ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உருப்பட எத்தனிக்கையில்...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உருப்பட எத்தனிக்கையில்...

Post by Aathira on Sat Nov 19, 2011 7:34 pm



பாசப் பள்ளத்தில் சறுக்கி
ஆசை மேட்டில் இடறி
கோப மலை முகட்டில் முட்டி மோதி,
சிற்றின்பச் சாக்கடையில் மூழ்கி
அனுபவச் சக்கரத்தில்
குயவனின் கைப்பட்ட
களிமண்ணாய்
வளைந்து நெளிந்து
முழுவதுமாக
உருப்பட எத்தனிக்கையில்
முடிந்தே விடுகிறது
வாழ்க்கை

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by mohan-தாஸ் on Sat Nov 19, 2011 7:44 pm

மிகவும் அருமை
மீண்டும் புதுப்பொலிவுடன்
துவங்குகிறது இன்னொரு வாழ்க்கை

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by Aathira on Sat Nov 19, 2011 7:48 pm

mohan-தாஸ் wrote:மிகவும் அருமை
மீண்டும் புதுப்பொலிவுடன்
துவங்குகிறது இன்னொரு வாழ்க்கை

ஆஹா. இது ரொம்ப நல்லா இருக்கே.. இது எனக்குத் தோனலையே..
நன்றி தாஸ்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by mohan-தாஸ் on Sat Nov 19, 2011 7:50 pm

Aathira wrote:
mohan-தாஸ் wrote:மிகவும் அருமை
மீண்டும் புதுப்பொலிவுடன்
துவங்குகிறது இன்னொரு வாழ்க்கை

ஆஹா. இது ரொம்ப நல்லா இருக்கே.. இது எனக்குத் தோனலையே..
நன்றி தாஸ்.
வாழ்க வழமுடன் நண்பர் கலை அவர்களைக் காணோமே எங்கு சென்று விட்டார்?

mohan-தாஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by பிஜிராமன் on Sat Nov 19, 2011 7:52 pm

அருமையான கவிதை அம்மா............நன்றிகள்

குயவன்தான் செய்த குடத்தில் இருப்பது
நீர்அல் லவன்வியர் வை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by இளமாறன் on Sat Nov 19, 2011 9:01 pm

வாழ்க்கை என்பதே வாழ்ந்து பார்ப்பது தானே ...

அடி இடி இவைகளுக்குள் மெருகேருவது தானே வாழ்க்கை ..
பட்டை தீட்ட திட்ட தான் பளிச் பளிச் அதிகமாகுமாம் வைரம் சொன்னது சிரி

நீண்ட நாட்களுக்கு பின் உங்களின் கவிதை ரசித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by Aathira on Sun Nov 20, 2011 9:33 am

பிஜிராமன் wrote:அருமையான கவிதை அம்மா............நன்றிகள்

குயவன்தான் செய்த குடத்தில் இருப்பது
நீர்அல் லவன்வியர் வை

நல்ல கருத்துக்கு நன்றி ராமன்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by சிவா on Sun Nov 20, 2011 9:49 am

ஆஹா, வாழ்க்கையின் தத்துவத்தை மிக எளிமையாகக் கூற இதைவிட வேறு உவமை இல்லை அக்கா!

அருமை!




பதிவுகள்: 790528 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 20, 2011 9:56 am

வளைந்தாலும் நெளிந்தாலும்
வாழ்க்கை வாழ்வதற்குத் தானே
வாழத் தொடங்கியது
குயவனின் கைவண்ணம்
மற்றவன் வீட்டில்
பாத்திரமாக.

இது நான் சும்மா கிறுக்கியது

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by சிவா on Sun Nov 20, 2011 9:58 am

மாணிக்கம் நடேசன் wrote:வளைந்தாலும் நெளிந்தாலும்
வாழ்க்கை வாழ்வதற்குத் தானே
வாழத் தொடங்கியது
குயவனின் கைவண்ணம்
மற்றவன் வீட்டில்
பாத்திரமாக.

இது நான் சும்மா கிறுக்கியது


சும்மா கிறுக்கினாலும், உங்கள் கவிதை ஆயிரம் அர்த்தங்களுடன் உள்ளது ஐயா!




பதிவுகள்: 790528 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by மாணிக்கம் நடேசன் on Sun Nov 20, 2011 10:02 am

கவிதையா, நானா?
எனக்கே ஆச்சர்யமா இருக்குங்க சிவா சார்.
உம்மையா சொல்ரேன், சத்தியம் சாமிங்கோ
அது உண்மையிலேயே எனது கிறுக்கல்தான் சார்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by சிவா on Sun Nov 20, 2011 10:04 am

மாணிக்கம் நடேசன் wrote:கவிதையா, நானா?
எனக்கே ஆச்சர்யமா இருக்குங்க சிவா சார்.
உம்மையா சொல்ரேன், சத்தியம் சாமிங்கோ
அது உண்மையிலேயே எனது கிறுக்கல்தான் சார்.


சிவா என்று மட்டும் அழைத்தால் போதுமானது என நினைக்கிறேன், இன்னும் நான் 36 வயதுச் சிறுவன் தான்.

இது உங்கள் கவிதைதான் என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை!




பதிவுகள்: 790528 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by முஹைதீன் on Sun Nov 20, 2011 10:07 am

கவிதை அருமை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by தர்மா on Sun Nov 20, 2011 11:41 am

குயவன் கடவுள் களிமண் மனிதன். குயவனுக்கு தேவை களிமண் தானே தவிர களிமண்ணால் ஆனா பொருட்கள் அல்ல

தர்மா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 543
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129

Back to top Go down

Re: உருப்பட எத்தனிக்கையில்...

Post by பிளேடு பக்கிரி on Sun Nov 20, 2011 11:49 am


இந்தக் களிமண் போல தான் வாழ்க்கையும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum