|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
First topic message reminder :
தினமும் பலர்
சிவாலயத்தில் கண்விழிக்கிறார்கள்
"சிவா" "ஆலயம்"
ஈகரைதானே?
உலகத் தமிழர்கள் உறவாடி மகிழ
மைதானம் அமைத்த மனிதன்!
வியர்வை துளியில் விருட்சம் வளர்த்து
விழுதுகள் கண்ட தமிழன்!
கவித்திறமை கொண்டோருக்கு
கணினி திறனால்
தனித்தளம் அமைத்து
தருவார்!
இரவெல்லாம் விழித்து
இயன்றதை முயன்று
ஈகரை பொலிவுற செய்வார்!
எளிமையும் இனிமையும்
இருவிழியாக எல்லேர் மனதில்
நிறைந்தார்!
ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்
எனினும் சம்பாதிக்க
நினையார்,
அகம்பாவமில்லா அன்பிலே
உனக்கு
"இணை" யார்?
உலகெங்கும் நட்பு
மனமெல்லாம் பரிவு
ஈகரை தரும்
இன்னொரு நிறைவு!
சிவா என்னும்
இனிமையின் உறவு
500 வது பதிவு ஈகரை உருவங்கள்
1000 மாவது பதிவு ஈகரை உறவுகள்
2000 மாவது பதிவு ஈகரை விதிகள்
தினமும் பலர்
சிவாலயத்தில் கண்விழிக்கிறார்கள்
"சிவா" "ஆலயம்"
ஈகரைதானே?
உலகத் தமிழர்கள் உறவாடி மகிழ
மைதானம் அமைத்த மனிதன்!
வியர்வை துளியில் விருட்சம் வளர்த்து
விழுதுகள் கண்ட தமிழன்!
கவித்திறமை கொண்டோருக்கு
கணினி திறனால்
தனித்தளம் அமைத்து
தருவார்!
இரவெல்லாம் விழித்து
இயன்றதை முயன்று
ஈகரை பொலிவுற செய்வார்!
எளிமையும் இனிமையும்
இருவிழியாக எல்லேர் மனதில்
நிறைந்தார்!
ஈகரை வழியில் சாதிக்க நினைப்பார்
எனினும் சம்பாதிக்க
நினையார்,
அகம்பாவமில்லா அன்பிலே
உனக்கு
"இணை" யார்?
உலகெங்கும் நட்பு
மனமெல்லாம் பரிவு
ஈகரை தரும்
இன்னொரு நிறைவு!
சிவா என்னும்
இனிமையின் உறவு
500 வது பதிவு ஈகரை உருவங்கள்
1000 மாவது பதிவு ஈகரை உறவுகள்
2000 மாவது பதிவு ஈகரை விதிகள்
Last edited by கே. பாலா on Thu Nov 17, 2011 3:48 pm; edited 1 time in total
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
அருமை நண்பா!
இதை என்னால் கவிதையாக(மட்டும்) பார்க்க முடியவில்லை!!
கவிதை என்பது கற்பனையின் வெளிப்பாடு. ஆனால் நீங்கள் இங்கே படைத்திருப்பது முற்றிலும் உண்மையான வரிகள்.
வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் இடையில் "சிவா" அவர்களின் முகம் வந்து வந்து செல்கிறது!!
விரைவில், உங்களுடைய 10,000 மாவது பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்!
இதை என்னால் கவிதையாக(மட்டும்) பார்க்க முடியவில்லை!!
கவிதை என்பது கற்பனையின் வெளிப்பாடு. ஆனால் நீங்கள் இங்கே படைத்திருப்பது முற்றிலும் உண்மையான வரிகள்.
வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் இடையில் "சிவா" அவர்களின் முகம் வந்து வந்து செல்கிறது!!
விரைவில், உங்களுடைய 10,000 மாவது பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்!

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
உணர்வான பாராட்டிற்கு நன்றி நண்பா !ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா!![]()
இதை என்னால் கவிதையாக(மட்டும்) பார்க்க முடியவில்லை!!
கவிதை என்பது கற்பனையின் வெளிப்பாடு. ஆனால் நீங்கள் இங்கே படைத்திருப்பது முற்றிலும் உண்மையான வரிகள்.
வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் இடையில் "சிவா" அவர்களின் முகம் வந்து வந்து செல்கிறது!!
விரைவில், உங்களுடைய 10,000 மாவது பதிவைப் படிக்க காத்திருக்கிறேன்!
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
நல்ல கவிதை கொண்ட பாராட்டு !!! "சிவா" "ஆலயம்"!! வாழ்க!

பேகன்- இளையநிலா

- பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100
Re: ஈகரை சிவா (3000 வது பதிவு -கே.பாலா )
நன்றி விஜயகுமார்விஜயகுமார் wrote:நல்ல கவிதை கொண்ட பாராட்டு !!! "சிவா" "ஆலயம்"!! வாழ்க!

Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










