புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
48 Posts - 45%
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
3 Posts - 3%
jairam
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
14 Posts - 4%
prajai
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
5 Posts - 1%
jairam
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 15, 2011 1:36 pm

மூலிகை பெட்ரோல் உண்மையாகவே கண்டுபிடிக்கபட்டதா ,ஏன் அது
பயன்பாட்டிர்க்கு வரவில்லை ????

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  1357389எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  59010615எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Images4px
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 15, 2011 2:11 pm

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் என்ற ஊரைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் 1996-ம் ஆண்டு மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர் அப்போதைய முதலமைச்சர்கள் சந்திரபாபு நாயுடு, கலைஞர் முன்னிலையில் அதைச் செய்து காட்டி அனைவரையும் வியக்கவும் வைத்தார். ஆனால் IIT-யில் விஞ்ஞானிகள் முன்பு அவர் மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுத்துக் காண்பித்தபோது விஞ்ஞானிகள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு பல விஞ்ஞானக் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால் மீடியாக்களின் தயவால், ஒரு பட்டிக்காட்டு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பைப் படித்த விஞ்ஞானிகள் புறக்கணிக்கிறார்கள் என்று மக்களும் அரசாங்கமும் நம்ப வைக்கப்பட்டார்கள். இதன் பின்பு மாநில அரசுகளிடமும் மக்களிடமும் கிடைத்த ஆதரவை வைத்து ராமர் பிள்ளை மூலிகைப் பெட்ரோல் தயாரித்து விற்று வந்தார். 2000-ம் ஆண்டில் இரசயானங்களை மூலிகைப் பெட்ரோல் என்று சொல்லி விற்பதாக ராமர் பிள்ளையைக் கைது செய்தது CBI. இது கதைச் சுருக்கம்.

இப்போது கொஞ்சம் விரிவாக நடந்தது என்ன என்று பார்ப்போமா?

ஆரம்பத்தில் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்த ராமர் பிள்ளைக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆதரவளித்தது. அது சென்னை IIT- க்கு ராமர் பிள்ளைக்கு ஆய்வுக்கூடத்தில் விஞ்ஞானிகள் முன்பு மூலிகைப் பெட்ரோல் செய்துகாட்ட உதவுமாறு அறிவுறுத்தியது. ராம்ர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சென்னை IIT-யின் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறையில் பரிசோதனை செய்ய்ப்பட்டது. அது 2-ஸ்ட்ரோக், மற்றும் 4-ஸ்ட்ரோக் எஞ்சின்களை ஓட்டுமா, அதன் திறன் என்ன என்று ஆராயப்பட்டது. (இங்கே கவனிக்க வேண்டியது, இந்தச் சோதனையில் மூலிகைப்பெட்ரோலின் தன்மை குறித்தோ, அதில் கலந்திருப்பது என்னவென்றொ, அது எப்படி உருவாகின்றது என்றோ ஆராயப்படவில்லை, அது எஞ்சின்களை இயக்குமா என்று மட்டுமே சோதிக்கப்பட்டது). அச்சோதனையில் வெற்றியும் பெற்றது. இதுவே மூலிகைப் பெட்ரோலுக்கு ஒரு அங்கீகாரத்தை அளித்தது.

பின்னர் ராமர்பிள்ளை சென்னை IIT யில் மூலிகையை வைத்துத் தண்ணீரைப் பெட்ரோலாக மாற்றும் பரிசோதனையை விஞ்ஞானிகளுக்கு முன்பு செய்துகாட்டினார். அங்குதான் பிரச்சனை தொடங்கியது. பரிசோதனைக்குத் தேவையான பாத்திரங்கள் IIT ஆய்வகத்தில் இருந்து கொடுக்கப்பட்டன. அனைத்து பொருட்களும் எடை போடப்பட்டது. கலக்குவதற்காக கிளாஸ் குச்சி (ஆய்வகங்களில் வழமையாகப் பயன்படுத்தப்படுவது) கொடுப்பட்டது. ராமர் பிள்ளையும் 45 நிமிடங்கள் வரை கலக்கியும் பெட்ரோல் உருவாகவில்லை. பின்னர், தான் கொண்டுவந்திருந்த உலோகத்திலான குச்சியைக் கொண்டு கலக்கினார் ராமர் பிள்ளை. 5 நிமிடங்களில் அந்தக் குச்சியிலிருந்து கெரோசின் வாடையுடன் ஏதோ திரவம் வரத்தொடங்கியது. அந்தக் குச்சியை மீண்டும் எடை போட்டுப் பார்த்த போது அது 28.68 gm குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விஞ்ஞானிகள் மூலிகை பெட்ரோல் அந்தக் குச்சியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று முடிவு கட்டினார்கள்.

இதற்கு ராமர் பிள்ளையால் விளக்கம் சொல்ல முடியவில்லை. மறுபடியும் செய்துகாட்டசொல்லி விஞ்ஞானிகள் கேட்டபோது, போதுமான அளவு மூலிகைகள் கொண்டுவரவில்லை என்று கூறிவிட்டார் ராமர் பிள்ளை. இவ்வாறு ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோல் சோதனை தோல்வியில் முடிந்தது. பின்னர் IIT மறுபடியும் ராமர்பிள்ளையை அழைத்தபோது தனக்கும் குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பு அளித்தால் மட்டுமே மீண்டும் செய்துகாட்ட முடியும் என்று கூறிவிட்டார்.

ஆனால் விஞ்ஞானிகள் வேண்டுமென்றே ராமர் பிள்ளையை நிராகரிப்பதாகவே மீடியாக்களும் பொதுமக்களும் கருதினார்கள். விளைவு? ராமர் பிள்ளை வெற்றிகரமாக (?) மூலிகைப் பெட்ரோல் உற்பத்தியைத் துவக்கினார் (அதன் பின்புலங்களையும் பினாமிகளையும் இங்கு பார்க்கலாம்). மூலிகைப் பெட்ரோல் விற்பனை சில வருடங்கள் சத்தமில்லாமல் நடந்தது. ராமர் பிள்ளை சென்னை IIT யில் நடந்ததை மறந்து விட்டார், ஆனால் CBI மறக்கவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தகுந்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் கைது செய்துவிட்டார்கள்.

அப்படி என்னதான் செய்தார் ராமர் பிள்ளை? இரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் ஹைட்ரோகார்பன் எனப்படும் பென்சீன், டொலுவீன், (இன்டஸ்ட்ரியல் சால்வன்ட்ஸ் industrial solvents, அதாவது கரைப்பான்கள்) என்ற இரசாயனங்களைப் பல்வேறு பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் இருந்து நண்பர்கள் உதவியுடன் குறைந்த விலைக்கு கொண்டுவந்து இருக்கிறார். அதை மிக்ஸ் பண்ணி மூலிகைப் பெட்ரோல் என்று விற்றிருக்கிறார். (இங்கே கவனிக்க: இந்த பென்சீன் மற்றும் டொலுவீன் எனும் இரசாயனங்கள் பயங்கரமாகப் பற்றி எரியும் தன்மை உடையவை. பெட்ரோலை விட அதிகம் எரியும் சக்தி கொண்டவை. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கருகே சுங்குவார் சத்திரம் என்னும் ஊரில் ஒரு டேங்கரும், டிராக்டரும் மோதி பற்றி எரிந்து கிட்டத்தட்ட 100 பேர் பலியானார்கள் எனபது நினைவிருக்கலாம். அந்த டேங்கர் லாரி ஏற்றி வந்தது பென்சீன் என்னும் திரவமே). CBI ஆட்கள், ராமர் பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலை சாதாரண மனிதர்கள் போல வந்து வாங்கிச் சென்று லேபுகளில் சோதனை செய்த போது இந்த இரசாயனங்கள் இருப்பது தெரிய வந்தது (லேபில், GC-MS எனப்படும் கருவியில் இது பரிசோதிக்கப்பட்டது). பின்பு அவருடைய நடமாட்டங்கள், தகவல் தொடர்புகளை கிளறிய CBI இந்த ரசாயனங்கள் எங்கிருந்து ராமர்பிள்ளைக்கு கிடைக்கின்றன, யார் யார் உதவுகிறார்கள் என்று கண்டுபிடித்தது. ராமர்பிள்ளையின் மூலிகைப் பெட்ரோலும் முடிவுக்கு வந்தது.

இப்படி ஒரு சின்ன உலோகக் குச்சியில் இரசாயனங்களை ஒளித்து வைத்துக் கொண்டு விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், மீடியாக்கள், பொதுமக்கள் என்று சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் ராமர் பிள்ளை! அவருடைய அப்பாவி கிராமத்தான் தோற்றம் வேறு அதற்கு மிக உதவியாக இருந்தது. இவரை இன்னும் நம்புபவர்கள் வேறு இருக்கிறார்கள்! இதுபோன்ற விஷயங்களில் மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்வது நல்லது.

http://podakudi.blogspot.com

எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 15, 2011 2:20 pm

உண்மை ...சிவா அவர்களுக்கு நன்றி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 15, 2011 2:24 pm

நம்ம ஆளுங்க கில்லாடி தான் ஜாலி
நன்றி தல... மகிழ்ச்சி

எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Power-Star-Srinivasan
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 15, 2011 2:32 pm

மிகவும் நன்றி சிவா அவர்களே, இவர் கம்முணு மேஜிக் ஷோ நடதியிருந்தால் ஒழுங்காக பிழைத்திருக்கலாம்

காட்டாமணக்கு செடியிலிருந்து எரிபொருள் தயாரிக்கலாம் என்று கூறுகிறார்களே அதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லுகள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  1357389எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  59010615எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 15, 2011 2:36 pm

கேசவன் wrote:மிகவும் நன்றி சிவா அவர்களே இவர் கம்முணு மேஜிக் ஷோ நடதியிருந்தால் ஒழுங்காக பிழைத்திருக்கலாம்

ஹா.. ஹா.. நல்லா சொன்னீங்க போங்க சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Power-Star-Srinivasan
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Nov 15, 2011 2:41 pm

ஓஓ இப்படித்தான் மூலிகை பெட்ரோல் வந்ததா, நானும் செஞ்சி பாக்கிறேன்.

சிவா சார் உங்களுக்கு எத்தனை லிட்டர் வேணும். காடி ஓடலனா நான் பொறுப்பு இல்ல. சரியா?

நல்ல தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 15, 2011 4:00 pm

கேசவன் wrote:மிகவும் நன்றி சிவா அவர்களே, இவர் கம்முணு மேஜிக் ஷோ நடதியிருந்தால் ஒழுங்காக பிழைத்திருக்கலாம்

காட்டாமணக்கு செடியிலிருந்து எரிபொருள் தயாரிக்கலாம் என்று கூறுகிறார்களே அதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லுகள்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
இங்கு பாருங்கள் கேசவன் , இது உங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Nov 15, 2011 10:09 pm

ஐரோப்பாவில் சில இடங்களில் colza என்னும் எண்ணை வகை கூட உபயோக படுத்துகிறார்கள் .. அதற்கு ஏற்றது போல இஞ்சினை சில மாறுதல்கள் செய்ய வேண்டும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எனக்கு ஒரு சந்தேகம்- மூலிகை பெட்ரோல்  Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 16, 2011 8:23 am

colza என்னும் எண்ணை பற்றிய மேலும் விளக்கம் கிடைக்குமா?

இளமாறன் ஐயா, கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக