|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
Page 1 of 36 • Share •
Page 1 of 36 • 1, 2, 3 ... 18 ... 36 
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990
படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்
குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..
Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
aathma wrote:ரேவதி , உமா எல்லோரும் ஏம்ப்பா சிரிக்கிறீங்க ?![]()
பாருங்க நீங்க சிரிச்சதால , பாலா பயந்து போயி
அவதார் படத்தை மாத்தீட்டாரு![]()
என்ன பாலா ஸார் , நீங்க எப்படி நான் வரஞ்சு கொடுத்த படத்த மாத்தலாம்![]()
ஈகரை ஓபன் பன்னதும் மறுபடியும் அந்த படம் நியாபகம் வந்தது தனியா சிரிசிட்டு இருக்கேன்....பாலா ஸார் நேற்று காலையில் சொன்னார் இது நீங்கள் அனுப்பிய படம் என்று ஆனால் காலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் அதை சரியாக புரிந்து கொள்ளவில்லை ஆனால் பிறகுதான் தெரிந்தது இது நீங்கள் வரந்த படம் என்று......ஆனாலும் இப்போகூட சிரிப்பை கன்ரோல் பண்ண முடியாம சிரிச்சிட்டு இருக்கேன்



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:கொஞ்சம் முன்னாடியே வரக்கூடாதா???ஆத்மா! அவங்க ரெண்டுபேரும் ....என்னை ரொம்ப படுத்திட்டாங்க ....aathma wrote:ரேவதி , உமா எல்லோரும் ஏம்ப்பா சிரிக்கிறீங்க ?![]()
பாருங்க நீங்க சிரிச்சதால , பாலா பயந்து போயி
அவதார் படத்தை மாத்தீட்டாரு![]()
என்ன பாலா ஸார் , நீங்க எப்படி நான் வரஞ்சு கொடுத்த படத்த மாத்தலாம்![]()
,,,நா ஒரு ஆளு...என்ன பண்ணுவேன்
![]()



ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
மும்... ஒரே பதட்டமா இருக்கே... இன்று வேட்டி கட்டி ஒரு காதல் சாங் என்று சொன்னாங்க...
யாரு ஹீரோ என்றே தெரியலையே...சத்தம் கேக்குதே...வராரோ...

டீ ஆர். ஹாய் மும்மு...நா தான் உன் மாமு...
மும் : ஐயோ .. என்ன இது சாதாரண படம் என்று நினைத்தேன்...இது மிருக படமா
டீ ஆர்: நீயோ பார்க்க ஒரு யானை...அதான் இங்கே ஹீரோ நானே....
மும் : சரி...நம்ம மூஞ்சுக்கு படம் நடிக்க வெக்கர்தே அபூர்வம்...இவன் தான் நமக்கேத்த ஆளு...என்ன சாங்கு.
டீ ஆர்: எம்மாடி ஆத்தாடி ....
மக்கள்:
( குறிப்பு: இந்த படத்தை போட்ட பாலா சாரை வன்மையாக கண்டிக்கிறேன்..இதனால் ஈகரை உறவுகளுக்கு ஏதேனும் உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டால் அது ஈகரை பாலா சாரையே சேரும்)
இப்படிக்கு
திக்கு தெனரி திண்டாடி பஞ்ச் எழுதுவோர் சங்கம்.



உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் ....

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
கே. பாலா wrote:வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் ....![]()
உத்தரவு மன்னா , அவ்வாறே செய்கின்றேன் மன்னா ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
வை.பாலாஜி wrote:கே. பாலா wrote:வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் ....![]()
உத்தரவு மன்னா , அவ்வாறே செய்கின்றேன் மன்னா ...

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
சிவா wrote:
பாலாதான் எனக்காக ஒரு நாட்டுக்கட்டை காத்திருக்குன்னு சொன்னார்,
- Spoiler:
எனக்கு இதுதான் வேலையா
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
வை.பாலாஜி wrote:கே. பாலா wrote:வரும் 01.11.2011 லிருந்து இந்த திரியை திரு வை. பாலாஜி அவர்கள் தொடர்வார்கள் ....![]()
உத்தரவு மன்னா , அவ்வாறே செய்கின்றேன் மன்னா ...
நன்றி பாலாஜி

நட்புடன்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 1399
வசிப்பிடம்: தோஹா - கத்தார்
சேர்ந்தது: 22/06/2011
மதிப்பீடு: 151
Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
லீவு கேட்டீங்க ....இன்னும் போகலையா ?நட்புடன் wrote:
நாம போட்டிருப்பது கருப்பு சட்டை
குட்டைனா குட்டை நா செம குட்டை
கட்டைனா கட்டை நீ செம நாட்டுக் கட்டை
ஒன்ன பாத்துட்டு அடிப்பான் ஏக்கத்துல பட்டை
அடிச்சிட்டு ஆயிடுவான் அவன் கண்டிப்பா மட்டை...
Page 1 of 36 • 1, 2, 3 ... 18 ... 36 
Page 1 of 36
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











