ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்னைத் தொலைத்த நான் 5 5 2

என்னைத் தொலைத்த நான்

View previous topic View next topic Go down

என்னைத் தொலைத்த நான்

Post by ஹாசிம் on Sat Nov 19, 2011 11:51 am


நானென்ற அகம்பாவம்
நானென்றே... நினைத்தபோது
நன்மைகளேதும் நோக்கியதில்லை
நான்தான் சரியென்ற வாதம்
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது

காதலே ஜெயமென்று
கால்வரை பிடித்துவிட்டவனை
காதலன் என்றுகாணாது
அடிமையாய் நடத்திநின்று
அழித்திருந்தேன் காதலை

திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில்
குனிய மறந்து கும்மாளமடித்ததை
என்குழந்தைகளும் தொடர்ந்து
குறையுள்ள பிள்ளைகளாய்
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை


புத்திசொன்ன உறவுகளின்
பக்கபலம் அறியமறந்து
எட்டியுதைத்த பெற்றோரும்
தூக்கியெறிந்த சகோதரங்களுமாய்
சின்னாபின்னமாக்கினேன் சொந்தங்களை

நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ரேவதி on Sat Nov 19, 2011 11:53 am

[quote="ஹாசிம்"]

காதலே ஜெயமென்று
கால்வரை பிடித்துவிட்டவனை
காதலன் என்றுகாணாது
அடிமையாய் நடத்திநின்று
அழித்திருந்தேன் காதலை

திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில்
குனிய மறந்து கும்மாளமடித்ததை
என்குழந்தைகளும் தொடர்ந்து
குறையுள்ள பிள்ளைகளாய்
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை


/quote]
நல்ல வரிகள்..
சில ஆண்கள் என்றுமே அடிமைதான் போல


Last edited by ரேவதி on Sat Nov 19, 2011 12:15 pm; edited 1 time in total




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஹாசிம் on Sat Nov 19, 2011 12:01 pm

[quote="ரேவதி"]
ஹாசிம் wrote:

காதலே ஜெயமென்று
கால்வரை பிடித்துவிட்டவனை
காதலன் என்றுகாணாது
அடிமையாய் நடத்திநின்று
அழித்திருந்தேன் காதலை

திமிரின் ஆட்சி தலையிலிருந்ததில்
குனிய மறந்து கும்மாளமடித்ததை
என்குழந்தைகளும் தொடர்ந்து
குறையுள்ள பிள்ளைகளாய்
உருவாக்கியிருந்தேன் செல்வங்களை


/quote]
நல்ல வரிகள்..
சில ஆண்கள் என்றுமே அடிமைதான் போல


மிக்க நன்றிகள் நிச்சயமாக இல்லை இவ்வாறான குணாதிசயங்கள் அவர்களை அவர்கள் அழிக்கின்றவையாக இருக்கும் என்ற கரு


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by உதயசுதா on Sat Nov 19, 2011 12:11 pm

நல்ல கவிதை ஹாசிம். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஆண்கள் தன் அழகில் மயங்கினால் அவர்களை தன் பேச்சுக்கு ஆட்டுவித்து
கர்வம் தலைக்கெறி நடக்கும் சில பெண்களும் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தமாகதான் இருக்கிறது

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஹாசிம் on Sat Nov 19, 2011 12:13 pm

உதயசுதா wrote:நல்ல கவிதை ஹாசிம். அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ஆண்கள் தன் அழகில் மயங்கினால் அவர்களை தன் பேச்சுக்கு ஆட்டுவித்து
கர்வம் தலைக்கெறி நடக்கும் சில பெண்களும் இருக்க தான் செய்கிறார்கள் என்று நினைக்கும்போது வருத்தமாகதான் இருக்கிறது


மிக்க நன்றி சுதா உண்மையான செய்தியை உறுதிப்படுத்தினீர்கள்


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஜேன் செல்வகுமார் on Sat Nov 19, 2011 12:21 pm

நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்

அருமையான வரிகள் அண்ணா!!!!!

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 359

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by உமா on Sat Nov 19, 2011 12:28 pm

நிதர்சனமான உண்மை வரிகள்.



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஜாஹீதாபானு on Sat Nov 19, 2011 12:32 pm

தானேன்ற அகம்பாவத்தில் தன்னை தொலைத்தால் இந்த நிலை தான் இறுதியில் வரும்
கவிதை அருமை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஹாசிம் on Sat Nov 19, 2011 12:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்

அருமையான வரிகள் அண்ணா!!!!!


மிக்க நன்றிகள் சகோ



நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by mohan-தாஸ் on Sat Nov 19, 2011 1:38 pm

அருமையாக உள்ளது ஹாசிம்
இருந்த போது ஏற்க மறுத்தால் அதுதான் பிடிவாதம்
பிரிந்த போது பார்க்கத்துடித்தாள் அதுதான் பரிதாபம்

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by இளமாறன் on Sat Nov 19, 2011 1:41 pm

நானென்ற அகம்பாவம்
நானென்றே... நினைத்தபோது
நன்மைகளேதும் நோக்கியதில்லை
நான்தான் சரியென்ற வாதம்
என்னைத் தலைநிமிர்த்தி வைத்தது


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஹாசிம் on Sat Nov 19, 2011 2:18 pm

உமா wrote:நிதர்சனமான உண்மை வரிகள்.


மிக்க நன்றி உமா நன்றி


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by ஹாசிம் on Sat Nov 19, 2011 2:23 pm

ஜாஹீதாபானு wrote:தானேன்ற அகம்பாவத்தில் தன்னை தொலைத்தால் இந்த நிலை தான் இறுதியில் வரும்
கவிதை அருமை


மிக்க நன்றி சகோ உங்களின் பின்னூட்டத்தில் மகிழ்கிறேன்


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: என்னைத் தொலைத்த நான்

Post by பேகன் on Sat Nov 19, 2011 2:24 pm

[b]நிலையானவையென்று நினைத்திருந்த
அழகும் அழிந்துவிட்டது
ஆஷ்தியும் தீர்ந்துவிட்டது
துணைகளெல்லாம் துரமானது
கற்றுத்தந்த தனிமையில்
தொலைத்த என்னை தேடுகிறேன்


நச் வரிகள் !!
[/b]

பேகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum