ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

இந்தியா சுதந்திரம் பற்றி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இந்தியா சுதந்திரம் பற்றி

Post by உதயசுதா on Mon Nov 14, 2011 1:14 pm

First topic message reminder :

நேற்று என் கம்யூனிச நண்பர் ஒருவர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் என்னை பார்த்து
நாம எதுக்காக சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா என்று கேட்டார்.
நான் சொன்னேன் நாம ஆங்கிலேயர்கிட்ட இருந்து விடுதலை ஆன நாள் அது அதனால கொண்டாடுறோம் என்று.
அதுக்கு அவர் சொன்னது அதுதான் நாம தவறாக கொண்டாடிட்டு இருக்கோம் என்று நான் நினைக்கிறேன் .
இப்ப பாகிஸ்தான் சுதந்திரம் கொண்டாடுகிறது என்றால் அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து தனி நாடு என்று ஆன நாளை கொண்டாடுகிறார்கள்.
நாம எதுக்கு கொண்டாடுகிறோம்,நமது வருங்கால தலைமுறைக்கு நாம இத்தனை கோடி பேர் இருந்தும் அடிமை பட்டு கிடந்தோம் என்று சொல்வதற்காகவா என்று கேட்டார்.
அதற்கு நான் அது அப்படி இல்லை இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.
அதற்கு அவர் சரி சுதந்திர தினம் ஒற்றுமைய வலியுறுத்தி கொண்டாடபடுகிறது என்றால் இத்தனை வருடத்தில் நம்மிடையே ஒற்றுமை வளர்ந்து இருக்கிறதா என்று கேக்கிறார்.

அவர் கேட்ட இரண்டு கேள்விக்கும் சரியான பதிலை சொல்ல எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார்.

இப்ப இவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்?

Last edited by உதயசுதா on Mon Nov 14, 2011 5:18 pm; edited 1 time in total

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இந்தியா சுதந்திரம் பற்றி

Post by ஜேன் செல்வகுமார் on Tue Nov 15, 2011 10:39 am

இத்தனை பேர் இருந்தும் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லாததால் நம்மை இன்னொருத்தான் அடிமைபடுத்தி ஆண்டான்,அது மாதிரி நிலை வரக்கூடாது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைவு படுத்த தான் நாம கொண்டாடுகிறோம் என்று சொன்னேன்.

இதுவே நல்ல பதில் இதில் இன்னொன்று எதற்கு. மகிழ்ச்சி

ஆட்சி மாற்றத்துக்கு எதுக்கு நாம சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்றுதான் அவரும் கேக்கிறார். சோகம்

அவரிடம் கேளுங்கள் வேறு எதை கொண்டாடுவார் என்று.பின்பு பதில் கூறுவது சற்று எளிது என்பது அடியெனின் கருத்து.

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 359

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: இந்தியா சுதந்திரம் பற்றி

Post by உதயசுதா on Sun Jan 22, 2012 5:35 pm

சதாசிவம் wrote:கம்யூனிச சிந்தாந்தம் எப்போதும் சுயசார்பை, சுய சிந்தனையை வலியுறுத்துகிறது.

அவர்கள் தத்துவப்படை 1947 இல் நடந்தது ஆட்சி மாற்றமே. விடுதலை அல்ல. அதைத்தான் நாம் கொண்டாடுகிறோம்.

ஆங்கேலேயர்களிடம் இருந்து அவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரசார் கையில் இருந்த மக்கள் விலகி வேறு ஒரு திசைக்கு சென்று ஆங்கிலேயருக்கு எதிராக எழும் சூழல் நேர்ந்ததால் இதை உணர்ந்த அவர்கள் மேல் தட்டு மக்களிடம் செய்த ஆட்சி மாற்றமே இந்த சுதந்திரம். இதை மக்கள் [b]மறக்கவே/ மறைக்கவே [/b]சுதந்திரம் கொண்டாடப்படுகிறது.

பல காலமாக ஒருவன் ஆள, அவனையும், அவன் அருகில் கூஜா தூக்குபவரின் கீழ் வளரும் சூழலைத்தான் இந்தியாவில் பன்னெடுங்காலமாக பெரியோர்கள் போற்றிப் பாராட்டி, வளர்த்து வந்தனர். இன்று அமரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகளுக்கு ஆதரவாகத் தான் நம் நாட்டில் பல திட்டங்கள் போடுகின்றனர். கோல்ட் ஸ்பாட் போயி பெப்சி வந்ததும் இதனால் தான்.

இது எனக்கு கம்யூனிச கருத்தில் தோன்றிய பதில். இதை காந்தியவாதிகளும், சுயமாக சிந்திக்க தெரியாத இந்தியனும் ஒத்துக்கொள்வது கடினம் என்பது அவர்கள் வாதம். ஆனால் இது உங்கள் நண்பர் எதிர்பார்க்கும் பதிலாகவும் இருக்கலாம்.

மன்னிக்கனும் நீண்ட நாளைக்கு பின் என் நண்பரை கடந்த வெள்ளிக்கிழமை அன்றுதான் சந்திக்க முடிந்தது.
கிட்ட தட்ட சதாசிவம் சார் சொன்ன பதிலும் அவர் சொன்ன பதிலும் ஒன்றுதான். நாம் பெற்றது ஆட்சி மாற்றம் , சுதந்திரம் இல்லை என்று கூறுகிறார்.
இன்னொன்று ஒற்றுமைய பத்தியது.மற்ற நாடுகளில் எல்லாம் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரே மொழியோ இல்லை ஒரே மதமோ கொண்டவர்கள்.அதனால் அவர்களுக்கிடையே பெரிய அளவில் பேதமோ கருத்து மோதல்களோ இல்லை. ஆனால் நமது நாடுகளில் பல விட மொழிகள்,பல விட மதங்கள்,பல விட சாதிகள்.அதனால் சுதந்திரம் அடைந்தப்பா இருந்த ஒற்றுமைய விட இன்று குறைவுதான்.ஏன்னா சுதந்திரம் அடையும் முன் மொழிகள் இருந்தன. ஆனால் மாநிலங்கள் இல்லை.என்றைக்கு இந்த மொழிகள் பேசும் மக்கள் இந்த மாநிலம் என்று பிரிக்க பட்டதோ அன்றில் இருந்து இன்று வரை மாநிலங்களுக்கு இடையில் பிரச்சினைதான்.இது ஒன்று போதாதா நம்மிடையே ஒற்றுமை இல்லை என்று காமிக்க என்று சொல்கிறார்.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இந்தியா சுதந்திரம் பற்றி

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 8:07 pm

பதிலுக்கு நன்றி உதயசுதா.

மேலும் சில தகவல்கள், நம் பாடப் புத்தகங்களில் இடம்பெறாத இந்தியா வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்தியா என்ற ஒரு மிகப் பெரிய நாட்டின் வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது வெள்ளையன் தான்.

அப்போது ஒவ்வொரு மன்னனும் அவர்களின் ஆட்சி செய்த காலத்தில் தங்களால் பிடிக்கப்பட்ட எல்லைகளை தங்கள் நாடு என்று கூறி கொண்டு இருந்தனர். தமிழனும் தான். கடாரம் வென்றான் , இமயம் சென்றான் என்று நாம் பெருமைப் படுவதும் இதைத்தான்.

இப்படி பிடித்த பின்பு அந்த நாட்டு மன்னனிடம், அல்லது அவர்கள் நிர்ணயம் செய்யும் குறு நில மன்னனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து வரி அதாவது கப்பம் வாங்கி வந்தனர். இது பாபர் முன்னர் இருந்து முதல் ஔரங்காசீப் வரை தொடர்ந்தது. இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் அவர்களின் பிடித்த ஒவ்வொரு நாடுகளையும் அவர்களின் எல்லைகளுக்குள் அதாவது இன்றிய தென் இந்தியாவையும் ஒருங்கே இணைத்து ஆட்சி செய்தனர். இது தான் முழு இந்தியா என்று இன்று நாம் கூறுகிறோமோ அதற்கு அவர்கள் கொடுத்த அடையாளம்.

அவர்களுக்கு முன்னும் இங்கு ஒவ்வொருவரும் சிறு சிறு நாடுகளாகத் தான் செயல் பட்டு இருந்தனர். நாமும் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு என்று பல பிரிவுகளை வைத்து இருந்தோம்.

இன்று இலங்கைத் தமிழர்களை பல நாடுகள் சேர்ந்து வீழ்த்தி விட்டன என்று கூறி காசு பார்க்கின்றனர். ஒரு சிறு குறு நில மன்னன் பாரி புகழ் வளர்ந்து விடக்கூடாது என்று மூவேந்தர்களும் இணைந்து பாரியை வீழ்த்தினர். இது ஒன்றும் உலகுக்கு புதுசில்லை. சரித்திரத்தில் இதெல்லாம் சகஜம்.

இப்படி இருந்து சிறு சிறு நாடுகள் சுதந்திரம் கிடைத்த பிறகும் ஒரே நாடாக செயல் பட விரும்பவில்லை. ஆதலால் மொழியின் அடிப்படையில் இவை மாநிலங்களாக பிரிக்க வேண்டிய சூழல் இருந்தது . இப்படி ஒரு பிரிவுக்காகவும் நாம் சண்டை இட்டுக் கொண்டோம். இவை நம் சரித்த புத்தகத்தில் இடம் பெறா வண்ணம் நம் பெரியவர்கள் பார்த்து கொண்டனர். அப்பன் சொத்தை ஆளாளுக்கு பிரிச்சி கொடுங்க என்று பிள்ளைகள் சண்டை போடுவது போல். ஒற்றுமை அன்று முதல் இருந்ததில்லை. இனி மேலும் வாராது. இது தான் வெள்ளையனின் வெற்றிக்கு காரணம்.

இந்தியர்கள் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யும் போதும் தமிழன், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று தனித் தனியே செயல் படுகிறோம்.
இந்தியன் என்ற ஒற்றுமை அல்லது உணர்வு திரைப்படங்களிலும், கவிதைகளிலும், கிரிக்கெட் பார்க்கும் போதும், பாஸ்போர்டில் மட்டும் தான் இருக்கிறது.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: இந்தியா சுதந்திரம் பற்றி

Post by மகா பிரபு on Sun Jan 22, 2012 8:40 pm

சதாசிவம் wrote:பதிலுக்கு நன்றி உதயசுதா.

மேலும் சில தகவல்கள், நம் பாடப் புத்தகங்களில் இடம்பெறாத இந்தியா வரலாற்றை புரட்டி பார்த்தால், இந்தியா என்ற ஒரு மிகப் பெரிய நாட்டின் வரைபடம், எல்லைகளை நிர்ணயம் செய்தது வெள்ளையன் தான்.

அப்போது ஒவ்வொரு மன்னனும் அவர்களின் ஆட்சி செய்த காலத்தில் தங்களால் பிடிக்கப்பட்ட எல்லைகளை தங்கள் நாடு என்று கூறி கொண்டு இருந்தனர். தமிழனும் தான். கடாரம் வென்றான் , இமயம் சென்றான் என்று நாம் பெருமைப் படுவதும் இதைத்தான்.

இப்படி பிடித்த பின்பு அந்த நாட்டு மன்னனிடம், அல்லது அவர்கள் நிர்ணயம் செய்யும் குறு நில மன்னனிடம் பொறுப்பை ஒப்படைத்து அவர்களிடம் இருந்து வரி அதாவது கப்பம் வாங்கி வந்தனர். இது பாபர் முன்னர் இருந்து முதல் ஔரங்காசீப் வரை தொடர்ந்தது. இதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த வெள்ளையர்கள் அவர்களின் பிடித்த ஒவ்வொரு நாடுகளையும் அவர்களின் எல்லைகளுக்குள் அதாவது இன்றிய தென் இந்தியாவையும் ஒருங்கே இணைத்து ஆட்சி செய்தனர். இது தான் முழு இந்தியா என்று இன்று நாம் கூறுகிறோமோ அதற்கு அவர்கள் கொடுத்த அடையாளம்.

அவர்களுக்கு முன்னும் இங்கு ஒவ்வொருவரும் சிறு சிறு நாடுகளாகத் தான் செயல் பட்டு இருந்தனர். நாமும் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, பல்லவ நாடு என்று பல பிரிவுகளை வைத்து இருந்தோம்.

இன்று இலங்கைத் தமிழர்களை பல நாடுகள் சேர்ந்து வீழ்த்தி விட்டன என்று கூறி காசு பார்க்கின்றனர். ஒரு சிறு குறு நில மன்னன் பாரி புகழ் வளர்ந்து விடக்கூடாது என்று மூவேந்தர்களும் இணைந்து பாரியை வீழ்த்தினர். இது ஒன்றும் உலகுக்கு புதுசில்லை. சரித்திரத்தில் இதெல்லாம் சகஜம்.

இப்படி இருந்து சிறு சிறு நாடுகள் சுதந்திரம் கிடைத்த பிறகும் ஒரே நாடாக செயல் பட விரும்பவில்லை. ஆதலால் மொழியின் அடிப்படையில் இவை மாநிலங்களாக பிரிக்க வேண்டிய சூழல் இருந்தது . இப்படி ஒரு பிரிவுக்காகவும் நாம் சண்டை இட்டுக் கொண்டோம். இவை நம் சரித்த புத்தகத்தில் இடம் பெறா வண்ணம் நம் பெரியவர்கள் பார்த்து கொண்டனர். அப்பன் சொத்தை ஆளாளுக்கு பிரிச்சி கொடுங்க என்று பிள்ளைகள் சண்டை போடுவது போல். ஒற்றுமை அன்று முதல் இருந்ததில்லை. இனி மேலும் வாராது. இது தான் வெள்ளையனின் வெற்றிக்கு காரணம்.

இந்தியர்கள் மட்டுமே வெளிநாட்டில் வேலை செய்யும் போதும் தமிழன், மலையாளி, குஜராத்தி, மராத்தி என்று தனித் தனியே செயல் படுகிறோம்.
இந்தியன் என்ற ஒற்றுமை அல்லது உணர்வு திரைப்படங்களிலும், கவிதைகளிலும், கிரிக்கெட் பார்க்கும் போதும், பாஸ்போர்டில் மட்டும் தான் இருக்கிறது.
உங்களுடைய கருத்துக்கள் மிகவும் ஏற்புடையது. நன்றி அண்ணா.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum