ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது) 5 5 12

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Nov 17, 2011 6:26 pm

First topic message reminder :

அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
நமது ஈகரையில் எழுதப்படும் கவிதைகள் பெரும்பாலும் காதல் சம்மந்தமானதாகவே உள்ளது. பெரும்பாலும் இளைஞர்களால் எழுதப்படுவதால் அது இயற்கையே. ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில் (இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக் குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.


கற்கள் பலவிதமாய் காண்கின்றோம், மாதுளையின்
பற்கள் படர்ந்ததுபோல்ப் பார்க்கின்றீர் இப்படத்தில்
நல்உடுப்பி மாநகரின் நற்க்கரையில் ஓர்தீவில்
கல்லிடுக்காய்க் காண்பதையே காண்




நூலெடுத்து நம்முன்னோர் நீள்அகலம் பார்த்திதனைக்
காலெடுத்து வைத்திங்கே கட்டினரோ அல்லது
பெட்டிபெட்டி யாய்யனுப்பப் பேர்நல் துறைமுகத்தில்
கட்டிவைத் துள்ளனரோ காண்





Uploaded with ImageShack.us



Uploaded with ImageShack.us


எரிமலைத் தீக்குழம்பு ஏற்றமாய் நிற்க
கரிமுகில்த் தண்ணீரில் கற்களாய் மாறினவே
வேகமாய் இத்திடமாய் வேரூண்றி வந்ததினால்
ஏகமாய் நேர்கோடா மிங்கு



Nagpur - Jabalpur Highway.

Same Polygonal basalt columns in Northern Ireland.

ஆறுமுகம் ஆனகல் ஆர்க்கடலில் ஆனதென்க
ஏறுமுகம் ஏராளம் ஏழெட்டு என்றிடலாம்
நாகபுரி நன்நகரில் நானிருந்த நாட்களிலே
ஏகமாய் கண்டேன் இதை

ஆறுமுகம்= six faces = Hexagonal, ஏழெட்டு = seven or eight faces = Polygonal
---சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by சுந்தரராஜ் தயாளன் on Tue Nov 22, 2011 9:52 pm; edited 9 times in total (Reason for editing : காணொளிகள் இணைப்பதில் தொல்லை)

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2941
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down


Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Dec 07, 2011 10:24 am

ஹிஷாலீ wrote:சொற்களும் கற்களும் அழகாக இருப்பதுபோல் தங்கள் படைப்புகளும் மிகவும் அழகாக உள்ளது ஐயா.

மிகவும் நன்றி ஹிஷாலி...வாழ்த்துகிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2941
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by ayyamperumal on Thu Dec 08, 2011 3:03 pm

ஒரு மாறுதலுக்காக இங்கு புவியியல் சம்மந்தமான செய்தியை நான் கவிதை வடிவில்
(இன்னிசை வெண்பா) இயற்றியுள்ளேன். பசால்ட் என்ற கல் வகை உருவானதைக்
குறித்து படங்களும் காணொளியும் இணைத்துள்ளேன். பார்த்து, படித்து உங்களின்
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இவண்
சுந்தரராஜ் தயாளன்.



தங்களின் காலில் காயம் தந்த இடம் இதுதானோ ?

புகைப்படங்களும் , வெண்பாக்களும் அருமை. மேலும் அவைகள் எளிமையான வரிகளில் இருந்தாலும் இலக்கண வரம்பினை மீறாமல் இருப்பது பயிர்ச்சியின் விளைவு என்று அறியமுடிகிறது. தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துகள் அய்யா !

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by ஜாஹீதாபானு on Thu Dec 08, 2011 3:05 pm

சில படங்கள் எனக்கு தெரியவில்லை கவிதை நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by ந.கார்த்தி on Thu Dec 08, 2011 3:06 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5912
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: கல்லுக்கும் ஓர் கவிதை (காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது)

Post by naka on Thu Mar 01, 2012 9:55 am

கல்லுக்கும் கவிதை படைத்தீர் ! எங்கள் கல் நெஞ்சை கரைய வைத்தீர் ! நன்றி !

அன்பன் நாக சுந்தரம் !

naka
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 23
வசிப்பிடம்: New Delhi
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 13

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum