ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இடை வெளி பயணமாய் ...!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இடை வெளி பயணமாய் ...!

Post by ஹிஷாலீ on Sat Nov 19, 2011 3:15 pm

First topic message reminder :

உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டாள்
என்னை
இடை வெளி பயணமாய்

அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்
என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால் மட்டுமே ....!


Last edited by ஹிஷாலீ on Sat Nov 19, 2011 3:24 pm; edited 1 time in total

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down


Re: இடை வெளி பயணமாய் ...!

Post by ஹிஷாலீ on Sat Nov 19, 2011 3:43 pm

ஜாஹீதாபானு wrote:தூற்றம் -------- இதுக்கு என்ன அர்த்தம் ஹிஷா

கவிதை அருமை


தூற்றுதல் - இதை தான் தூற்றம் என்று போட்டேன் அக்கா.
திட்டுவது.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: இடை வெளி பயணமாய் ...!

Post by பேகன் on Sat Nov 19, 2011 3:44 pm

உமா wrote:
விஜயகுமார் wrote:
தேவதாசியாக யாரும் மாறவில்லை எப்படி பொருந்தும் ??


உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவன்

களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டான்
என்னை


இப்படி எடுத்து கொள்ளுங்கள்.
இந்த வரிகளை மட்டுமே நான் சொல்கிறேன்.
தேவதாசனை பற்றியே அல்ல.

தேவதாசன் மட்டுமா காதலில் தோற்றான். இன்னும் எத்தனையோ பேர்...
புன்னகை



பேகன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 709
வசிப்பிடம்: தமிழ்
சேர்ந்தது: 07/11/2011
மதிப்பீடு: 100

Back to top Go down

Re: இடை வெளி பயணமாய் ...!

Post by உமா on Sat Nov 19, 2011 3:49 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை


மாற்றிவிட்டேன் ..நன்றி.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: இடை வெளி பயணமாய் ...!

Post by ஜேன் செல்வகுமார் on Sat Nov 19, 2011 3:55 pm

உமா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டால்
என்னை


மாற்றிவிட்டேன் ..நன்றி.

நன்றி

ஜேன் செல்வகுமார்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2802
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 359

http://janeselvakumar.blogspot.com/

Back to top Go down

Re: இடை வெளி பயணமாய் ...!

Post by முகம்மது ஃபரீத் on Sat Nov 19, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க

முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388

Back to top Go down

Re: இடை வெளி பயணமாய் ...!

Post by ஹிஷாலீ on Sat Nov 19, 2011 4:32 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum