|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விடுமுறை கடிதம்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
விடுமுறை கடிதம்
ஈகரையின் அனைத்து நல்உள்ளங்களுக்கும் ,
வணக்கம் .
நண்பர்களே , தோழிகளே ,
நான் வெளிநாட்டு சுற்று பயணம் மேற்கொள்ளவேண்டி இருப்பதால்
மூன்று மாதங்கள் என்னால் நம் ஈகரையில் அரட்டை அடிக்க
வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் .
என் தொல்லை இன்றி நீவிர் அனைவரும்
நிம்மதியாக இருக்க இறைவனை பிரார்திக்கிறேன் .
மூன்று மாதங்கள் கழித்து மீண்டும்
என் தொல்லை தொடரும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
வணக்கம் .
நண்பர்களே , தோழிகளே ,
நான் வெளிநாட்டு சுற்று பயணம் மேற்கொள்ளவேண்டி இருப்பதால்
மூன்று மாதங்கள் என்னால் நம் ஈகரையில் அரட்டை அடிக்க
வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் .
என் தொல்லை இன்றி நீவிர் அனைவரும்
நிம்மதியாக இருக்க இறைவனை பிரார்திக்கிறேன் .
மூன்று மாதங்கள் கழித்து மீண்டும்
என் தொல்லை தொடரும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
நல்லபடியா போயிட்டு வாங்க அக்கா.....

முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 1956
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 07/07/2011
மதிப்பீடு: 388
Re: விடுமுறை கடிதம்
முகம்மது ஃபரீத் wrote:நல்லபடியா போயிட்டு வாங்க அக்கா.....![]()
![]()
மிக்க நன்றிகள் தம்பி ,

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
சென்று வாருங்கள் சகோதரி ,என் வாழ்துக்கள்

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: விடுமுறை கடிதம்
கேசவன் wrote:சென்று வாருங்கள் சகோதரி ,என் வாழ்துக்கள்
மிக்க நன்றிகள் அண்ணா

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
3 மாதமா
பயணம் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள்
பயணம் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: விடுமுறை கடிதம்
3 மாதமா ? வாவ் ! எங்க எங்க போறீங்க ஆத்மா? (போகும்போது தான் எங்க போறீங்கணு கேட்க்கக்கூடாது, இப்ப கேட்கலாம்
)
Enjoy your trip ! ALL THE BEST !!
)Enjoy your trip ! ALL THE BEST !!

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: விடுமுறை கடிதம்
இளமாறன் wrote:
பயணம் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் மாறன் ஸார்
( அப்பாடி! ஒரு பெரிய் --------ய தொல்லை விட்டது
அப்படீன்னுதான சந்தோஷப்படுறீங்க
)Last edited by aathma on Mon Nov 21, 2011 10:00 pm; edited 1 time in total

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
krishnaamma wrote: வாவ் ! எங்க எங்க போறீங்க ஆத்மா?
இப்போதைக்கு முதலில் Hong Kong போறேன் அம்மா . அங்கே போன பின்தான் இன்னும் மேற்கொண்டு எங்கெல்லாம் போகவேண்டும் என்பது தெரியவரும் அம்மா
krishnaamma wrote: Enjoy your trip ! ALL THE BEST !!![]()
![]()
![]()
Thank you very much AMMA

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
உங்கள் பயணம் உங்கள் விருப்பப்படி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: விடுமுறை கடிதம்
பிரசன்னா wrote:உங்கள் பயணம் உங்கள் விருப்பப்படி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்...
மிக்க நன்றிகள் அண்ணா

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
aathma wrote:krishnaamma wrote: வாவ் ! எங்க எங்க போறீங்க ஆத்மா?
இப்போதைக்கு முதலில் Hong Kong போறேன் அம்மா . அங்கே போன பின்தான் இன்னும் மேற்கொண்டு எங்கெல்லாம் போகவேண்டும் என்பது தெரியவரும் அம்மாkrishnaamma wrote: Enjoy your trip ! ALL THE BEST !!![]()
![]()
![]()
Thank you very much AMMA![]()
உங்கள் பயணம் நல்ல படி அமைய வாழ்த்துகள் மகளே !
ஜாக்கிரதை! எப்பவும் அலர்ட்டாய் இருக்கணும் 
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: விடுமுறை கடிதம்
krishnaamma wrote:
ஜாக்கிரதை! எப்பவும் அலர்ட்டாய் இருக்கணும்சரியா?
சரிங்க அம்மா
உங்கள் வார்த்தையை என் கவனத்தில் என்றும் கொள்வேன்

aathma- மகளிர் அணி

- பதிவுகள்: 1481
வசிப்பிடம்: கனவுலகில்
சேர்ந்தது: 16/11/2010
மதிப்பீடு: 121
Re: விடுமுறை கடிதம்
எத்தகைய பிரயாணங்களிலும் உடல் நலம் பேண மறந்து விடாதீர்கள் ...உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ...இனிய பயணமாய் அமைய வாழ்த்துக்கள் ...
Last edited by anandham jiivni on Mon Nov 21, 2011 10:38 pm; edited 1 time in total

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Re: விடுமுறை கடிதம்
பயணம் இனிதாய் அமைய எனது வாழ்த்துக்கள்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







