ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வனமாய் மாறிய காதல் ...! 5 5 3

வனமாய் மாறிய காதல் ...!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வனமாய் மாறிய காதல் ...!

Post by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 1:00 pm

எத்தனையோ நாட்கள் ஏங்கினேன்
உன் துணையாக வாழ ..........
அத்தனையும் என் அருகில் வந்ததும்
அன்பில்லையே உன்னிடம் ............!

பண்பாய் பழகிய நாட்களை எண்ணி
பாசமாய் தேடிவந்தேன் நீயோ
வம்பாய் எண்ணி என் வாழ்க்கையே
வனமாய் மாற்றிவிட்டாய் ...............!





ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by உமா on Tue Nov 22, 2011 1:02 pm

ஹிஷாலீ wrote:எத்தனையோ நாட்கள் ஏங்கினேன்
உன் துணையாக வாழ ..........
அத்தனையும் என் அருகில் வந்ததும்
அன்பில்லையே உன்னிடம் ............!

பண்பாய் பழகிய நாட்களை எண்ணி
பாசமாய் தேடிவந்தேன் நீயோ
வம்பாய் எண்ணி என் வாழ்க்கையே
வனமாய் மாற்றிவிட்டாய் ...............!


ஏதும் விலகி இருந்தால் தான் மதிப்பு என்பார்கள்.சரி தான் ஹிஷூ.
உண்மையான வரிகள். என் வாழ்வின் அனுபவ வரிகள்.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Nov 22, 2011 1:05 pm

வனமாய் இருந்தாலும் பரவாயில்லை
ரணமாய் மாறவில்லையே....மகிழுங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2941
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 1:05 pm

மிக்க நன்றி உமா. அன்பு மலர்

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 1:06 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:வனமாய் இருந்தாலும் பரவாயில்லை
ரணமாய் மாறவில்லையே....மகிழுங்கள்


ரணமாய் இருந்ததால் தான் வனமாய் மாறியது.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ranhasan on Tue Nov 22, 2011 1:08 pm

உமா wrote:
ஏதும் விலகி இருந்தால் தான் மதிப்பு என்பார்கள்.சரி தான் ஹிஷூ.
உண்மையான வரிகள். என் வாழ்வின் அனுபவ வரிகள்.


விலகி இருத்தல் நன்றுதான்... விலகி மட்டுமே இருத்தல்தான் தீது...

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by பிஜிராமன் on Tue Nov 22, 2011 1:09 pm

தேடிச் சென்றேன் ஒரு அற்தம் கொண்டு
பெற்ற பின்னர் வேறு அற்தமாக வருந்தினேன்

அருமையான கவிதை ஹிஷாலி.......நன்றிகள்........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ரேவதி on Tue Nov 22, 2011 1:10 pm

உமா wrote:
ஹிஷாலீ wrote:எத்தனையோ நாட்கள் ஏங்கினேன்
உன் துணையாக வாழ ..........
அத்தனையும் என் அருகில் வந்ததும்
அன்பில்லையே உன்னிடம் ............!

பண்பாய் பழகிய நாட்களை எண்ணி
பாசமாய் தேடிவந்தேன் நீயோ
வம்பாய் எண்ணி என் வாழ்க்கையே
வனமாய் மாற்றிவிட்டாய் ...............!


ஏதும் விலகி இருந்தால் தான் மதிப்பு என்பார்கள்.சரி தான் ஹிஷூ.
உண்மையான வரிகள். என் வாழ்வின் அனுபவ வரிகள்.





ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ranhasan on Tue Nov 22, 2011 1:12 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:வனமாய் இருந்தாலும் பரவாயில்லை
ரணமாய் மாறவில்லையே....மகிழுங்கள்


சுந்தர் ராஜன் உங்கள் புகைப்படம் அருமை... உங்கள் கருத்தும் அருமை...

ranhasan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1892
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 177

http://agangai.blogspot.com

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by poongulazhi on Tue Nov 22, 2011 1:16 pm

ஹிஷாலீ wrote:எத்தனையோ நாட்கள் ஏங்கினேன்
உன் துணையாக வாழ ..........
அத்தனையும் என் அருகில் வந்ததும்
அன்பில்லையே உன்னிடம் ............!

பண்பாய் பழகிய நாட்களை எண்ணி
பாசமாய் தேடிவந்தேன் நீயோ
வம்பாய் எண்ணி என் வாழ்க்கையே
வனமாய் மாற்றிவிட்டாய் ...............!








அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

poongulazhi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ரேவதி on Tue Nov 22, 2011 1:19 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:வனமாய் இருந்தாலும் பரவாயில்லை
ரணமாய் மாறவில்லையே....மகிழுங்கள்

சூப்பர்..
ப்ரோஃபைல் ஃபோட்டோவில் இருப்பவர் நீங்களா..ரொம்ப ஹன்ஸமா இருக்கீங்க ஐயா சிரி




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by உமா on Tue Nov 22, 2011 1:49 pm

ranhasan wrote:
விலகி இருத்தல் நன்றுதான்... விலகி மட்டுமே இருத்தல்தான் தீது...


அந்த விலகி மட்டுமே இருத்தல் மூலம் நன்மை கிடைத்தால் அதுவும்
நன்று தான்.

உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 1:53 pm

பிஜிராமன் wrote:தேடிச் சென்றேன் ஒரு அற்தம் கொண்டு
பெற்ற பின்னர் வேறு அற்தமாக வருந்தினேன்

அருமையான கவிதை ஹிஷாலி.......நன்றிகள்........


மிக்க நன்றி பிஜி.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 1:53 pm

ரேவதி wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:வனமாய் இருந்தாலும் பரவாயில்லை
ரணமாய் மாறவில்லையே....மகிழுங்கள்

சூப்பர்..
ப்ரோஃபைல் ஃபோட்டோவில் இருப்பவர் நீங்களா..ரொம்ப ஹன்ஸமா இருக்கீங்க ஐயா சிரி


மிக்க நன்றி ரேவதி.

ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4392
சேர்ந்தது: 25/05/2011
மதிப்பீடு: 779

http://www.eegarai.com/hishalee

Back to top Go down

Re: வனமாய் மாறிய காதல் ...!

Post by ஜாஹீதாபானு on Tue Nov 22, 2011 1:55 pm

கவிதை அருமை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum