ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II 5 5 95

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

View previous topic View next topic Go down

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sat Oct 29, 2011 9:56 am

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !
புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள்
என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு
(நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .

படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! -part I views 14657
pages 67
replies 990




படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! part I பார்க்க இங்கே சொடுக்கவும்

குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..






Last edited by கே. பாலா on Wed Nov 16, 2011 7:01 am; edited 3 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down


Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சிவா on Fri Jan 27, 2012 4:27 pm

இருவருக்கும் நடுவில் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பவர்: ஹூம்..... பாவம் ஸ்டாலின், இந்த அரக்கியோட அடுத்த இலக்கு இவராத்தான் இருக்குமோ? இப்படி எல்லாரையும் காலி பண்ணிட்டு தலைமையைப் பிடிக்கத்தான் இப்படி அலையுறாளா?




பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ஜாஹீதாபானு on Fri Jan 27, 2012 4:56 pm

உமா wrote:125

வடிவேல்; பட வாய்ப்பு தான் இல்ல சோகம் காக்கா குருவி சுட்டு பொழைக்கலாம்னு பர்த்தா ஒரு பக்கிய கூட காணோம்.

பொண்டாட்டி; ஆமா வாய குடுத்து வம்ப வாங்கிட்ட இப்போ என்னாத்த பண்ணப்போறியோ

வடிவேல்; ஒரு காக்கா குருவி கூட காணோம்டி இது ஆளும் கட்சியோட சதிடி என் பதியே

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சார்லஸ் mc on Fri Jan 27, 2012 5:02 pm

வடிவேல்: யாரு...உஉஉஉஉஉஉஉஉஉ... கருணாநிதி ஐயாவா... கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் கட்சியின் எதிா்காலமே தொியலையே... எங்கடா அவன்... என்ன உசுப்பேத்தி உசுப்ப‌ேத்தியே... இப்ப ஊா்க்குருவி பிடிக்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டானே... ஊஊஊஊ


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2057
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sun Jan 29, 2012 5:27 pm

படம் 128

சும்மா ..ஒரு பொது அறிவுக்காக ....



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by உதயசுதா on Sun Jan 29, 2012 5:31 pm

படம் 128.

நாட்டுக்காக மரம் வளர்த்தாரோ இல்லையோ,வீட்டு குடும்ப மரத்தை நல்லாவே வளர்த்து இருக்காருப்பா

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sun Jan 29, 2012 5:33 pm

உதயசுதா wrote:படம் 128.
நாட்டுக்காக மரம் வளர்த்தாரோ இல்லையோ,வீட்டு குடும்ப மரத்தை நல்லாவே வளர்த்து இருக்காருப்பா
இதுதான் "நச்"னும் சொல்றது ! சூப்பருங்க சுதா !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by யினியவன் on Sun Jan 29, 2012 5:34 pm

அய்யா அய்யாவின் விழுதுகளை கரீக்டா போட்டீகளா?
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sun Jan 29, 2012 5:35 pm

கொலவெறி wrote:அய்யா அய்யாவின் விழுதுகளை கரீக்டா போட்டீகளா?
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.
" "தெரிஞ்சது" மட்டும்தான் போட முடிஞ்சுது தம்பி சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by ந.கார்த்தி on Sun Jan 29, 2012 5:38 pm

எங்களின் சாதனை ;
தமிழ் நாட்டு குடும்பங்களை ஏமாற்றி எங்கள் குடும்பத்தை வளர்த்தது

இப்படிக்கு
ஐயாவின் அடி விழுதுகள்

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5912
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சிவா on Sun Jan 29, 2012 5:38 pm

குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டார்.

இந்த லட்சணத்தில் இவர் எப்படி மக்களிடம் குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்த முடியும்.




பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by யினியவன் on Sun Jan 29, 2012 5:42 pm

கே. பாலா wrote:
கொலவெறி wrote:அய்யா அய்யாவின் விழுதுகளை கரீக்டா போட்டீகளா?
இல்லேன்னா குடும்பத்தில குழப்பம் பண்ணி கும்மி அடிச்சிட போறீக.
" "தெரிஞ்சது" மட்டும்தான் போட முடிஞ்சுது தம்பி சோகம்

அதானே நீங்க எப்படி பொறுப்பாக முடியும்?

பெரியவங்க இந்த மாதிரி விஷயத்தில கணக்கு வழக்கு பாக்கறதில்ல.
தலைவருக்கு தாராள மனசு -
ஏராளமான அகலிகைகளுக்கு அபயம் அளித்தவர்.
நாட்டு மக்களுக்கு அபாயம் விளைவித்தவர்.


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Sun Jan 29, 2012 5:42 pm

குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டார்.
இதுதான் தமிழின தன் இனத் தலைவனின் சாதனை !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by சிவா on Sun Jan 29, 2012 5:51 pm

கே. பாலா wrote:
குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் ஒரு கிராமத்தை உருவாக்கிவிட்டார்.
இதுதான் தமிழின தன் இனத் தலைவனின் சாதனை !


இனிமேல் இவர் வெற்றிபெற தமிழக மக்களை நம்ப வேண்டியதில்லை. இவர் குடும்பத்தினர் வாக்களித்தாலே வெற்றி பெற்று விடலாம். இதுவும் ஒரு சாதனைதானே!




பதிவுகள்: 790526 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by இளமாறன் on Sun Jan 29, 2012 6:10 pm

தலைவருக்கு தாராள மனசு -
ஏராளமான அகலிகைகளுக்கு அபயம் அளித்தவர்.
நாட்டு மக்களுக்கு அபாயம் விளைவித்தவர்.


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II

Post by கே. பாலா on Wed Feb 08, 2012 6:37 am

படம் 129




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Page 30 of 36 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 36  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum