ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கழிவுகளாய்.... 5 5 1

கழிவுகளாய்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Tue Nov 22, 2011 3:48 pm

First topic message reminder :


உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....


ஜாஹீதாபானு


Last edited by ஜாஹீதாபானு on Tue Nov 22, 2011 4:33 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down


Re: கழிவுகளாய்....

Post by வேலவன் on Wed Feb 22, 2012 5:47 pm

கவிதை அருமை. அருமையிருக்கு

வேலவன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by மகா பிரபு on Wed Feb 22, 2012 5:48 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.

கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.
என்ன கொடுமை சார் இது

மகாபிரபு ஏன் பிரபு போட்டுக் குடுக்கறீங்க.
நாளைக்கு அவங்க வந்து எப்படியும் சரமாரியா தாக்கப் போறாங்க.
அதுக்குள்ள உங்களுக்கு அவசரமா?
இல்லை கொலைவெறி என் தலை அரிக்குது அது தான் முட்டிக்கிறேன். சிரி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by கபாலி on Wed Feb 22, 2012 9:28 pm

ஜாஹீதாபானு wrote:
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....

ஜாஹீதாபானு


பலமுறை இப்படித்தான் ஆகிவிடுகிறது. பல வருடங்களாய்ப்பாராமல் இருந்து ஒரு நாள் சந்திக்கும் போது வார்த்தைகள் சிக்கிக்கொண்டு வெளிவராமல் சதி செய்யும்.

பிரிவின் பின்னர் சந்திக்கும் நேசிப்பவர் கண்ணீர் விடுவதன் காரணம் இதுதான்..

அழகான கவிதைக்கு பாராட்டுகள் ஜாஹிதாபானு அவர்களே.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by சிவா on Wed Feb 22, 2012 11:59 pm

இதுதான் காதலின் உச்சம் என்பது. அதீத அன்பு கண்ணீராகத்தான் வெளிப்படும், இதில் காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?




பதிவுகள்: 790528 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81957 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by சார்லஸ் mc on Thu Feb 23, 2012 1:08 am

கவிதை

திரு.கபாலி, திரு. சிவா - கருத்துக்கள் மிக சாி


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2057
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ரா.ரா3275 on Thu Feb 23, 2012 1:08 am

சிவா wrote:இதுதான் காதலின் உச்சம் என்பது. அதீத அன்பு கண்ணீராகத்தான் வெளிப்படும், இதில் காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?

மகிழ்ச்சி ஆமோதித்தல்




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5074
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by அகிலன் on Thu Feb 23, 2012 1:28 am

ஜாஹீதாபானு wrote:
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....


ஜாஹீதாபானு

காதல் நிறைந்த மனத்தை கவிதையாய் வடித்திருக்கிறீர்கள்,
நன்றாக இருக்கிறது.
ஆனால் கண்ணீரை கழிவாக சொன்னதில் எனக்கு உடன்பாடில்லை
காரணம் கண்ணீர் கழிவுப்பொருள் அல்ல
அது கண்ணுக்குப்பாதுகாப்பு , உணர்ச்சிப்பிவவாகம்,

அகிலன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: france
சேர்ந்தது: 01/05/2009
மதிப்பீடு: 50

http://aran586.blogspot.com

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 11:57 am

ரா.ரா3275 wrote:அடடா...அற்புதமான உணர்வு...அழகியலான கண்ணீர்க் கவிதை...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 12:03 pm

இரா.பகவதி wrote:பாட்டி சூப்பர்


நன்றி நன்றி

மகா பிரபு wrote:இதை படிக்கும் போது எனக்கும் கண்ணீர் வருகிறது ஆனந்தத்தில். அழுகை அருமை.


அழுகை நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 12:07 pm

கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.

கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.

நான் என்ன நினைத்து எழுதினேன் நீங்க என்ன நினைத்து படிச்சிங்க என்ன கொடுமை சார் இது

உங்கள கொலைவெறியோட தேடுறேன் கைல மாட்டுங்க அப்புறம் கைமா தான் நீங்க சுட்டுத்தள்ளூ!

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 12:08 pm

வேலவன் wrote:கவிதை அருமை. அருமையிருக்கு

நன்றி நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 12:26 pm

கபாலி wrote:
ஜாஹீதாபானு wrote:
உன்னிடம் மடை திறந்த வெள்ளமாய்
பேச நினைத்த வார்த்தைகள் யாவும்
உன்னைக் கண்டதும்பேச
வார்த்தைகள் இல்லாமல்
தொண்டைக்குள்ளேயே ஜீரணமாகி
கழிவுகளாய் ..வருகிறது கண்ணீராக ....

ஜாஹீதாபானு


பலமுறை இப்படித்தான் ஆகிவிடுகிறது. பல வருடங்களாய்ப்பாராமல் இருந்து ஒரு நாள் சந்திக்கும் போது வார்த்தைகள் சிக்கிக்கொண்டு வெளிவராமல் சதி செய்யும்.

பிரிவின் பின்னர் சந்திக்கும் நேசிப்பவர் கண்ணீர் விடுவதன் காரணம் இதுதான்..

அழகான கவிதைக்கு பாராட்டுகள் ஜாஹிதாபானு அவர்களே.


ரொம்ப ரொம்ப நன்றி கபாலி நன்றி
கவிதை சிறுசு பின்னூட்டம் பெருசா இருக்கு நன்றி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by யினியவன் on Thu Feb 23, 2012 12:38 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.

கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.

நான் என்ன நினைத்து எழுதினேன் நீங்க என்ன நினைத்து படிச்சிங்க என்ன கொடுமை சார் இது

உங்கள கொலைவெறியோட தேடுறேன் கைல மாட்டுங்க அப்புறம் கைமா தான் நீங்க சுட்டுத்தள்ளூ!

இதே கொலவெறியோட நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக
பாய்ந்து புறப்படுங்கள். புதிய பாரதத்தை நீங்கள் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.


கொஞ்ச நாளைக்கு அதிரசம், பணியாரம் இதெல்லாம் வேற யாராவது வீட்டில் பண்ணட்டும்.


உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ஜாகீதாபானு.

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5949
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1138

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 12:39 pm

சிவா wrote:இதுதான் காதலின் உச்சம் என்பது. அதீத அன்பு கண்ணீராகத்தான் வெளிப்படும், இதில் காதல் மட்டும் விதிவிலக்கா என்ன?


ரொம்ப நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Re: கழிவுகளாய்....

Post by ஜாஹீதாபானு on Thu Feb 23, 2012 12:39 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:அருமை அருமை கவிதை அருமை.

கடன் கேட்க நினைக்கும் ஒருவரின்
மன நிலையை அப்படியே கவிதையா சொல்லிட்டீங்க.

நான் என்ன நினைத்து எழுதினேன் நீங்க என்ன நினைத்து படிச்சிங்க என்ன கொடுமை சார் இது

உங்கள கொலைவெறியோட தேடுறேன் கைல மாட்டுங்க அப்புறம் கைமா தான் நீங்க சுட்டுத்தள்ளூ!

இதே கொலவெறியோட நாட்டில் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக
பாய்ந்து புறப்படுங்கள். புதிய பாரதத்தை நீங்கள் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.


கொஞ்ச நாளைக்கு அதிரசம், பணியாரம் இதெல்லாம் வேற யாராவது வீட்டில் பண்ணட்டும்.


உங்கள் சேவை நாட்டுக்கு தேவை ஜாகீதாபானு.

பைத்தியம் பைத்தியம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum