|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வரலாற்றில் இன்று !
Page 11 of 20 • Share •
Page 11 of 20 •
1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20 
வரலாற்றில் இன்று !
First topic message reminder :
19.11.2011
1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)
தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்

Last edited by ரேவதி on Tue Dec 27, 2011 9:56 am; edited 1 time in total

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: வரலாற்றில் இன்று !
ஜனவரி 31
1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது
1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.
1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.
1918 - ரஷ்யா பழைய ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற தொடங்கியது.
1928 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.
1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.
1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.
1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.
1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 - ரஷ்யாவின் முதல் McDonalld's விரைவு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய
குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.
1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35184----31.html
1747 - பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது
1891: போர்த்துக்கல் குடியரசுப் புரட்சி ஆரம்பமாகியது.
1915: முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஜேர்மனி நச்சு வாயு தாக்குதல் நடத்தியது.
1918 - ரஷ்யா பழைய ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்ற தொடங்கியது.
1928 - லியோன் ட்ரொட்ஸ்கி கசக்ஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1943: ஜேர்மன் பீல்ட் மார்ஷல் பிரெட்ரிச் பௌலஸ் சோவியத் யூனியனிடம் சரணடைந்தார்.
1945: ஜேர்மனியினால் ஸ்டத் ஓவ் முகாமிலிருந்த சுமார் 3000 கைதிகள் பால்டிக் கடல் பகுதிக்கு அழைத்துக் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.1946: சோவியத் யூனியனின் அரசியலமைப்பை பின்பற்றி யூகோஸ்லாவியாவில் 6 குடியரசுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டது.
1950: ஹைதரசன் குண்டுத் தயாரிப்புத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
1953: வடகடல் வெள்ளம் காரணமாக நெதர்லாந்தில் 1800 பேர் பலி.
1961 - நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1968: அவுஸ்திரேலியாவிலிருந்து நௌரு சுதந்திரம் பெற்றது.
1980 - குவாத்தமாலாவில் ஸ்பெயின் தூதராலய முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 - ரஷ்யாவின் முதல் McDonalld's விரைவு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996: இலங்கை மத்திய வங்கி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய
குண்டுத் தாக்குதலில் 86 பேர் பலியானதுடன் 1400 பேர் காயமடைந்தனர்.
1996: ஹையாகுட்டாகே வால்வெள்ளி ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் யூஜி ஹையாகுட்டாகேவினால் கண்டுபிடிக்கப்பட்டது.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35184----31.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வரலாற்றில் இன்று !
பகிர்வுக்கு நன்றி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: வரலாற்றில் இன்று !
பெப்ரவரி 01
1662: சீன ஜெனரல் கோக்ஸிங்கா, 9 மாதகால முற்றுகையின்பின் தாய்வான் தீவைக் கைப்பற்றினார்.
1793: பிரிட்டன், நெதர்லாந்து மீது பிரான்ஸ் யுத்தப் பிரகடனம் செய்தது.
1814: பிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்ததால் 1200 பேர் பலி.
1835: மொரிசியஷில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1865: அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழிக்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டார்.
1924: சோவியத் யூனியனை பிரிட்டன் அங்கீகரித்தது.
1958: எகிப்தும் சிரியாவும் இணைந்த ஐக்கிய அரபு குடியரசை ஸ்தாபித்தன.
1974: கோலாலம்பூர் நகரம் சமஷ்டி பிராந்தியமாக்கப்பட்டது.
1979: ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி 15 ஆண்டுகள் அஞ்ஞான வாசத்தின்பின் ஈரானுக்குத் திரும்பினார்.
1982: செனகலும் காம்பியாவும் இணைந்து செனகாம்பியா கூட்டுச் சம்மேளனத்தை உருவாக்கின.
2003: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய கொலம்பிய
விண்கலம் வெடித்துச்சிதறியதால் 7 விண்வெளி வீர வீராங்கனைகள் உயிரிழந்தனர்.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35240---01-.html

கல்பனா சாவ்லா இறந்த நாள் என்பது வரை எனக்கு ஞாபகம் இருந்தது.வரலாற்று தகவல் கொஞ்சம் நானும் தெரிந்துக்கொண்டேன் நன்றி

அதி- தளபதி

- பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320
Re: வரலாற்றில் இன்று !
பெப்ரவரி 02
1542: கிறிஸ்டாவோ கொட காமா (வாஸ் கொட காமாவின் மகன்) தலைமையிலான
போர்த்துகேயர்கள் எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் வசமிருந்து
மலைக்கோட்டையொன்றை கைப்பற்றினர்.
1848: மெக்ஸிகோ - அமெரிக்க யுத்தத்தில குவாடலுப் ஹைல்டில்கோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1848: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சீனக்குடியேற்றவாசிகளை ஏற்றிய முதலாவது கப்பல்
சான்பிரான்ஸிஸ்கோ நகரை அடைந்தது.
1943: 91,000 ஜேர்மனிய நாஸிப் படைகள் சோவியத் படைகளிடம் சரணடைந்ததையடுத்த ரஷ்யாவின் லெனின் கிராட் யுத்தம் முடிவடைந்தது.
1966: காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.
1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.
1971: உகண்டாவில் ஜனாதிபதி மில்டன் ஒபேட்டுக்குப் பதிலாக இடி அமீன் நாட்டின் தலைவரானர்.
1972: அயர்லாந்தில் பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது.
1989: ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி தொhகுதி சோவியத் படை வெளியேறியது.
1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக
செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.
1998: பிலிப்பைன்ஸில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 104 பேர் பலி.
2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ்
தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள்
இந்நிலையில் இருந்தார்.
2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.
2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.
www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35311----02.html
1542: கிறிஸ்டாவோ கொட காமா (வாஸ் கொட காமாவின் மகன்) தலைமையிலான
போர்த்துகேயர்கள் எத்தியோப்பியாவில் முஸ்லிம்கள் வசமிருந்து
மலைக்கோட்டையொன்றை கைப்பற்றினர்.
1848: மெக்ஸிகோ - அமெரிக்க யுத்தத்தில குவாடலுப் ஹைல்டில்கோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1848: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தங்கம்
கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சீனக்குடியேற்றவாசிகளை ஏற்றிய முதலாவது கப்பல்
சான்பிரான்ஸிஸ்கோ நகரை அடைந்தது.
1943: 91,000 ஜேர்மனிய நாஸிப் படைகள் சோவியத் படைகளிடம் சரணடைந்ததையடுத்த ரஷ்யாவின் லெனின் கிராட் யுத்தம் முடிவடைந்தது.
1966: காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வாக பாகிஸ்தான் 6 அம்ச திட்டத்தை முன்வைத்தது.1967: அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கம் உருவாக்கப்பட்டது.
1971: உகண்டாவில் ஜனாதிபதி மில்டன் ஒபேட்டுக்குப் பதிலாக இடி அமீன் நாட்டின் தலைவரானர்.
1972: அயர்லாந்தில் பிரித்தானிய தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் அழிக்கப்பட்டது.
1989: ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி தொhகுதி சோவியத் படை வெளியேறியது.
1990: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி சட்டபூர்வமாக
செயற்படுவதற்கு ஜனாதிபதி எவ்.டபிள்யூ. கிளார்க் அனுமதித்தார்.
1998: பிலிப்பைன்ஸில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 104 பேர் பலி.
2004: சுவிட்ஸர்லாந்து ரோஜர் பெடரர் ஆண்கள்; ஒற்றையர் டென்னிஸ்
தரவரிசையில் முதலிடம் பெற்றார். அவர் தொடர்ச்சியாக 237 வாரங்கள்
இந்நிலையில் இருந்தார்.
2007: அமெரிக்காவில் புளோரிடா மாநிலததில் டோர்னடோ புயலினால் 42 பேர் பலி.
2007: இந்தோனேஷியாவில் வெள்ளத்தினால் 54 பேர் பலி.
www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35311----02.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வரலாற்றில் இன்று !
பெப்ரவரி 03
1690: அமெரிக்காவில் முதலாவது நாணயத்தாள், மசாசூசெட்ஸ் கொலனியினால் வெளியிடப்பட்டது.
1783: அமெரிக்காவின் சுதந்திரத்தை ஸ்பெய்ன் அங்கீகரித்தது.
1917: ஜேர்மனியுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
1930: வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1931: நியூஸிலாந்து ஹேவ்க் குடாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 258 பேர் பலி.
இதுவே நியூஸிலாந்தின் மிக அதிக மரணங்களை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாகும்.
1966: சோவியத் யூனியனின் லூனா- 9 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.
1969: எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற பலஸ்தீன தேசிய காங்கிரஸ்
கூட்டத்தில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவராக யஸீர் அரபாத்
நியமிக்கப்பட்டார்.
1995: விண்வெளி வீராங்கனை எய்லீன் கொலின்ஸ் விண்வெளி ஓடத்தை ஓட்டிச் சென்ற முதலாவது பெண்ணானார்.
2007: பாக்தாத் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 135 பேர் பலி, 339 பேர் காயம்.
2010: சுவிட்ஸர்லாந்து சிற்பி அல்பர்ட்டோ கியாகொமட்டி செதுக்கிய சிற்பம்
65 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
http://www.tamil.dailymirror.lk/component/content/article/101---image/35366----03.html

பெப்ரவரி 04
1789: அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தேர்தல் கல்லூரியினால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
1794: பிரான்ஸில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது.
1797: ஈக்குவடோர் பூகம்பத்தில் 40000 பேர் பாதிப்பு.
1899: பிலிப்பைன்ஸ் - அமெரிக்க யுத்தம் ஆரம்பம்.
1948: பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது.
1966: ஜப்பானில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 133 பேர் பலி.
1976: கௌதமாலா பூகம்பத்தில் 22,000 பேர் பலி.
1997: இஸ்ரேலின் இரு இராணுவ ஹெலிகொப்டர்கள் வானில் மோதிக்கொண்டதால் 73 பேர் பலி.
1997: 1996 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் வெற்றியை ஏற்க
மறுத்துவந்த சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக், எதிர்க்கட்சிகளின்
வெற்றியை ஒப்புக்கொண்டார்.
1998: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுமார் 5000 பேர் பலி.
2003: யூகோஸ்லாவிய சமஷ்டி குடியரசின் பெயர் சேர்பியா-மொன்டேநீக்ரோ என உத்தியோகபூர்வமாக மாற்றப்பட்டது.
2002: உலகின் மிகப்பெரிய சுயாதீன புற்றுநோய் ஆய்வு நலநிதியமான பிரித்தானிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
2004: உலகின் மிகப் பிரபலமான சமூகவலையமைப்பு இணையத்தளமான பேஸ்புக், மார்க் ஸுகர்பேர்க்கினால் ஆரம்பிக்கப்பட்டது.
2006: பிலிப்பைன்ஸ் அரங்கொன்றில் ஏற்பட்ட சனநெரிசலினால் 71 பேர் பலி.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35421----04.html

பெப்ரவரி 05
1818: சுவீடன் - நோர்வே மன்னராக ஜீன் பப்டிஸ்ட் பேர்னாடோட் முடிசூட்டப்பட்டார்.
1852: உலகின் மிகப்பெரிய நூதனசாலைகளில் ஒன்றான ஹேர்மிடேஜ் நூதனசாலை ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது.
1882: பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட், கொங்கோவை உருவாக்கினார்.
1900: பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டனுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1909: பெல்ஜியத்தை சேர்ந்த லியோ பீக்லண்ட், பெகலைற் எனும் உலகின் முதலாவது செயற்கை பிளாஸ்ரிக்கை தயாரித்தார்.
1918: ஜேர்மன் விமானமொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது. அமெரிக்காவுக்கு கிடைத்த முதலாவது வான்வழி வெற்றி இது.
1971: அப்பலோ 14 விண்வெளி ஓடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கினர்.
1994: பொஸ்னியா,ஹேர்ஸகோவினா யுத்தத்தின்போது சரஜீவோ நகர சந்தையில் ஷெல்
ஒன்று விழுந்ததால் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காயமடைந்தனர்.
2000: ரஷ்ய படைகளினால் செச்னிய பிராந்தியத்தில் சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35493--05.html
1818: சுவீடன் - நோர்வே மன்னராக ஜீன் பப்டிஸ்ட் பேர்னாடோட் முடிசூட்டப்பட்டார்.
1852: உலகின் மிகப்பெரிய நூதனசாலைகளில் ஒன்றான ஹேர்மிடேஜ் நூதனசாலை ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது.
1882: பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட், கொங்கோவை உருவாக்கினார்.1900: பனாமா கால்வாய் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டனுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1909: பெல்ஜியத்தை சேர்ந்த லியோ பீக்லண்ட், பெகலைற் எனும் உலகின் முதலாவது செயற்கை பிளாஸ்ரிக்கை தயாரித்தார்.
1918: ஜேர்மன் விமானமொன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது. அமெரிக்காவுக்கு கிடைத்த முதலாவது வான்வழி வெற்றி இது.
1971: அப்பலோ 14 விண்வெளி ஓடத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கினர்.
1994: பொஸ்னியா,ஹேர்ஸகோவினா யுத்தத்தின்போது சரஜீவோ நகர சந்தையில் ஷெல்
ஒன்று விழுந்ததால் 60 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காயமடைந்தனர்.
2000: ரஷ்ய படைகளினால் செச்னிய பிராந்தியத்தில் சுமார் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
http://www.tamilmirror.lk/component/content/article/101---image/35493--05.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வரலாற்றில் இன்று !
மிகவும் பயனுள்ள பதிவுகள். நன்றி.

T.PUSHPA- பண்பாளர்

- பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6
Re: வரலாற்றில் இன்று !
பெப்ரவரி 06
1819: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த சேர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ளஸ், சிங்கப்பூரை ஸ்தாபித்தார்.
1840: வெய்டாங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் நியூஸிலாந்து, பிரிட்டனின் குடியேற்ற நாடாக்கப்பட்டது.
1942: இரண்டாம் உலக யுத்தத்தில் தாய்லாந்து மீது பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.
1951: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ரயிலொன்று தடம் புரண்டதால் 85 பேர் பலி. 500 பேர் காயம்.
1952: பிரித்தானிய மன்னர் 6 ஆம் ஜோர்ஜ் காலமானதால் அவரின் மகள் இரண்டாம் எலிஸபெத் அரசியானார்.
1958: ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற விமான
விபத்தொன்றில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்ட வீரர்கள்
அறுவர் உட்பட 21 பேர் பலியாகினர்.
1971: அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட், சந்திரனில் கோல்வ் விளையாடிய முதல் மனிதரானார்.
http://tamilmirror.lk/component/content/article/101---image/35512----06.html
1819: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியைச் சேர்ந்த சேர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ளஸ், சிங்கப்பூரை ஸ்தாபித்தார்.
1840: வெய்டாங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் நியூஸிலாந்து, பிரிட்டனின் குடியேற்ற நாடாக்கப்பட்டது.
1942: இரண்டாம் உலக யுத்தத்தில் தாய்லாந்து மீது பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.

1951: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் ரயிலொன்று தடம் புரண்டதால் 85 பேர் பலி. 500 பேர் காயம்.
1952: பிரித்தானிய மன்னர் 6 ஆம் ஜோர்ஜ் காலமானதால் அவரின் மகள் இரண்டாம் எலிஸபெத் அரசியானார்.
1958: ஜேர்மனியின் மூனிச் நகரில் இடம்பெற்ற விமான
விபத்தொன்றில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்தாட்ட வீரர்கள்
அறுவர் உட்பட 21 பேர் பலியாகினர்.
1971: அமெரிக்க விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட், சந்திரனில் கோல்வ் விளையாடிய முதல் மனிதரானார்.
http://tamilmirror.lk/component/content/article/101---image/35512----06.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வரலாற்றில் இன்று !
பெப்ரவரி 07
1238: ரஷ்யாவின் விளாடிமிர் நகரை மொங்கோலியர்கள் தீக்கிரையாக்கினர்.
1863: நியூஸிலாந்து கரையோரத்தில் கப்பலொன்று மூழ்கியதால் 189 பேர் பலி.
1945: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிரான கடைசிக்கட்ட
தாக்குதல்கள் குறித்து அமெரிக்க, ரஷ்ய, பிரித்தானிய தலைவர்கள் பால்டிக்
கடல் பகுதியில் சந்தித்துப் பேசினர்.
1974: பிரிட்டனிடமிருந்து கிரனடா சுதந்திரம் பெற்றது.
1979: நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் புளுட்டோ கிரகம் வந்தமை முதல் தடவையாக கண்டறியப்பட்டது.
1986: ஹெய்ட்டியில் ஜனாதிபதி ஜீன் குளோட் நாட்டைவிட்டு வெளியேறியதால் 28வருடகால ஒரே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
1990: சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஏகபோக அதிகாரத்தை பகிர்ந்தளிக்க சம்மதித்தது.
1992: ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்த மாஸ்ட்டிரிச் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1999: ஜோர்தான் மன்னர் காலமானதால் அவரின் மகன் அப்துல்லா புதிய மன்னரானார்.
2009: அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீயினால் 173 பேர் பலி.
http://tamilmirror.lk/component/content/article/101---image/35564----07.html

பெப்ரவரி 08
1879: கனடாவில் நடைபெற்ற மாநாடொன்றில், உலக நியம நேரத்தை பின்பற்றுவது குறித்து ஸ்டன்போர்ட் பிளெமிங் முதல் தடவையாக முன்மொழிந்தார்.
1922: அமெரிக்க ஜனாதிபதி வாரன் ஹார்டிங், வெள்ளை மாளிகையில் வானொலியை அறிமுகப்படுத்தினார்.
1942:சிங்கப்பூர் மீது ஜப்பான் படையெடுத்தது.
1963: கியூபாவுக்கு அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்தல், கியூபாவுடன்
வர்த்தகம் மேற்கொள்ளல் சட்டவிரோதமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்
கென்னடி அறிவித்தார்.
1974: ஸ்கைலாப் விண்கலத்தில் 84 நாட்கள் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவர் பூமிக்குத் திரும்பினர்.
1981: கிறீஸில் நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது சன நெரிசலில் சிக்கி 21 பேர் பலி.
1983: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின்மீது 320 மீற்றர் உயரமான தூசுமண்டலம் பரவியதால் நகரம் பகலிலும் இருளானது.
1989: போர்த்துக்கல் கரையோரத்தில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 144 பேர் பலி.
2010: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்.

பெப்ரவரி 09
1825: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு
வேட்பாளரும் தேர்தல் கல்லூரி வாக்குகளில் பெரும்பான்மையைப் பெறாததால் செனட்
சபை உறுப்பினர்கள் ஜோன் குயின்ஸி அடம்ஸை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
1849: புதிய ரோம குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1900: டேவிஸ் கிண்ண டென்னிஸ் சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
1942: இரண்டாம் உலக யுத்தத்தில் அமெரிக்க யுத்த
தந்திரோபாயம் குறித்து அமெரிக்காவின் முக்கிய படைத் தலைவர்கள் முதல்
தடவையாக சந்தித்துப் பேசினர்.
1950: அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள ஊழியர்களில் சுமார்
200 பேர் கம்யூனிஸ்ட்டுகளாக இருப்பதாக செனட் சபை உறுப்பினர் ஜோசப்
மெக்கர்;தி கூறினார்.
1959: உலகின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான ஆர்-7 சேம்யோர்க்கா, ரஷ்யாவினால் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
1965: தென் வியட்நாமுக்கு தாக்குதல்படைகளை அமெரிக்கா அனுப்பியது.
1969: போயிங் 747 விமானம் சோதனையிடப்பட்டது.
1991: லித்துவேனியாவில் சுதந்திரத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர்.

பெப்ரவரி 10
1258: பாக்தாத் நகரம் மொங்கோலியர்களிடம் வீழ்ச்சியடைந்தது.
1763: பாரிஸ் உடன்படிக்கையின் மூலம், கனடாவின் கியூபெக் பிராந்தியத்தை இங்கிலாந்துக்கு பிரான்ஸ் விட்டுக்கொடுத்து.
1840: பிரிட்டனின் விக்டோரியா மகாhணியார் இளவரசர் அல்பர்ட்டை திருமணம் செய்தார்.
1846: இந்தியாவில் முதலாவது ஆங்கில சீக்கிய யுத்தம் நடைபெற்றது. ஆங்கிலேயேர் வெற்றி பெற்றனர்.
1870: நியூயோர்க்கில் வை.எம்.சி.ஏ. அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1952: இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.
1962: சோவியத் யூனியனினால் கைது செய்யப்பட்ட அமெரிக்க உளவு விமான
விமானியும்; அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட சோவியத் உளவாளி ருடோல்வ்
ஆபெல்லும் பரிமாற்றம் செய்யப்பட்டனர்.
1996: கெரி கஸ்பரோவை ஐ.பி.எம். டீப் புள10 கணினி முதல் தடவையாக செஸ் போட்டியில் தோற்கடித்தது.
2005: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் கமீலா பார்க்கரும்
திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பிரித்தானிய அரசகுடும்பம் அறிவித்தது.
2009: ரஷ்யாவின் கொஸ்மோஸ் 2251 செய்மதியும் அமெரிக்காவின் இரிடியம் 33 செய்மதியும் விண்வெளியில் தற்செயலாக மோதி சிதறின.

பெப்ரவரி 11
1531: இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராக 8 ஆம் ஹென்றி மன்னன் அங்கீகரிக்கப்பட்டார்.
1752: அமெரிக்காவின் முதல் வைத்தியசாலையான பென்சில்வேனியா வைத்தியசாலை, பெஞ்சமின் பிராங்களினால் திறக்கப்பட்டது.
1971: சர்வதேச கடல்பரப்பில் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும்
ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய
நாடுகள் கையெழுத்திட்டன.
1979: ஈரானிய ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லூ கொமெய்னியின் ஆதரவாளர்களிடம் மன்னராட்சி வீழ்ச்சியடைந்தது.
1975: பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆந்நாட்டின்
அரசியல் கட்சியொன்றின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவராவார்.
1990: 27 வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலையானார்.
1990: 20 வயதான மைக் டைசன், பிரபல குத்துச்சண்டை சம்பியன் ஜேம்ஸ் பஸ்டர்
டக்ளஸை வீழ்த்தி இளம் உலக சம்பியனானனார். குத்துச்சண்டை வரலாற்றில்
மாபெரும் ஆச்சரிய பெறுபேறாக இது கருதப்படுகிறது.
2011: சுமார் 30 வருடகாலம் எகிப்திய ஜனாதிபதியாக பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் ஆர்ப்பாட்டங்களையடுத்து ராஜினமா செய்தார்.
1531: இங்கிலாந்து தேவாலயத்தின் தலைவராக 8 ஆம் ஹென்றி மன்னன் அங்கீகரிக்கப்பட்டார்.1752: அமெரிக்காவின் முதல் வைத்தியசாலையான பென்சில்வேனியா வைத்தியசாலை, பெஞ்சமின் பிராங்களினால் திறக்கப்பட்டது.
1971: சர்வதேச கடல்பரப்பில் அணுவாயுதங்களை வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும்
ஒப்பந்தத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய
நாடுகள் கையெழுத்திட்டன.
1979: ஈரானிய ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லூ கொமெய்னியின் ஆதரவாளர்களிடம் மன்னராட்சி வீழ்ச்சியடைந்தது.
1975: பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரானார். ஆந்நாட்டின்
அரசியல் கட்சியொன்றின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் இவராவார்.1990: 27 வருடங்களாக சிறையிலடைக்கப்பட்டிருந்த ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலையானார்.
1990: 20 வயதான மைக் டைசன், பிரபல குத்துச்சண்டை சம்பியன் ஜேம்ஸ் பஸ்டர்
டக்ளஸை வீழ்த்தி இளம் உலக சம்பியனானனார். குத்துச்சண்டை வரலாற்றில்
மாபெரும் ஆச்சரிய பெறுபேறாக இது கருதப்படுகிறது.
2011: சுமார் 30 வருடகாலம் எகிப்திய ஜனாதிபதியாக பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் ஆர்ப்பாட்டங்களையடுத்து ராஜினமா செய்தார்.

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Page 11 of 20 •
1 ... 7 ... 10, 11, 12 ... 15 ... 20 
Page 11 of 20
Permissions in this forum:
You cannot reply to topics in this forum