ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நகைச்சுவைகள் -தொடர் பதிவு
 வேல்முருகன்

நாட்டு நடப்பு - கார்ட்டூன்
 வேல்முருகன்

சிறுகதை
 வேல்முருகன்

ப்ளாக் தொடங்குவது எப்படி? - பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக புரியும்படியான விளக்கம் .
 வேல்முருகன்

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?
 வேல்முருகன்

அது ஒரு புண்ணிய பூமி. அது ஒரு தீர்த்தத்தலம்’
 வேல்முருகன்

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
 வேல்முருகன்

சென்னையில் நிலத்தை ரூ.550 கோடிக்கு விற்ற நெரோலாக்
 ayyasamy ram

மூன்று விஷயங்கள் - தெரிந்து கொள்வோம்
 வேல்முருகன்

…வயதும்தானென்று இப்போது புரிகிறது!
 வேல்முருகன்

மனதில் நல்லதை நினைப்போம்
 ayyasamy ram

ஐன்ஸ்டீன் பிரமித்த இந்தியர் –சத்யேந்திரநாத் போஸ்
 வேல்முருகன்

உண்மையான தேச பக்தி!
 வேல்முருகன்

நேர்மையை விதையுங்கள்
 வேல்முருகன்

நகைசுவை சிறுகதை
 ayyasamy ram

இப்பல்லாம் சட்டத்துக்கு உட்பட்டு இருப்பவர்கள்...!!
 வேல்முருகன்

டிப்ஸ் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

தாலாட்டு..
 வேல்முருகன்

எண்ணெய் தேய்த்துக் குளிங்க!
 ayyasamy ram

எல்லோருமே அம்மாவுக்குத்தான் பயப்படுவோம்...!!
 வேல்முருகன்

அடிக்கடி தூங்குவது முதுமையை தவிர்க்கும்...!!
 வேல்முருகன்

மது அருந்துவது அடிப்படை உரிமை
 வேல்முருகன்

ரயிலில் கிடைத்த பாடம்!
 வேல்முருகன்

சிரிக்க மட்டுமே, சிந்திக்க அல்ல...!!
 வேல்முருகன்

மெட்ரோ ரயிலின் முதல் பெண் டிரைவர் ப்ரீத்தி!
 வேல்முருகன்

“ஃபேஸ்புக்கால திருடன் மாட்டிக்கிட்டானாம்..!
 வேல்முருகன்

ந.க.துறைவன் பித்தப்பூக்கள்...!!
 ayyasamy ram

பில் கேட்சும் ராமசாமியும்
 வேல்முருகன்

தல' ஹீரோயின் மந்த்ராவின் செல்ல மகள் ரிதிமா
 வேல்முருகன்

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு
 வேல்முருகன்

மெதுவாக சுற்றும் பூமி! இன்றுமுதல் 1 வினாடி அதிகரிப்பு: நாசா விஞ்ஞானிகள் தகவல்
 ayyasamy ram

இந்தியா
 ayyasamy ram

புற்றுநோய்க்கு புதிய மருந்து!
 krishnaamma

பெண் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர்ஸ் பாய்ஸ்..!!
 krishnaamma

வரலாற்றில் இன்று - ஜூன்
 ayyasamy ram

மரண சுகம்
 வேல்முருகன்

நல்ல நேர்ம்
 கவின்

வரலாற்றில் இன்று - ஜூலை
 விமந்தனி

காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது!!!
 ayyasamy ram

ஹீ ஈஸ் வெரி ஸ்வீட்!
 சரவணன்

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
 சரவணன்

வைகையின் மைந்தன் - முகிலன் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
 ORATHANADUKARTH

ஈரம் - பிரபஞ்சன் மினி தொடர் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய .
 ORATHANADUKARTH

பிரயாணம் - அசோகமித்திரன் சிறு கதை நூலினை டவுன்லோட் செய்ய .
 ORATHANADUKARTH

வானவில் வாழ்கை - அருப்புக்கோட்டை செல்வம் கதைகள் டவுன்லோட் செய்ய .
 ORATHANADUKARTH

ரமணிசந்திரன், முத்துலட்சுமி ராகவன் ,ஆர் .மகேஸ்வரி ,தமிழ் மதுரா , அருணா நந்தினி , வெண்ணிலா சந்திரா,மல்லிகா மணிவண்ணன்,இந்திரா நந்தன்,லட்சுமி சுதா,காஞ்சனா ஜெயதிலகர்,ஜெய்சக்தி,பிரேமா,சத்யா ராஜ்குமார்,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி,இந்திரா சுப்ரமணியம்,
 ORATHANADUKARTH

கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு
 தமிழ்நேசன்1981

LuraTech PDF Compressor (மென்புத்தக சுருக்கி)
 தமிழ்நேசன்1981

வைரமுத்துவின் நவீன தாலாட்டு.
 vishwajee

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?
 vishwajee

சுற்றும் உலகு
 T.N.Balasubramanian

அதிமுக தலைமையகத்தில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
 M.Jagadeesan

நகைகள் அணிவதன் மருத்துவ காரணங்கள் ! எனது 36000 வது பதிவு :)
 krishnaamma

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 bhimrocky

இலங்கை எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் படைப்புகள்
 bhimrocky

செவிட்டு சாமியின் கதை
 krishnaamma

செல்போன் குறட்பாக்கள்
 krishnaamma

காணவில்லை - ஒரு பக்க கதை
 rajaalways

புத்திர சோகம் - ஒரு பக்க கதை
 rajaalways

ரொம்ப புகழ்ச்சி-----சமாளிக்க முடியலையே
 rajaalways

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்பெசல் கருவாடு குழம்பு!

View previous topic View next topic Go down

ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by முஹைதீன் on Mon Nov 21, 2011 5:30 pm


ஸ்பெசல் கருவாடு குழம்பு!தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு
முட்டை : 3
மிளகு சீரகம் : 25 கிராம்
நாட்டு பூண்டு : 30 பல்
நல்லெண்ணை : 50 கிராம்
புளி : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

* மிளகு சீரகத்தைத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்.

* வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில்
முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன்
அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தைப் போட்டு நன்றாக வதக்கி, கருவாடையும்
போட்டு பொரிந்தவுடன் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.

* கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து
முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது
நேரம் கழித்து முட்டையைத் திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைத்து
விடவும்.

சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.

குறிப்பு : இந்தக் குழம்பிற்கு நல்லெண்ணெய்த்தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.

- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
Source : http://www.inneram.com/

முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 4318
மதிப்பீடுகள்: 1075

View user profile

Back to top Go down

Re: ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by பிரசன்னா on Mon Nov 21, 2011 5:43 pm

கருவாட்டு குழம்பு!...

நாக்கில் எச்சில் ஊருது...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5600
மதிப்பீடுகள்: 830

View user profile

Back to top Go down

Re: ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by ரேவதி on Mon Nov 21, 2011 5:50 pm

எனக்கு கருவட்டு குழம்பு பிடிக்காது... பகிர்தமைக்கு நன்றிகள்...
நண்டு ரெசிபிகள் இருந்தால் போடவும்

ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 13101
மதிப்பீடுகள்: 2195

View user profile

Back to top Go down

Re: ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by ஜாஹீதாபானு on Mon Nov 21, 2011 5:56 pm

ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 27500
மதிப்பீடுகள்: 6012

View user profile

Back to top Go down

Re: ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by பாலாஜி on Mon Nov 21, 2011 5:59 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://www.varththaham.com/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 18476
மதிப்பீடுகள்: 3477

View user profile http://www.varththaham.com

Back to top Go down

Re: ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by பூஜிதா on Mon Nov 21, 2011 6:05 pm

பகிர்வுக்கு நன்றி

பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 2776
மதிப்பீடுகள்: 370

View user profile

Back to top Go down

Re: ஸ்பெசல் கருவாடு குழம்பு!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Nov 26, 2011 9:38 am

இன்று இதை செய்தே பார்க்கவேண்டும் என்று ஆவலாக உள்ளேன். முஹைதீன் அவர்களுக்கு நன்றி...விருப்ப பொத்தானைப் பாவித்தேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள்: 5250
மதிப்பீடுகள்: 1801

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum