|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பெண்ணே நீ விழித்திடு ....!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பெண்ணே நீ விழித்திடு ....!
இருளைப் போக்கும் விளக்கில் கூட
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ
பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்
விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ
அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து
இதயம் இருண்டு இளமை வருண்டு
உணர்வை இழந்த மரப் பொம்மையாய்
மயங்கிய நீ
பஞ்சு மெத்தையில் பலரக காளைகளை
பசி தீர்க்கும் பாவ ரசமாய்
தமிழ் பண்பை மறந்து
தனக்கொரு பதிவியாய்
தலை மறைவுடன்
விலைமாது விருந்தில் எறியும்
சிவப்பு விளக்காய்
ஒளி வீசுகிறாயே பெண்ணே
இதற்க்கு நீ
அகல் விளக்காய் அணைந்திருந்தாள்
எண்ணற்ற கன்னியர்கள்
என்றோ விடுபட்டிருப்பார்கள்
பணம் தேடும் பாவிகளிடமிருந்து
Last edited by ஹிஷாலீ on Tue Nov 22, 2011 3:18 pm; edited 1 time in total
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
சாட்டையடி வரிகள் .... 
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு.

நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ.


படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு.

நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ.

Last edited by உமா on Tue Nov 22, 2011 3:19 pm; edited 1 time in total

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்து வேதனையாவும் இருக்கு





ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
உமா wrote:சாட்டையடி வரிகள் ....
படிக்கும்போது நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு.![]()
![]()
![]()
நல்ல சமுதாய சிந்தனை பொதிந்த வரிகள் ஹிஷூ.![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி உமா.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
ஆழமான சிந்தனை கவிதை .. படைப்பிற்கு நன்றி.. 


நியாஸ் அஷ்ரஃப்- தளபதி

- பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
ரேவதி wrote:இதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு...ஆனால் பெண்கள் பாதுகாப்பு குறித்து வேதனையாவும் இருக்கு![]()
வேதனையை இழந்தால் வெற்றி நிச்சியமே !
மிக்க நன்றி ரேவதி.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
நியாஸ் அஷ்ரஃப் wrote:ஆழமான சிந்தனை கவிதை .. படைப்பிற்கு நன்றி..
மிக்க நன்றி நியாஸ்.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
பிஜிராமன் wrote:அருமையான கவிதைகள் ஹிஷாலி,.....உங்க கிட்ட கவிதை டிப்போ ஏதாவது இருக்க......எடுத்துக் கொட்டிக்கிட்டே இருக்கீங்க, அருமை தொடருங்கள்.............
சரியான கேள்வி ராம்.நானும் அதை தான் கேட்பேன்.தெரியாது தெரியாது என்று சொல்லிக்கொண்டு
கவிதைகளை அள்ளிக்கொடுத்து கொண்டே இருக்காள் ஹிஷூ.புது புது சிந்தனைகள் பிறந்து கொண்டே உள்ளது அவளிடம்.




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சில விஷயங்களை படித்தால் உடனே மனதில் புதைத்து மறுநாள் கணினியில் துளைத்து கவிதை வடித்துவிடுவேன்.
அனுபவ கவிதை எழுதும் நாள் இன்னும் வரவில்லை வந்தால் .............
பகிர்வுக்கு மிக்க நன்றி பிஜி.
அனுபவ கவிதை எழுதும் நாள் இன்னும் வரவில்லை வந்தால் .............
பகிர்வுக்கு மிக்க நன்றி பிஜி.
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
எச்சில் இலையாய் தூக்கி எரியப்படும் இவர்கள்
சருகாய் மடிகிறார்கள்!
நல்ல கவிதை. ஹிஷாலி வாழ்த்துக்கள்.
சருகாய் மடிகிறார்கள்!
நல்ல கவிதை. ஹிஷாலி வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
ரேவதி wrote:பிஜிராமன் wrote: கவிதை டிப்போ
ஆமா கோயம்பேடு பக்கதுல்லா இருக்கு
எப்படி இப்படி ரேவதி ...........
கேள்வியின் ஞானம் நீ
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
ஹிஷாலீ wrote:ரேவதி wrote:பிஜிராமன் wrote: கவிதை டிப்போ
ஆமா கோயம்பேடு பக்கதுல்லா இருக்கு
எப்படி இப்படி ரேவதி ...........
கேள்வியின் ஞானம் நீ




ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பெண்ணே நீ விழித்திடு ....!
நல்ல கவிதை , நல்ல சிந்தனை ,வாழ்த்துக்கள் ஹிஷாலி

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








