ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொலவெறி சாதனை

View previous topic View next topic Go down

கொலவெறி சாதனை

Post by Gowthambsc on Thu Nov 24, 2011 2:51 am

3 படத்தில், தனுஷே எழுதி, பாடியிருக்கும் கொலை வெறி டி பாடல் ரசிகர்கள்
மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 4நாளில் சுமார் 10லட்சம் பேர் இந்த
பாடலை கேட்டுள்ளனர். நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும்
முதல்படமான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் ஒரே
ஒரு பாடலை மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

"ஒய்
திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிடி என்று தொடங்கும் அந்த பாடலை
தனுசே எழுதி, பாடியிருக்கிறார். புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைத்து
இருந்தார். இந்தபாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தபாடலை 10 லட்சம் பேர் வரை கேட்டு
இருக்கிறார்கள். இது, தென்னிந்திய பட உலகில், ஒரு புதிய சாதனை. குறிப்பாக,
வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பாடலை கேட்டுவிட்டு, தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய
இருவரையும் பாராட்டியிருக்கிறார்கள். இதனால் கணவன்-மனைவி இருவரும் மிகுந்த
உற்சாகமாக காணப்படுகிறார்கள்.

தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்
avatar
Gowthambsc
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 62
மதிப்பீடுகள் : 83

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by சிவா on Thu Nov 24, 2011 6:41 am

mediafire.com ?vi3e7vxnibi5bp4

இந்தச் சுட்டியில் தரவிறக்கம் செய்யலாம். 9.8MB
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by உதயசுதா on Thu Nov 24, 2011 10:25 am

ஐயோயோ திரும்பவும் இந்த பாட்டை கேக்க தரவிறக்கமா?
நேத்து ரேவதி கொடுத்த லிங்குல இந்த பாட்டை கேட்டுட்டு எனக்கு தனுஷ் மேல கொலை வெறி வந்தது.

என்ன கொடுமை சிவா இது.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by dhilipdsp on Thu Nov 24, 2011 10:29 am

ஜாலி
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by பிளேடு பக்கிரி on Thu Nov 24, 2011 12:51 pm

ஆமாம் நண்பா.. தற்போது 20 லட்சத்தை தாண்டி விட்டதாம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by சிவா on Tue Mar 20, 2012 10:52 pm

கொலவெறியின் இரண்டாயிரமாவது பதிவுக்கு இந்தப் பாடலை அவருக்கு டெடிகேட் செய்கிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by இரா.பகவதி on Tue Mar 20, 2012 10:56 pm

🐰
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by ரா.ரா3275 on Tue Mar 20, 2012 10:57 pm

தலைப்பைப் பார்த்ததும் நம்ம கொலவெறியோட சாதனை பத்தின பதிவோன்னு நெனைச்சு பயந்துட்டேன்...
அப்புறம்தான் அப்பாடான்னு நிம்மதியானேன்?...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by சிவா on Tue Mar 20, 2012 10:59 pm

@ரா.ரா3275 wrote:தலைப்பைப் பார்த்ததும் நம்ம கொலவெறியோட சாதனை பத்தின பதிவோன்னு நெனைச்சு பயந்துட்டேன்...
அப்புறம்தான் அப்பாடான்னு நிம்மதியானேன்?...

ஆமா, பொதுவாக நல்ல நண்பனுக்கு எப்பொழுதுமே இந்தப் பயம் இருக்கத்தானே செய்யும்! நம்மை மிஞ்சிவிட்டால் அப்புறம் நமக்கென்ன பெருமை உள்ளது! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by இரா.பகவதி on Tue Mar 20, 2012 11:01 pm

@ரா.ரா3275 wrote:தலைப்பைப் பார்த்ததும் நம்ம கொலவெறியோட சாதனை பத்தின பதிவோன்னு நெனைச்சு பயந்துட்டேன்...
அப்புறம்தான் அப்பாடான்னு நிம்மதியானேன்?...
நிம்மதி யெல்லாம் உங்களுக்கு இனிமேல் கிடையாது அப்படியே http://www.eegarai.net/t82120-topic#754862
இங்க போங்க குதூகலம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by யினியவன் on Tue Mar 20, 2012 11:04 pm

@சிவா wrote:கொலவெறியின் இரண்டாயிரமாவது பதிவுக்கு இந்தப் பாடலை அவருக்கு டெடிகேட் செய்கிறேன்!
இந்தப் பாட்டு ஹிட் ஆனதுக்கு அப்புறம் தான் இந்த பேர வெச்சுக்கிட்டேன். மீடியா பாபுலாரிடிய நானும் யூஸ் பண்ணிக் கொண்டேன் - நன்றி சிவா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by அசுரன் on Tue Mar 20, 2012 11:21 pm

கொலவெறி கொலவெறி கொலவெறி எங்க திரும்புனாலும் கொலவெறி அழுகை கூடாது உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by ரா.ரா3275 on Wed Mar 21, 2012 12:06 am

@இரா.பகவதி wrote:
@ரா.ரா3275 wrote:தலைப்பைப் பார்த்ததும் நம்ம கொலவெறியோட சாதனை பத்தின பதிவோன்னு நெனைச்சு பயந்துட்டேன்...
அப்புறம்தான் அப்பாடான்னு நிம்மதியானேன்?...
நிம்மதி யெல்லாம் உங்களுக்கு இனிமேல் கிடையாது அப்படியே http://www.eegarai.net/t82120-topic#754862
இங்க போங்க குதூகலம்

உங்க அழும்ப அழிக்க ஒருத்தன் வருவான்...
அவன் பேரு...
(இன்னும் பொறக்கவே இல்ல...அதுக்குள்ள பேரு எப்படித் தெரியும்?...)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by இரா.பகவதி on Wed Mar 21, 2012 10:31 am

உங்க அழும்ப அழிக்க ஒருத்தன் வருவான்...
அவன் பேரு...
(இன்னும் பொறக்கவே இல்ல...அதுக்குள்ள பேரு எப்படித் தெரியும்?...)
சிப்பு வருது
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by ஹர்ஷித் on Wed Mar 21, 2012 10:35 am

@இரா.பகவதி wrote:
உங்க அழும்ப அழிக்க ஒருத்தன் வருவான்...
அவன் பேரு...
(இன்னும் பொறக்கவே இல்ல...அதுக்குள்ள பேரு எப்படித் தெரியும்?...)
சிப்பு வருது

தலைய ஒருத்தரு கலாய்கிராறு அதுக்கு என்ன கெக்கபெக்க கெக்கபெக்கண்ணு சிரிப்பு வேண்டி இருக்கு. கன்னத்தில் அறை
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by balakarthik on Wed Mar 21, 2012 10:40 am

நல்ல கொலவெறி நல்ல சாதனை நல்ல டேடிகேசன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

:வணக்கம்: :வணக்கம்:வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by இரா.பகவதி on Wed Mar 21, 2012 10:44 am

தலைய ஒருத்தரு கலாய்கிராறு அதுக்கு என்ன கெக்கபெக்க கெக்கபெக்கண்ணு சிரிப்பு வேண்டி இருக்கு

செல்வகுமார் அண்ணா நல்லா படிச்சி பாருங்க அவரு கலாய்க்க வில்லை தலையின் பெருமையை கூறுகிறார் எதிர்ப்பு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by krishnaamma on Thu Mar 22, 2012 9:20 pm

@சிவா wrote:கொலவெறியின் இரண்டாயிரமாவது பதிவுக்கு இந்தப் பாடலை அவருக்கு டெடிகேட் செய்கிறேன்!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் வழி மொழிகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by ரா.ரா3275 on Thu Mar 22, 2012 11:52 pm

@krishnaamma wrote:
@சிவா wrote:கொலவெறியின் இரண்டாயிரமாவது பதிவுக்கு இந்தப் பாடலை அவருக்கு டெடிகேட் செய்கிறேன்!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் வழி மொழிகிறேன் புன்னகை

கொலவெறி...கொலவெறி...ஈகரையில எங்கப் பார்த்தாலும் கொலவெறி...
இதப் பார்க்கப் பார்க்க நமக்கே கொலவெறி வருது... ரிலாக்ஸ்
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கொலவெறி சாதனை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum