|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
தினமும் பலர்
சிவாலயத்தில் கண்விழிக்கிறார்கள்
"சிவா" "ஆலயம்"
ஈகரைதானே?
உலகத் தமிழர்கள் உறவாடி மகிழ
மைதானம் அமைத்த மனிதன்!
வியர்வை துளியில் விருட்சம் வளர்த்து
விழுதுகள் கண்ட தமிழன்!
கவித்திறமை கொண்டோருக்கு
கணினி திறனால்
தனித்தளம் அமைத்து
தருவார்!
இரவெல்லாம் விழித்து
இயன்றதை முயன்று
ஈகரை பொலிவுற செய்வார்!
எளிமையும் இனிமையும்
இருவிழியாக எல்லேர் மனதில்
நிறைந்தார்!
ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்
எனினும் சம்பாதிக்க
நினையார்,
அகம்பாவமில்லா அன்பிலே
உனக்கு
"இணை" யார்?
உலகெங்கும் நட்பு
மனமெல்லாம் பரிவு
ஈகரை தரும்
இன்னொரு நிறைவு!
சிவா என்னும்
இனிமையின் உறவு
500 வது பதிவு ஈகரை உருவங்கள்
1000 மாவது பதிவு ஈகரை உறவுகள்
2000 மாவது பதிவு ஈகரை விதிகள்
Last edited by கே. பாலா on Thu Nov 17, 2011 3:48 pm; edited 1 time in total
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
கலக்கல் கவிதை பாலா
கவிதை மிக பொருத்தமாக உள்ளது ..
கவிதை மிக பொருத்தமாக உள்ளது ..
Last edited by வை.பாலாஜி on Thu Nov 17, 2011 3:43 pm; edited 1 time in total

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்
எனினும் சம்பாதிக்க
நினையார்,
அகம்பாவமில்லா அன்பிலே
உனக்கு
"இணை" யார்?
உண்மையிலே சிவா அண்ணாக்கு ஏற்ற வரிகளே அண்ணா.
எனக்கு இந்த வரிகள் மிகவும் பிடித்து உள்ளது. உண்மையான வரிகளே.அவரை பற்றி நான் அறிந்த முதல் விஷயம் கண்டிப்பாக இதுதான்...
நன்றி பாலா அண்ணா. தங்களின் 3000 பதிவிர்க்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )

3000 வாழ்த்துகள்...
Last edited by பிரசன்னா on Thu Nov 17, 2011 4:07 pm; edited 1 time in total

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
3000-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
சிவா குறித்த கவிதைக்கு என் பாராட்டுகள்....
சிவா குறித்த கவிதைக்கு என் பாராட்டுகள்....

dsudhanandan- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
அருமையான கவிதை அண்ணா...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2647
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 497
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
சிவா அண்ணாவிர்க்கு பொருத்தமான கவிதை ,
3000 வது பதிவிர்க்கு வாழ்த்துக்கள்
3000 வது பதிவிர்க்கு வாழ்த்துக்கள்

பூஜிதா- மகளிர் அணி

- பதிவுகள்: 2776
வசிப்பிடம்: CHENNAI
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 370
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
நன்றி பாலாஜிவை.பாலாஜி wrote:கலக்கல் கவிதை பாலா![]()
கவிதை மிக பொருத்தமாக உள்ளது ..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()

Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
சிவாவுக்கு மிக பொருத்தமான கவிதை பாலா.
எல்லாரையும் ஒன்று போல நினைக்கும் மனம் சில பேருக்கு மட்டும் தான் வரும்.அதில் சிவாவும் ஒருவர்.
சிவாவுக்கு கவிதை படைத்த பாலாவுக்கு என் பாராட்டுகள்.நன்றிகள்
எல்லாரையும் ஒன்று போல நினைக்கும் மனம் சில பேருக்கு மட்டும் தான் வரும்.அதில் சிவாவும் ஒருவர்.
சிவாவுக்கு கவிதை படைத்த பாலாவுக்கு என் பாராட்டுகள்.நன்றிகள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
ஒவ்வொரு வரியும் சிவா அண்ணாவிற்கு பொருத்தமான வரிகள்..
உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

உங்களின் 3000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!





ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
கவித்திறமை கொண்டோருக்கு
கணினி திறனால்
தனித்தளம் அமைத்து
தருவார்!
மிகவும் சரியான உண்மை. 3000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா !
கணினி திறனால்
தனித்தளம் அமைத்து
தருவார்!
மிகவும் சரியான உண்மை. 3000 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா !
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
இவ்வாறே என்றும் தொடர வாழ்த்துகள் பாலா அசத்தலான கவிதை

நேசமுடன் ஹாசிம்

Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
சிவா அண்ணாவுக்கு கவி படைத்த பாலா அண்ணாவுக்கு வாழ்த்துகள் 3000 பதிவு 30000 மாக தொடர வாழ்த்துகள்



ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
நன்றி சுதா !dsudhanandan wrote:3000-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...
சிவா குறித்த கவிதைக்கு என் பாராட்டுகள்....![]()

Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











