கைவாதிகளின் தத்துவம்.
இதே போல் இந்தியாவில் 1947 இல் நடந்தது வெறும் ஆட்சி மாற்றம், சுதந்திரம் அல்ல. பாகிஸ்தானுக்கு நடந்தது தான் சுதந்திரம்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
மனிதனின் இயல்பான குணம் பொறாமை .இது மிகுந்த கல்வியறிவு கொண்ட இன்றைய சமூகத்தினரிடம் கூட மிகுந்த அளவில் காணப்படுகிறது .ஆனால் அன்று வாழ்ந்த நம் முன்னோர்களிடம் அந்த குணம் இல்லை. அத்தகைய பண்பு இன்றைய மக்களுக்கு தேவை .அவர்கள் வாழ்ந்த வாழ்வினைப்பார்த்தாவது நம் மக்கள் திருந்த வேண்டும். இதுதான் சுதந்திரதினம் கொண்டாடுவதன் நோக்கம். அது பலவிதத்தில் உருமாறி இருப்பது மக்களது சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஒற்றுமை அன்றளவிலும் குறைவுதான். ஆனால் நம்மை அடிமைப்படுத்த நம்மைசாராதவர் என்று வந்தபோதுதான்
நம்மவர்களிடையே ஒற்றுமை வந்தது. விடுதலையும் கிடைத்தது.
ஒற்றுமை அன்றளவிலும் குறைவுதான். ஆனால் நம்மை அடிமைப்படுத்த நம்மைசாராதவர் என்று வந்தபோதுதான்
நம்மவர்களிடையே ஒற்றுமை வந்தது. விடுதலையும் கிடைத்தது.

prlakshmi- பண்பாளர்

- பதிவுகள்: 193
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 18/12/2010
மதிப்பீடு: 53
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
ராஜா wrote:1947 ஆகஸ்ட் 14க்கு முன் பாகிஸ்தான் என்ற நாடு இருந்ததா?பின்பு எப்படி அவர்கள் சுதந்திரம் அடைந்தார்கள் என்று சொல்லமுடியும்?உதயசுதா wrote:இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
சுதந்திரம் என்றால் என்னவென்று முதலில் உங்கள் நண்பரிடம் கேட்டு சொல்லுங்கள்
ராஜா இதைதான் அவரும் சொல்றார் 1947 ஆகஸ்ட் 14 க்கு முன் பாகிஸ்தான் இல்லை.ஆனால் அவங்க தனி நாடு என்று ஆனா நாளைதான் சுதந்திரம் என்று கொண்டாடுகின்றனர்.சதாசிவம் சார் சொல்ற மாதிரி ஆட்சி மாற்றத்துக்கு எதுக்கு நாம சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்றுதான் அவரும் கேக்கிறார்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: இந்தியா சுதந்திரம் பற்றி
இங்கு கருத்து சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பு நன்றிகள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum