ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
தாய் தமிழ் மொழி ....! 5 5 4

தாய் தமிழ் மொழி ....!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:00 pm

தேன்னிமைத் தாய் மொழியே எமது
தேகத்தின் வாய் மொழியே

கனியுடன் பால் கலந்து - நல்
கரைபாகுடன் நீர்கலந்துண்ணும் பசிமொழியே

தனித்த மொழிச் சுவையாய் - எங்கும்
தமிழனுக்கு ஈடில்லை பாரினிலே

இதயம் தாங்கும் இசை மொழியே - நீ
இனி ஈன்ற தலைமுறைக்கு பழமொழியே

மலரில் வாழும் மனம் மொழியே -மண்ணில்
மறைந்து வாழும் நிலை மொழியே

நதியில் ஆடும் பெண் மொழியே - உயிரின்
நாணத்தில் ஆடும் இசை மொழியே

குயிலில் பாடும் வான் மொழியே - தமிழ்
குலம் விளங்கும் தாய் மொழியே

தேவாரம் பாடிய தொன்மை மொழியே - திருவாச
கோயில் கொண்ட இறை மொழியே

பிற மொழி கலக்காத தனி மொழியே - பாரில்
பிறப்புக்கும் உயிருக்கும் சுவை மொழியே

சொம்மொழியான தமிழ் மொழியே - இனி
எம்மொழி ஆளும் குரல் மொழியே


ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by உமா on Fri Nov 18, 2011 5:02 pm

ஒவ்வொரு வரிகளுமே தமிழ் மொழிக்கு பொருந்தும் ..
வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாக தலை நிமிர்ந்து.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஜாஹீதாபானு on Fri Nov 18, 2011 5:02 pm

செம்மொழியான தமிழ் மொழியாம் கவிதை அருமை ஹிஷா

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ரேவதி on Fri Nov 18, 2011 5:03 pm

தமிழ்யின் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பை உங்கள் கவிதை அழகாக விளக்குகிறது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:04 pm

மிக்க நன்றி உமா. அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:05 pm

ஜாஹீதாபானு wrote:செம்மொழியான தமிழ் மொழியாம் கவிதை அருமை ஹிஷா


மிக்க நன்றி அக்கா. அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by முஹைதீன் on Fri Nov 18, 2011 5:06 pm

தமிழ் மொழி கவிதை அருமை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:07 pm

ரேவதி wrote:தமிழ்யின் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பை உங்கள் கவிதை அழகாக விளக்குகிறது


மிக்க நன்றி ரேவதி.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by உமா on Fri Nov 18, 2011 5:09 pm

ஹிஷாலீ wrote:மிக்க நன்றி உமா.

உனக்குத்தான் நன்றி சொல்வேன் இக்கவிதைக்காக.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by அப்புகுட்டி on Fri Nov 18, 2011 5:10 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே தமிழ் மொழிக்கு பொருந்தும் ..
வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாக தலை நிமிர்ந்து.
சியர்ஸ் சியர்ஸ்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:10 pm

முஹைதீன் wrote:தமிழ் மொழி கவிதை அருமை


மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:11 pm

அப்புகுட்டி wrote:
உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே தமிழ் மொழிக்கு பொருந்தும் ..
வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாக தலை நிமிர்ந்து.
சியர்ஸ் சியர்ஸ்


மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by உமா on Fri Nov 18, 2011 5:12 pm

அப்புகுட்டி wrote:
உமா wrote:ஒவ்வொரு வரிகளுமே தமிழ் மொழிக்கு பொருந்தும் ..
வாழ்த்து சொல்வதை விட நன்றி சொல்கிறேன் ஒரு தமிழனாக தலை நிமிர்ந்து.


மிக்க நன்றி அண்ணா.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by ஹிஷாலீ on Fri Nov 18, 2011 5:13 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி உமா.

உனக்குத்தான் நன்றி சொல்வேன் இக்கவிதைக்காக.


இதை போட்டிக்காக எழுதினேன் சரி வேற எழுதலேமே என்று பதிவிட்டுவிட்டேன் உமா.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: தாய் தமிழ் மொழி ....!

Post by உமா on Fri Nov 18, 2011 5:16 pm

ஹிஷாலீ wrote:
உமா wrote:
ஹிஷாலீ wrote:மிக்க நன்றி உமா.

உனக்குத்தான் நன்றி சொல்வேன் இக்கவிதைக்காக.


இதை போட்டிக்காக எழுதினேன் சரி வேற எழுதலேமே என்று பதிவிட்டுவிட்டேன் உமா.


அப்படியா.அதை எனக்கு தனிமடல் அனுப்பு.இரண்டில் எது சிறந்தது என்று பார்ப்போம்.
அல்லது இரண்டையுமே இணைத்து எழுத முடிந்தால் சேர்த்து எழுது.கண்டிப்பா நல்லா இருக்கும் ஹிஷூ.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum