ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by ஜாஹீதாபானு on Sat Nov 19, 2011 12:49 pm


வகுப்பறை : மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம்டா..

பாடம் : முடியல..

பேராசிரியர் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ..

எக்ஸாம் : நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..

அரியர்ஸ் : ரிஸ்ல் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி..

ரிசல்ட் : உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..

பிட் : எதையுமே ப்ளேன் பண்ணி பண்ணனும்..

பிரின்சிபால் : ஆணியே புடுங்க வேணாம்..

என்கொயரி : எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு..

வாத்தியார் திட்டும் போது: அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
பரீட்சையின் போது: மாப்பு... வச்சிட்டாங்களே ஆப்பு...

ஆசிரியர் அடிக்கும்போது: எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது... / வேணாம்... வலிக்குது... அழுதுடுவன்...

கல்லூரி முதல்வர் அறையில் என்கொயரி நடக்கையில்: உங்களையெல்லாம் பார்த்தா பாவாமாயிருக்கு...


நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் வறட்டா



நன்றி தமிழ்




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by ஹர்ஷித் on Sat Nov 19, 2011 12:51 pm

உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே..
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by ரேவதி on Sat Nov 19, 2011 12:54 pm

avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by பூஜிதா on Sat Nov 19, 2011 12:59 pm


( வடிவேல் : என்ன வச்சி காமெடி பண்ணலயே)
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by பிரசன்னா on Sat Nov 19, 2011 1:11 pm

புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
புன்னகை சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Nov 19, 2011 2:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by பேகன் on Sat Nov 19, 2011 2:21 pm

avatar
பேகன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 775
மதிப்பீடுகள் : 106

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by gladish on Sat Nov 19, 2011 2:52 pm

@பூஜிதா wrote:
( வடிவேல் : என்ன வச்சி காமெடி பண்ணலயே)

avatar
gladish
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by இளமாறன் on Sat Nov 19, 2011 3:45 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by உமா on Sat Nov 19, 2011 3:56 pm

” Wht she is telling ?…….

Y blood same blood “


பானு..முடியல.போதும்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by ஜாஹீதாபானு on Sat Nov 19, 2011 6:00 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by சிவா on Sun Nov 20, 2011 9:23 am

கல்லூரியில் மட்டுமல்ல தமிழகமே வடிவேலின் வசனங்களை உச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 20, 2011 9:26 am

அப்படியா? யாரு சொன்னது சிவா சார்.
சும்மாமாமாமாமா

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by சிவா on Sun Nov 20, 2011 9:29 am

@மாணிக்கம் நடேசன் wrote:அப்படியா? யாரு சொன்னது சிவா சார்.
சும்மாமாமாமாமா

நான் தான் சார் சொல்றேன்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by Aathira on Sun Nov 20, 2011 9:30 am

@மாணிக்கம் நடேசன் wrote:அப்படியா? யாரு சொன்னது சிவா சார்.
நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by சிவா on Sun Nov 20, 2011 9:46 am

@Aathira wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:அப்படியா? யாரு சொன்னது சிவா சார்.
நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 20, 2011 9:58 am

அப்படியா, சொல்லவே இல்ல,
நான் கேட்டது சிறு பிள்ளை தனமா இருக்கோ,

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by சிவா on Sun Nov 20, 2011 10:00 am

@மாணிக்கம் நடேசன் wrote:அப்படியா, சொல்லவே இல்ல,
நான் கேட்டது சிறு பிள்ளை தனமா இருக்கோ,

இவ்வாறு அர்த்தம் கொள்ளக் கூடாது!

///நல்லா கேட்குறாங்கய்யா ..டீடெய்லு..///

இதுவும் வடிவேலு வசனம் என்ற வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by Aathira on Sun Nov 20, 2011 10:07 am

@மாணிக்கம் நடேசன் wrote:அப்படியா, சொல்லவே இல்ல,
நான் கேட்டது சிறு பிள்ளை தனமா இருக்கோ,
உஷ்ஷ்ஷ்...இப்பவே கண்ண கட்டுதே.. அதிர்ச்சி
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by சிவா on Sun Nov 20, 2011 10:11 am

அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!

இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by Aathira on Sun Nov 20, 2011 10:14 am

@சிவா wrote:அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!

இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
ஐ இது நல்லா இருக்கே... இதை எங்கே இருந்து பிடிச்சிங்க சிவா. இனிமேல் இதைத்தான் நாங்க எப்பவும் சொல்லுவோம். . எங்க வீட்ல எந்தப் படத்தில்?
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by சிவா on Sun Nov 20, 2011 10:16 am

@Aathira wrote:
@சிவா wrote:அதிரசம் செய்யத் தெரியாதவனெல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? - இனிமேல் இவ்வாறும் சொல்லலாம் அக்கா!

இதுக்கு நீங்க என்ன சார் சொல்றீங்க?
ஐ இது நல்லா இருக்கே... இதை எங்கே இருந்து பிடிச்சிங்க சிவா. இனிமேல் இதைத்தான் நாங்க எப்பவும் சொல்லுவோம். . எங்க வீட்ல எந்தப் படத்தில்?

இது எந்தப் படத்தில் வந்த வசனம் என்பது மாணிக்கம் சாருக்கு மட்டுமே தெரியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 20, 2011 10:19 am

அது பொம்பளைங்க வேல, அந்த அதிரசம் செய்யத் தெரியாத அப்பாவி நான்தானே சிவா சார். என் தலைவிதி, தீஞ்சிப் போய் திசை மாறிய அதிரசம் எல்லாம் என் தலையில கட்டிட்டாங்க, ரெண்டு நாளா அதான் என் சாப்பாடு. இப்படி ஒரு கொடும, என்ன நேரம் அப்படி. என் சோக்க் கதைய கேளு தாய்க்குளமேன்னு பாடிக்கிட்டு இருக்கேன் சிவா சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by Aathira on Sun Nov 20, 2011 10:24 am

@மாணிக்கம் நடேசன் wrote:அது பொம்பளைங்க வேல, அந்த அதிரசம் செய்யத் தெரியாத அப்பாவி நான்தானே சிவா சார். என் தலைவிதி, தீஞ்சிப் போய் திசை மாறிய அதிரசம் எல்லாம் என் தலையில கட்டிட்டாங்க, ரெண்டு நாளா அதான் என் சாப்பாடு. இப்படி ஒரு கொடும, என்ன நேரம் அப்படி. என் சோக்க் கதைய கேளு தாய்க்குளமேன்னு பாடிக்கிட்டு இருக்கேன் சிவா சார்.
ஓஓஓஒ அவனா நீ.... மன்னிக்கவும் ஒர் ஃப்ளோவுல வந்துடுச்சு.
அவரா நீங்க.... இதுக்கு மேல தாங்காதுன்னு நெனைக்கிறேன்..நான்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 20, 2011 10:29 am

சரி சரி ஆள விடுங்க, ஒரு என்ன மாரி இளிச்சவாயன் கிடைச்சிடப்படாதே, உடனே மொட்டத் தலையில மொளகா அறைக்க எல்லாம் மொத்தமா வந்திடுவீங்களே.

கொவிச்சிக்காதீங்க சும்மா விளையாட்டுக்கு. நீங்க நல்லா சிரிச்சீங்கள?. நாலு பேரு நல்ல சிரிக்கனும். அது போதும் எனக்கு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: கல்லூரி வளாகத்தில் வடிவேல் வசனங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum