ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by ரேவதி on Wed Nov 16, 2011 11:53 am

First topic message reminder :

நிறைமாத கர்ப்பமாக இருந்தத ஐஸ்வர்யா ராய்க்கு, இன்று காலை பெண் குழந்தை
பிறந்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராய்யின் பிரசவத்திற்காக மும்பையிலுள்ள 7
ஸ்டார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 9ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் குழந்தைப் பிறக்கலாம் என
டாக்டர்கள் தேதி குறித்தனர். மேலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த
தேதியாகக் கருதப்படும் 11-11-11 அன்று அவரது பிரசவம் நடக்க வேண்டும் என
வதந்திகள் வெளியாகின. இதனையடுத்து இன்று காலை ஐஸ்வர்யா ராய்க்கு அழகான பெண்
குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக மருத்துவமனை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை
பிறந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவின் கணவன் நடிகர் அபிஷேக் பச்சனும், மாமனார்
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

தினகரன்

தாயும் சேயும் நலமுடன் இருக்க ஈகரை உறவுகள் சார்பில் வாழ்த்துக்கள்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down


Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by உமா on Wed Nov 16, 2011 5:17 pm

@முஹைதீன் wrote:சமுதாயத்துக்கு பயனுள்ள செய்தி . ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வேத்திருக்க வேண்டிய முக்கிய செய்தி

நீங்களும் தான் தினமும் பல செய்திகளை பதிகிறீர்கள்.அனைத்துமே தேவையானதா சொல்லுங்கள்.
பிரபு தேவா நயன் காதல் முதல் கல்யாணம் வரை அனைத்துமே இங்கே அனைவருமே பதிகிறார்கள்.படிக்கிறோம்..பின்னூட்டம் இடுகிறோம்.

ஒரு குழந்தை பிறந்ததை சொல்வதில் தவறோன்றுமே இல்லையே...

உங்களை நான் குற்றம் சொல்லவே இல்லை...நீங்கள் கூறியது அந்த செய்தியை வெளியிட்ட நாளுடுகளை.அப்படி நினைத்தால் நாம் நாளேடுகளை படிக்கவே முடியாதே .... ஐஸ்வர்யா ராய் பற்றி இங்கே சொல்வதற்க்கு ஒன்றுமே இல்லை. அக்குழந்தையை வாழ்த்துவோம். அவ்ளோதான்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

ஐஸ்வர்யா ராய்க்கு -பெண் குழந்தை

Post by T.N.Balasubramanian on Wed Nov 16, 2011 6:05 pm

மும்பை: பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை ஐஸ்வர்யாவின் மாமனாரும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருமான அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20852
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by Aathira on Wed Nov 16, 2011 6:07 pm

@முஹைதீன் wrote:சமுதாயத்துக்கு பயனுள்ள செய்தி . ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வேத்திருக்க வேண்டிய முக்கிய செய்தி
என்ன இப்படி சொல்லிட்டீங்க முஹைதீன்? பிறக்கும் முன்னே கருவில் இருக்கும்போதே இவ்வளவு புகழ் வாய்ந்த குழந்தை அது.... கீழே படிங்க.....


ஐஸ்வர்யாவுக்கு என்ன குழந்தை? 150 கோடிக்கு சூதாட்டம்!










நடிகை
ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150
கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது. இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மீதுதான் இதுவரை
கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம்
நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர்
ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில்
(இன்று) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர்
இதில் மாறுபடுகின்றனர்.

குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று கூறி
வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை
தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர். இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை
பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும் சூடுபிடித்துள்ளது. இதை
மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம்.
மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம்
தொடர்பு கொண்டு, ‘ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும் என்று
தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசுவதை டாக்டர்கள்
தவிர்த்து வருகின்றனர். ‘ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில்
சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம்
சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம் என்று மும்பை
போலீசார் கூறி உள்ளனர்.


உலகம் இப்படி போய்ட்டு இருக்கு...
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by aathma on Wed Nov 16, 2011 6:16 pm

வாழ்க வளமுடன் அன்பு மலர்
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum