|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
First topic message reminder :

பாசுமதி அரிசி (அல்லது) புளுங்கல் அரிசி ---- 1/2 கிலோ
நெய் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
தக்காளி 100 கிராம்
வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிது
கொத்தமல்லி கருவேப்பிலை புதினா தேவைக்கேற்ப
கேசரி பவுடர் கொஞ்சம்
பாசுமதி அரிசி என்றால் 15 நிமிடம் புளுங்கல் அரிசி என்றால் 3/4 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை காய வைத்து நெய் முக்கால் பாகம் ஊற்றவும் . நெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு பொறிந்ததும் வெங்காயம் கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி இஞ்சி பூண்டு விழுதை நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கி பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய் தூளையும் சேர்த்து கிண்டி 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் நன்கு கொதி வந்ததும் அரிசியை கழுவி உலையில் போட்டு உப்பு சேர்த்து கிளறி முடி போட்டு மூடவும் சிறிது நேரத்திற்க்கு ஒரு முறை திறந்து லேசாக கிளறி விடவும்.
தண்ணீர் வற்றி சாதம் வெந்ததும் மீதி இருக்கும் நெய்யை மேலே சுற்றி ஊற்றி விடவும் 2டீஸ்பூன் தண்ணீரில் கொஞ்சம் கேசரி பவுடர் கலந்து சாப்பாட்டின் மேல் தெளித்து லேசாக கிளறி விடவும். பாதி சாதம் வெள்ளையாகவும் பாதி சாதம் கலராகவும் இருக்கும்.
குக்கரில் என்றால் 2 விசில் வைத்து இறக்கவும் .
சுவையான நெய் சோறு ரெடி
பாலாஜி ஒரு வழியா கஷ்டப்பட்டு உங்களுக்காக நெய் சாப்பாடு செய்முறை சொல்லி குடுத்திருக்கேன் . செய்து பார்த்து எப்படினு சொல்லுங்க .இதுக்கு தான் தாளிச்சா நல்லா இருக்கும் .

Last edited by ஜாஹீதாபானு on Thu Nov 24, 2011 4:21 pm; edited 1 time in total

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
பானு அப்படியே சைவ தாளிச்சா எப்படி செய்றதுன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
உதயசுதா wrote:பானு அப்படியே சைவ தாளிச்சா எப்படி செய்றதுன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்
நாளைக்கு போடுறேன் சுதா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ரேவதி wrote:முதலில் தாளிச்ச அப்படின என்னணு சொல்லுங்க
எங்க முஸ்லிம் குடும்பத்துல சாம்பாரில் எலும்பு போட்டு வைப்போம் ரே ..இது பெயர் தான் தாளிச்சா
சில இல்லாதவங்க கல்யாண வீட்டுல பிரியாணிக்கு பதில் நெய் சோறு தாளிச்சா கறி செய்து போடுவாங்க 
ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ரேவதி wrote:முதலில் தாளிச்ச அப்படின என்னணு சொல்லுங்க
http://www.eegarai.net/t68707-topic?theme_id=147

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
ஜாஹீதாபானு wrote:ரேவதி wrote:முதலில் தாளிச்ச அப்படின என்னணு சொல்லுங்க
எங்க முஸ்லிம் குடும்பத்துல சாம்பாரில் எலும்பு போட்டு வைப்போம் ரே ..இது பெயர் தான் தாளிச்சாசில இல்லாதவங்க கல்யாண வீட்டுல பிரியாணிக்கு பதில் நெய் சோறு தாளிச்சா கறி செய்து போடுவாங்க
ஸாரி ஸாரி நான் இதை நீங்கள் முன்னமே சொல்லிட்டீங்கள் இல்ல...நான் சாப்பிட்டு இருந்த நியாபகம் வெச்சி இருப்பேன்..சரி இந்த முறை செஞ்சி கொடுத்து அனுப்புங்க

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: நெய் சோறு (வை.பாலாஜிக்கு )
வை.பாலாஜி wrote:ரேவதி wrote:முதலில் தாளிச்ச அப்படின என்னணு சொல்லுங்க
http://www.eegarai.net/t68707-topic?theme_id=147

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum