புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
56 Posts - 43%
heezulia
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
3 Posts - 2%
jairam
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
2 Posts - 2%
Poomagi
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
1 Post - 1%
சிவா
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
16 Posts - 4%
prajai
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
7 Posts - 2%
Jenila
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
4 Posts - 1%
jairam
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_m10குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்துவாங்கும் பிள்ளைகள் பார் !!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 12:41 pm

சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா

கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்

தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்


மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Nov 23, 2011 2:23 pm

பிஜிராமன் wrote:சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா

கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்

தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்


மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை

எத்தனை பாரதி வந்தாலும் ஜாதி ஒழியாது குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 440806
கவிதை அருமை குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 2:29 pm

எத்தனை பாரதி வந்தாலும் ஜாதி ஒழியாது குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 440806
கவிதை அருமை குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196


மிக உண்மை பானு மா.......மிக்க நன்றிகள்...... குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Nov 23, 2011 2:36 pm

கவிதைஎல்லாம் அருமையாய் எழுதரீங்க ,எப்படிதான் யோசிக்கிறீங்களோ குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 1357389குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 59010615குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Images3ijfகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 23, 2011 2:38 pm

கவிதை அருமை அருமையிருக்கு அருமையிருக்கு




குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Power-Star-Srinivasan
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 2:44 pm

கேசவன் wrote:கவிதைஎல்லாம் அருமையாய் எழுதரீங்க ,எப்படிதான் யோசிக்கிறீங்களோ குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 224747944


மிக்க நன்றிகள்...........கேசவன்........ குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 2:45 pm

பிளேடு பக்கிரி wrote:கவிதை அருமை குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 2825183110 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 2825183110


மிக்க நன்றிகள் நண்பா..... குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Nov 23, 2011 2:47 pm

பிஜிராமன் wrote:சட்டெனச் சாதிகள் செத்துதான் போகாதா
பட்டென மாயும் பனித்துளியாய் ஆகாதா

கண்டதும் கேட்பரே கல்விக்கூ டத்திலே
புண்ணாய் நமக்கது பாதிப்பைத் தந்திடும்

தத்தியே தாவிடும் தம்வயத்தில் சாதியது
நித்தம் தரும்வலியால் நிம்மதி தானிழந்து

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்


மனமது பாடியமீ ளாத்துயரை நாம்
தினந்தினம் பாடினும் தீர்ந்திடா தென்றுமே
மக்களின் சுற்றமும் மாற்றிட விட்டிடா
துக்கமும் நம்மைவிட்டு தூரவுஞ் சென்றிடா
விக்கிடும் சிக்கல் விடாது துரத்தினும்
மக்கள் மனதினில் மாற்றமும் வந்திடா
சிக்குமா தீர்க்கும் விடை


சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடத்தை சொல்லி கொடுக்கும்
பள்ளிகளிலே ஆரம்பிக்குது இந்த ஜாதி முதலில்.
இது மாறாத ஒன்று.... குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 440806

நல்ல வரிகள் ராம். குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Nov 23, 2011 2:50 pm

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடத்தை சொல்லி கொடுக்கும்
பள்ளிகளிலே ஆரம்பிக்குது இந்த ஜாதி முதலில்.
இது மாறாத ஒன்று.... குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 440806

நல்ல வரிகள் ராம். குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196 குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 677196


ஆம் அக்கா, மிக்க நன்றிகள்...... குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! 1194657695 புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Nov 23, 2011 3:00 pm

நல்ல வரிகள்ப்பா ஒரு ஏக்கமும், வேண்டுதலும், கொஞ்சம் நடைமுறை இயலாமையும் கலந்து அழகாய் வெளிப்படுத்தி இருக்க பி.ஜி.ஆர்...
பண்டு காலத்தில் துண்டு பிரசுரங்கள் மூலம் சுதந்திர எழிச்சி கருத்துக்களை ஒவ்வொருவர் மனதிலும் பதித்தனராம் போராளிகள்... இன்றும் அத்தகைய எழுச்சிதனை பதித்த ராம் நீயும் ஒரு போராளிதான் என்னை பொறுத்த மட்டில்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Boxrun3
with regards ரான்ஹாசன்



குத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Hகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Aகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Sகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! Aகுத்துவாங்கும் பிள்ளைகள் பார்  !!! N
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக