ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல் எழுதிய கவிதை
 ayyasamy ram

கண்மணி
 Meeran

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 ayyasamy ram

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

View previous topic View next topic Go down

நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by jesudoss on Mon Nov 21, 2011 11:50 am




[]நான் யாரையும் காதலிக்கவில்லை, அந்த நடிகருடன் என்னைப்பற்றி இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள் என்று நடிகை அஞ்சலி பகிரங்கமாக அறிவித்துள்ளார். கோலிவுட்டில் உலா வரும் லேட்டஸ்ட் ஹாட் செய்தி, ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்பதுதான்.இருவரும் சேர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடி போட்டனர். அப்போது முதலே இருவரையும் இணைத்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தங்களுக்குள் காதல் கிடையாது, ஜஸ்ட் பிரண்ட்ஸ் என்று இருவரும் கூறி வருகின்றனர். ஆனால் இருவருமே நெருங்கிப் பழகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களாம், ஜோடியாக பல இடங்களுக்குப் போய் வருகிறார்களாம். மேலும் புதிதாக இருவரும் சேர்ந்து புதுப் படம் ஒன்றில் ஜோடி போடவுள்ளனர். இந்தப் படத்தில் அஞ்சலியை தனக்கு ஜோடியாக போடுமாறு ஜெய்தான் பரிந்துரைத்தார் என்றும் செய்திகள் வந்தது. ஆனால் இவை அனைத்தையும் அஞ்சலி மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காடித்தெரு மூலம் எனக்கொரு அங்கீகராத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்க, போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்த்திருக்கிறேன். இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்குபிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து, சில படங்களை தவிர்த்தேன். நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.

எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை... இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்.

இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார்.
avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by mohan-தாஸ் on Mon Nov 21, 2011 1:02 pm

ஏனுங்கம்மணி அப்போ என் நிலை
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by பூஜிதா on Mon Nov 21, 2011 2:38 pm

நீங்கள் நல்ல நடிகை என பேர் வாங்க மற்றும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் அஞ்சலி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by jesudoss on Mon Nov 21, 2011 4:35 pm

@பூஜிதா wrote:நீங்கள் நல்ல நடிகை என பேர் வாங்க மற்றும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் அஞ்சலி

avatar
jesudoss
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1216
மதிப்பீடுகள் : 162

View user profile

Back to top Go down

Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by ranhasan on Mon Nov 21, 2011 6:17 pm

ஆமாம் ஆமாம் அஞ்சலி யாரையும் காதலிக்கவில்லை...
என்னையும் சேர்த்துதான்... ஜொள்ளு
avatar
ranhasan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1900
மதிப்பீடுகள் : 183

View user profile http://agangai.blogspot.com

Back to top Go down

Re: நான் யாரையும் காதலிக்கவில்லை : நடிகை அஞ்சலி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum