|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒரு ஊமையின் அழுகுரல் ....!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஒரு ஊமையின் அழுகுரல் ....!
மனத்தால் நான் ஒரு அநாதை
நினைவால் நான் தூரத்து தேசம்
உயிரால் நான் ஒரு பிணம்
இருந்தும் வாழ்கிறேன்
என் பெண்மையை நிலைநிறுத்த
இந்த மண்ணில் என்றுமே
கண்ணீர் பூக்களாய் கரையும்
கானல் நீரில்
துடைக்க கரங்கள் இருந்தும்
துக்கத்தில் கண்கள் கலைந்து
சொல்லி மறக்க யாரும்மில்லை என்
சொந்த சுமையை இறக்க யாருமில்லை
வந்து சுமையும் வாழ்வில் நிலைப்பதில்லை
வருமுன் நடப்பதை நிறுத்த நேரமும்மில்லை
கர்ப்பிண் அரசியாய் காலத்தை கடக்கிறேன்
காற்றின் சுவாசத்தில் காதறுந்த பட்டமாய்
காலத்தை நோக்கி .......!
நினைவால் நான் தூரத்து தேசம்
உயிரால் நான் ஒரு பிணம்
இருந்தும் வாழ்கிறேன்
என் பெண்மையை நிலைநிறுத்த
இந்த மண்ணில் என்றுமே
கண்ணீர் பூக்களாய் கரையும்
கானல் நீரில்
துடைக்க கரங்கள் இருந்தும்
துக்கத்தில் கண்கள் கலைந்து
சொல்லி மறக்க யாரும்மில்லை என்
சொந்த சுமையை இறக்க யாருமில்லை
வந்து சுமையும் வாழ்வில் நிலைப்பதில்லை
வருமுன் நடப்பதை நிறுத்த நேரமும்மில்லை
கர்ப்பிண் அரசியாய் காலத்தை கடக்கிறேன்
காற்றின் சுவாசத்தில் காதறுந்த பட்டமாய்
காலத்தை நோக்கி .......!
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
ஹிஷாலீ wrote:மனத்தால் நான் ஒரு அநாதை
நினைவால் நான் தூரத்து தேசம்
உயிரால் நான் ஒரு பிணம்
இருந்தும் வாழ்கிறேன்
என் பெண்மையை நிலைநிறுத்த
இந்த மண்ணில் என்றுமே
கண்ணீர் பூக்களாய் கரையும்
கானல் நீரில்
துடைக்க கரங்கள் இருந்தும்
துக்கத்தில் கண்கள் கலைந்து
சொல்லி மறக்க யாரும்மில்லை என்
சொந்த சுமையை இறக்க யாருமில்லை
நல்ல சிந்தனை வரிகள்




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
உமா wrote:படிக்கவே கொஞ்சம் வேதனையாய் உள்ளது.
அப்படியா இனி சந்தோஷமான கவிதை எழுதுகிறேன் உமா.
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
ஹிஷாலீ wrote:உமா wrote:படிக்கவே கொஞ்சம் வேதனையாய் உள்ளது.
அப்படியா இனி சந்தோஷமான கவிதை எழுதுகிறேன் உமா.
இல்லை ஹிஷூ...நல்லா இருக்கு, கவிதை எல்லா முறையிலுமே எழுதணும்.
அது தான் சரி. துக்கமும் ஆனந்தமும் கலந்து ...




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
உமா wrote:ஹிஷாலீ wrote:உமா wrote:படிக்கவே கொஞ்சம் வேதனையாய் உள்ளது.
அப்படியா இனி சந்தோஷமான கவிதை எழுதுகிறேன் உமா.
இல்லை ஹிஷூ...நல்லா இருக்கு, கவிதை எல்லா முறையிலுமே எழுதணும்.
அது தான் சரி. துக்கமும் ஆனந்தமும் கலந்து ...
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
அருமையான வரிகள்

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
வேதனை சுமந்த வரிகள்,

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
மனத்தால் நான் ஒரு அநாதை
நினைவால் நான் தூரத்து தேசம்
உயிரால் நான் ஒரு பிணம்
இருந்தும் வாழ்கிறேன்
நல்ல கவிதை
இந்த உலகில் யாருமே அனாதைகள் இல்லை ... ஒவ்வொரு சூழ்நிலையிலும் இறைவன் யாரையாவது உதவிக்கு ஒருவரை அனுப்புவார்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஒரு ஊமையின் அழுகுரல் ....!
இளமாறன் wrote:மனத்தால் நான் ஒரு அநாதை
நினைவால் நான் தூரத்து தேசம்
உயிரால் நான் ஒரு பிணம்
இருந்தும் வாழ்கிறேன்
நல்ல கவிதை
இந்த உலகில் யாருமே அனாதைகள் இல்லை ... ஒவ்வொரு சூழ்நிலையிலும் இறைவன் யாரையாவது உதவிக்கு ஒருவரை அனுப்புவார்![]()
![]()
நன்றி
ஆனால் எல்லாரும் இப்படி தான் சொல்கிறார்கள் ஆனால் அது பொய் தான் உண்மையல்ல.
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










