ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

View previous topic View next topic Go down

இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 11:25 am

மூன்று இந்துக்கள் – டாக்டர் அஜித் குமார், நரேஷ் குமார் மற்றும் அசோக்
குமார் – ஒரு ஆயுத தாக்குதலில் நவம்பர் 7 வடக்கு சிந்து மாகாணத்தில்
Shikarpur ஷிகார்பூர் மாவட்டத்தில் சக் நகரில் சுட்டு
வீழ்த்தப்பட்டார்கள்.ஊடக அறிக்கைகளின்படி, ஒரு முஸ்லீம் பெண்ணை தாக்கியதாக
குற்றம் சாட்டப்பட இருந்த தங்கள் சமூகத்தின் இரு இளைஞர்கள் சார்பாக இவர்கள்
தலையிட்டார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு முஸ்லீம்
மதகுரு Bhayo பையோ பழங்குடியினரிடன் சொன்னதாக அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த மூன்று ஆண்களது இறுதி சடங்குகள் முடிந்ததும், சிந்து மாகாணம்
முழுவதும் இந்து சமூகத்தினர் தங்கள் எதிர்ப்பை காட்ட தங்கள் வியாபார
நிலையங்களை மூடினர், அதற்காக மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டித்தனர். “இது
முதல் சம்பவம் அல்ல. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக சிந்து மாநிலத்தில்,
மதவெறி தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன,” என்று டாக்டர் ரமேஷ் குமார்
வாங்க்வாணி என்ற பாக்கிஸ்தான் இந்து மதம் கவுன்சில் (PHC) முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைவர் தெரிவித்துள்ளார். “அரசாங்கம்
முற்றிலும் சிறுபான்மையினரை குறிப்பாக இந்துக்களை பாதுகாக்க தவறிவிட்டது.
இதனால் சிறுபான்மையினர் மீதான மதரீதியான அடக்குமுறையை எதிர்க்க வலுஇன்றி
உள்ளார்கள்” என்று கூறுகிறார்.

ஜூன் கடந்த ஆண்டு, தார்பார்க்கர் மாவட்டத்தில் இந்துகோவில்களின் கடவுள்
சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த மாவட்டத்தின் மக்கள்தொகையில் 55 சதவீதம்
இந்துக்கள். இது உலகம் முழுதும் உள்ள இந்துக்களை கோபமடையச்செய்தது.

பாகிஸ்தானில், இந்துக்கள் 1998 கணக்கெடுப்பின் படி, 2.7 மில்லியன்
இந்துக்கள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, மிக பெரிய மத சிறுபான்மையினர்
என்று நம்பப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சிந்து மாநிலத்தில்
வாழ்கின்றனர். சிறுபான்மை உரிமை கோரும் குழுக்களின் அறிக்கை படி, இங்குதான்
இந்துக்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதும், அவர்களை
கடத்திக்கொண்டு செல்வதும் கட்டுப்பாடின்றி நடக்கிறது. கடந்த அக்டோபர் மாதம்
நடைபெற்ற பாகிஸ்தான் செனட் கமிட்டியிலும் சிறுபான்மையினர்
‘விவகாரங்களுக்கான செனட் தான் நிலை குழு (SSCMA)விலும் இது பேசப்பட்டது.
இந்து பெண்களை கடத்திசெல்வதும், அவர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம்
மாற்றுவதையும் பற்றி கவலை வெளியிட்டது.

“கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் Kandkhot பகுதியில் இருந்து சுமார் 29
ஆண்கள் கடத்தப்பட்டுள்ளனர். மற்றும் ஏராளமான பெண்கள் இஸ்லாமுக்கு
கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர்,” என்று பிதன்பர் சேவானி( Pitanber Sewani)
என்ற சிந்து சிறுபான்மை எம்பிஏ தெரிவித்துள்ளார். அவர் சில தீவிரவாதிகள்
மதத்தின் பெயரால் சிறுபான்மை சமூகங்கள் மீது தாக்குதல்களை
நடத்திவருகின்றனர் என்று கூறினார்.

“இந்து சமூகத்துக்கு எதிரான பேச்சு மற்றும் வன்முறை கடந்த பல ஆண்டுகளாக
கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்து நடக்கிறது” என்று ஒரு சிவில் சமூக ஆர்வலர்
தெரிவித்துள்ளார். “பெரும்பாலும் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைகளில்,
இஸ்லாமிய இமாம்கள் இந்து மதத்தினரை இந்தியாவின் ஏஜெண்டுகள் என்று அழைத்து
தம் வெறுப்பை பரப்புகின்றனர்” என்று கூறுகிறார்

செப்டம்பர் 8ஆம் தேதியன்று, Kalhoro பழங்குடி முஸ்லீம்களான பன்னிரண்டு
பேர்கள் Pannu Aqil பன்னு அகில் என்ற இந்து சேரியை தாக்கி அவர்களது
சொத்துக்களை கொள்ளையடித்தனர்.

ஜூன் கடந்த ஆண்டு, தார்பர்க்கார் Tharparkar மாவட்டத்தில் கோவில்களில்
இந்து மத கடவுள்களின் சிலைகள் உடைத்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து
சிந்து மாநிலத்தில் நடந்துவருகின்றன

சில பகுதிகளில், தலிபான் தீவிரவாதிகள் உள்ளூர் இந்துக்களையும்
சீக்கியர்களையும் ஜிஸ்யா வரி செலுத்தவேண்டும் அல்லது அங்கிருந்து ஓட
வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.
1999இல் பெரும்பாலான இந்து மதத்தினர் இந்தியாவுக்கும் பல்வேறு உலக
நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துவிட்டனர். அதன் பின்னர் சூழ்நிலை சற்று
மேம்பட்டது என்று வாங்க்வாணி தெரிவித்தார். “சமீபத்திய நிகழ்வுகள் பல்வேறு
சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த மக்களது வாழ்க்கையை வேதனையடையச்செய்துள்ளன.
மீண்டும் பாகிஸ்தானை விட்டு ஓடுவதை பற்றி பலர் யோசிக்கும்படி
ஆக்கியிருக்கின்றன.” என்று கூறுகிறார்.

இந்துக்கள் பெருமளவில் வாழும் மாவட்டங்களில் (உமர் கோட், தார்பர்க்கார்,
சாங்கார்)சிந்தி இந்துக்கள் தங்களது ஹோலி பண்டிகையை விமரிசையாக
கொண்டாடுவது வழக்கம். அது 2009 வரைதான். மார்ச் 11, 2009இல் அவர்களது
போர்டுகள், இந்து வாசகங்கள் தங்களது மத நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாக
இஸ்லாமிய கும்பல் ஹோலி கொண்டாடியவர்களை தாக்கியது.

1,000 க்கும் மேற்பட்ட இந்துக்கள் (பெரும்பாலும் சிந்து மற்றும்
பலுசிஸ்தான் இருந்து) இந்தியாவுக்கும் வேறு நாடுகளுக்கும் இடம்
பெயர்ந்துள்ளனர். சிந்து சட்டசபை உறுப்பினரான ராம்தேவ் சோதோ உட்பட
ஏராளமானவர்கள், தங்களது குடும்பங்களுக்கு நடக்கும் தொடர்ந்த
அச்சுருத்தல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக இடம்
பெயர்ந்துள்ளனர். அவருக்கு இஸ்லாமிய தீவிரவாத குழுக்களிடமிருந்து அவருக்கு
அச்சுருத்தல் வந்த பின்னால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா
செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். “எங்கள் சமூகத்தினர்
இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் ஓடுவதன் காரணம் அவர்களை யாரும்
பாகிஸ்தானின் குடிமக்களாக கருதுவதில்லை என்பதால்தான்” என்று ஒரு இந்து
பத்திரிக்கையாளர் கூறுகிறார்

பலுச்சிஸ்தான் இந்துக்களின் நிலைமை, சிந்து மாநில இந்துக்களிடமிருந்து
வேறுபட்டதாக இல்லை. பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு,
இந்துக்களை கடத்துவதும், அவர்களை கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதும்
அதிகரித்துள்ளது என்பதையும், இந்து குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை
பள்ளிக்கூடத்துக்குக் கூட அனுப்ப பயப்படுகிறார்கள் என்று கூறுகிறது.

குறைந்தது நான்கு இந்து வியாபாரிகள் பணத்துக்காக பலுசிஸ்தானில்
கடத்தப்பட்டுள்ளனர். நவம்பர் 4 அன்று, ஒரு இந்து வர்த்தகர், பசந்த் லால்,
குவெட்டா நகரில் சார்யாப் சாலையிலிருந்து கடத்தப்பட்டார். அதே நாளில்,
ஆயுததாரிகளான பல முஸ்லீம்கள் தாதார் பகுதியில் உள்ள இந்துக்களது
கடைகளையெல்லாம் சூறையாடினார்கள். சேத் அதோமால் என்று மற்றொரு இந்து
வர்த்தகர் செப்டம்பர் 4இல் குவெட்டா நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் இருந்து 500 இந்து குடும்பங்கள் மட்டுமே கடத்தலுக்கும்
அவர்களது குடும்பத்தினர் மீதான அச்சுருத்தலுக்கும் பயந்து இந்தியாவுக்கு
இடம் பெயர்ந்துள்ளர் என்று ஒரு செனட்டர் SSCMA கமிட்டியிடம் தெரிவித்தார்.
“நாங்கள் பல நூற்றாண்டுகளாக முஸ்லீம் பலுச் பழங்குடிகளுடன் வாழ்ந்து
வருகின்றோம். ஆனால் இப்போது, பாதுகாப்பின்மை உணர்வு எங்களது இந்து
சமூகத்தின் மத்தியில் பரவலாக உள்ளது,” என்று அமர்லால் என்ற இந்து பிரமுகர்
தெரிவித்தார். இது பலுச் பாரம்பரியத்தையும் மதசார்பற்ற அரசியலையும் குலைக்க
நடக்கும் சதி என்று கூறினார்

பயங்கரவாதமும் தீவிரவாதமும் அதிகரித்துள்ள கைபர் பக்தூன்க்வா
மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தாலிபான் தீவிரவாதிகள் அங்குள்ள
இந்துக்களும் சீக்கியர்களும் ஜிஸ்யா வரி கொடுக்க வேண்டும் இல்லையேல் ஓட
வேண்டும் என்று அறிவித்துள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான இந்துக்களும்
சீக்கியர்களும் இந்தியாவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் அடைக்கலம் தேடி
சென்றுள்ளனர்.

“இஸ்லாமுக்கு மதம் மாற வேண்டும் இல்லையேல் ஓடிப்போய்விட வேண்டும் என்ற
தாலிபான் அச்சுருத்தலுக்குந் அடுவே நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்”
என்ரு கைபர் ஏஜென்ஸியில் உள்ள ஒரு இந்து வியாபாரி கூறினார். ஷம்ஷான்
கட்டத்தில் (ஆற்றில்) குர்ரம், ஹங்கு ஒரக்ழி பகுதியில் வாழும் இந்துக்கள்
தங்களது நீத்தார்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்வதை அனுமதிப்பதில்லை
என்றும், இதனால் அட்டாக் நகருக்கு தங்களது மறைந்தவர்களை எடுத்துசென்று
அங்கு எரிக்கிறார்கள் என்றும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றன.

ஒரக்ழி, கைபரில் வாழும் இந்துக்கள் மிகவும் மோசமான அடக்குமுறைக்கு நடுவே
வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று டாக்டர் அரேஷ் குமார் (புனேர்
தொகுதியின் சிறுபான்மை எம்.எல்.ஏ) கூறுகிறார். தாலிபான் குழுக்கள் ஸ்வாத்
பகுதியில் உள்ள சீக்கியர்களை தொந்தரவு செய்யவில்லை என்றும் கூறுகிறார்

“பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் தலைவர்கள் தங்களது கட்சிகளது
உறுப்பினர்களாக, கட்சி தலைமை சொல்வதை கேட்கிறார்களே தவிர சிறுபான்மையினரின்
பிரச்னைகளை பேசுவதில்லை” என்று குமார் தெரிவிக்கிறார். ”மர்டான் போன்ற
நகரங்களில் இருக்கும் மோசமான பொருளாதார நிலைமை, இப்படி சிறுபான்மையினரை
கடத்தவும் இந்துக்கள் மீதான கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கிறது” என்று
இவர் கூறுகிறார்.

இந்துக்களை பணத்திற்காக கடத்துவதும், இந்துக்களை பாரபட்சமாக நடத்துவதும்
பஞ்சாப் மாநிலத்திலும் அதிகமாக காணப்படுகிறது. ஷம்ஷன் கட்டத்துக்கு அருகே
இருந்த கோவில் இந்து கோவில் சென்ற ஜூன் மாதம் இடிக்கப்பட்டது. இதனால்
இந்துக்களும் சீக்கியர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள்.

பாகிஸ்தான் பாட புத்தகங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக, முக்கியமாக
இந்துக்களுக்கு எதிரான பல பிரச்சாரங்கள் காணப்படுகின்றன. ஆசிரியர்களும்
இந்துக்களை இஸ்லாமின் எதிரிகள் என்றே போதிக்கிறார்கள். மத
சுதந்திரத்துக்கான அமெரிக்க கமிஷனும் தனது சமீபத்திய அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.

இந்துக்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்களை நீக்க வேண்டும் என்றும்,
சிறுபான்மையினருக்கு எதிரான மத வன்முறையை தக்கபடி தண்டிக்க வேண்டும்
என்றும் மனித உரிமை குழுக்கள் கோரி வருகின்றன.

zia_red@hotmail.com

http://www.thefridaytimes.com/beta2/tft/article.php?issue=20111118&page=9

பிற செய்திகள்
http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=78099&Cat=4&dt=11/18/2011

http://zeenews.india.com/news/south-asia/conversion-of-pakistani-hindus-condemned_741423.html


நன்றி புது திண்ணை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

Post by உதயசுதா on Wed Nov 23, 2011 11:30 am

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு மட்டும் இல்லை மணி, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
அங்கு நடக்கும் குண்டுவெடிப்பில் அவர்களும் தானே கொல்லபடுகிறார்கள்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

Post by அன்பு தளபதி on Wed Nov 23, 2011 11:32 am

@உதயசுதா wrote:பாகிஸ்தானில் இந்துக்களுக்கு மட்டும் இல்லை மணி, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.
அங்கு நடக்கும் குண்டுவெடிப்பில் அவர்களும் தானே கொல்லபடுகிறார்கள்

உண்மை அக்கா அங்கே ஆட்சியாளர்களை விட ராணுவத்திர்க்கும் உளவுத்துறைக்குமே அதிக பலம் இருக்கிறது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

Post by பிளேடு பக்கிரி on Wed Nov 23, 2011 11:39 am

நன்றி மணி.. தெரியபடுத்தியமைக்கு நன்றி
அங்கே யாருக்கு தான் பாதுகாப்பு இருக்கு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இதுavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

Post by ராஜா on Wed Nov 23, 2011 11:54 am

@பிளேடு பக்கிரி wrote:நன்றி மணி.. தெரியபடுத்தியமைக்கு நன்றி ,அங்கே யாருக்கு தான் பாதுகாப்பு இருக்கு
உண்மை ... உண்மை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லை-ஜியா உர் ரஹ்மான்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum