புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
3 Posts - 2%
jairam
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
2 Posts - 1%
Poomagi
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
1 Post - 1%
சிவா
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
17 Posts - 4%
prajai
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
7 Posts - 2%
jairam
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_m10நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோய்- கண் பார்வை குறைவு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 12:32 am

சர்க்கரை நோயால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

1. கண் வெளிப்புறம் (இமைகள் மற்றும் வெள்ளைத் தோலில்) கிருமி பாதிப்புகள் 2. கண்புரை நோய் உண்டாகுதல் மற்றும் முற்றுதல் 3. விழிதிரை பாதிப்பு (டயபடிக் ரெடினோபதி) 4. கண் நரம்புகள் பாதித்து, இரட்டை பார்வை உண்டாகுதல்.

நீரிழிவு நோயாளிகளுக்கு கண் அறுவை சிகிச்சை......

நீர்ழிவு நோயாளிகளுக்கு செய்யப்படும் கண்புரை அறுவைச் சிகிச்சை மற்ற நோயாளிகளுக்கு செய்வதை விட கவனமாக செய்ய வேண்டும். முதலில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைக்கப்பட வேண்டும். வேறு தொற்று நோய்கள் இருப்பின், அவற்றை குணப்படுத்த வேண்டும். நீரிழிவு விழித்திரை நோய் இருந்தால் லேசர் சிகிச்சையை முதலில் அளித்த பிறகு கண்புரை அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.

இதன் மூலம் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின், விழித்திரை நோய் மேலும் தீவிரமடையாமல் பார்த்து கொள்ளலாம். கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின்னும் விழித்திரை பரிசோதனை தொடர்ந்து செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயால் விழித்திரை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

கண்ணை ஒரு காமிராவுக்கு ஒப்பிட்டால் விழித்திரையை காமிராவுக்குள் இருக்கும் படச்சுருளுக்கு ஒப்பிடலாம், படச்சுருள் நன்றாக இருந்தால் தான் அதில் விழும் நிழற்படமும் நன்றாகத் தெரியும். அதே போல் விழித்திரை நன்றாக இருந்தால் தான்.

அதில் விழும் உருவங்களும் நன்றாகத் தெரியும். சர்க்கரை நோயால் விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயினால் பார்வையிழப்பு யாருக்கும் ஏற்படலாம். ஆனால் யாருக்கு விழித்திரை பாதிக்கப்படும் என்பதைக் கூறுவது கடினம்.

எவருடைய விழித்திரை பாதிப்படையும்?

* 5 முதல் 10 வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

* 50 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள்.

* இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோயாளிகள்

* சர்க்கரை நோயுடன் ரத்த அழுத்தம், குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்பாடும் பார்வையிழப்பைத் தடுக்க முடியுமா?

* நிச்சயமாக முடியும். அடிக்கடி கண் மருத்துவரை கலந்தாலோசித்து, தக்க தருணத்தில் கண்டுபிடித்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் இருக்கும் பார்வையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

* இழந்த பார்வையை மீண்டும் பெறுவது கடினம்.

* விழித்திரை பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர் பரிசோதனையும் தேவைப்பட்டால் லேசர் சிகிச்சையும் மேற்கொள்வது பார்வையிழப்பைத் தடுக்க சிறந்த வழி.

சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு?

* சர்க்கரை நோயாளிகளுக்குப் பார்வைக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களை விட 2 மடங்கு அதிகம்.

* முன் அறிகுறி ஏதுமின்றி பார்வை குறைய வாய்ப்புகள் அதிகம்.

* விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை, கண் மருத்துவரால் மட்டுமே பரிசோதித்து அறிய முடியும்.

* விழித்திரை பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிப்பது அவசியம்.

* சர்க்கரை நோயாளிகள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?

* நோய்க் கட்டுப்பாடு

* ரத்தத்தில் சர்க்கரையில் அளவை கண்காணித்தல்

* அடிக்கடி தொடர் கண் பரிசோதனை செய்து கொள்ளுதல்

மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீரிழிவு நோய்-  கண் பார்வை  குறைவு  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக