புதிய பதிவுகள்
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
34 Posts - 59%
heezulia
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
20 Posts - 34%
Geethmuru
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 2%
JGNANASEHAR
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 2%
Barushree
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 2%
cordiac
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
162 Posts - 55%
heezulia
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
103 Posts - 35%
T.N.Balasubramanian
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
2 Posts - 1%
prajai
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 0%
Geethmuru
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 0%
Barushree
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
அமெரிக்கா Poll_c10அமெரிக்கா Poll_m10அமெரிக்கா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கா


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun 18 Sep 2011 - 12:30

விமானம் ர்தரையிரங்கியது...
ரகுவரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தான்..
அமெரிக்கா 113282931


ரகுவரன் அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை புரிபவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கிறான்..



நினைத்தது போலவே வெளியே அவன் நண்பன் சங்கர் அவன் வரவை எதிர்பார்த்து இருந்தான்...
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் சங்கரின் காரில் ஏறி புறப்பட்டனர்.
*************************************


வழியில் போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி (traffic signal) குறுக்கிட்டது..
சிவப்பு ஒளி ஒளிர்ந்தும் பைக்கில் வந்த ஒருவன் முந்திக்கொண்டு சென்றான்
அமெரிக்கா B91927e2428885dc09c415684e354d2c_full


"என்ன இது! மக்கள் ரூல்ஸ மதிக்கவே மாட்டேங்கிறாங்க! அமெரிக்கால எல்லாரும் ரூல்ஸ மதிக்கிறதால தான் அங்க டிராபிக் சீரா இருக்கு" என்றான் ரகுவரன்.
சங்கர் புன்னகைத்தான்


*************************************




"உன்கிட்ட தான் டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கே!! அப்புறம், எதுக்கு அந்த போலிஸ்க்கு நூறு ரூபா கொடுத்த? அமெரிக்கால யாரும் இப்படி கேக்க மாட்டாங்க! உன்கிட்ட சரியா இல்லைனாலும், நேரா கோர்ட்டுக்குத் தான் கூட்டிட்டு போவாங்க!!”
அமெரிக்கா Trfi




*************************************




"சே! ஏன் தான் இப்படி முண்டியடிக்கிறாங்களோ? அமெரிக்கால எல்லா இடத்திலயும் க்யூ சிஸ்டம் தான்!! எவ்வளவு பெரிய வி..பி யா இருந்தாலும் க்யூல தான் வருவாங்க!”
அமெரிக்கா Bs

*************************************

"இந்தியால நூற்றுக்கு பத்து பேர் அமெரிக்காகாரங்க மாதிரி இருந்தா இந்தியா எவ்வளவோ மேல வந்திடும்!”

*************************************


மேலே சொன்னவை எல்லாம் வரும் வழியில் ரகுவரன் சொல்லிக் கொண்டு வந்த நேரலை..
இவற்றையெல்லாம் சங்கர் அமைதியாக கேட்டுக்கொண்டே வந்தான்!!


வீடு வந்து சேர்ந்தார்கள்.
கிளம்பிய சங்கரை அமெரிக்காவில் வந்து செட்டிலாகும் படி ரகுவரன் வற்புறுத்தினான்.


"இல்ல மச்சான்! நம்ம நாட்டுக்கு சேவை பண்றத விட வேற என்ன பெருசா இருக்கு? நான் இங்கயே இருந்திடுறேன்!”


"என்னடா? தேசப்பக்தி மேலோங்குது? இந்தியா மேல அவ்வளவு பற்றா? அதுனால், ஒண்ணும் கிடைக்கது மச்சி!


"இதுலயாவது நான் அமெரிக்காவ பாலோ பண்ணலாம்னு நினைக்கிறேன்"


"என்ன சொல்ற மச்சி?”


"அமெரிக்கால உள்ளவங்க எல்லாம் தேசப்பற்று மிக்கவங்களாம். அவங்க மூளையையும் உழைப்பையும் அவங்க நாட்டுக்காக மட்டும் தான் யூஸ் பண்ணுவாங்களாம்.. இது உனக்கு தெரியாதா மச்சான்?”
அமெரிக்கா Ind




ரகுவரனுக்கு யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது!!
தன் தவறை உணர்ந்து தலைகுனிந்தான்!

பி.கு: என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது!




அமெரிக்கா Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun 18 Sep 2011 - 12:40

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அமெரிக்கா Jjji
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 18 Sep 2011 - 12:45

அருமையிருக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun 18 Sep 2011 - 13:01

உண்மையில் நல்ல சிந்தனையுள்ள கருத்து.அமெரிக்கா 224747944 அமெரிக்கா 2825183110



தேசப்பற்று என்பது அந்த தேசத்தில் வாழ்ந்தால் தான் என்று இல்லை. தேசத்தைக் குறை சொல்லாமல் இருந்து,தேசத்தை நேசித்தாலே போதும் அதுவும் ஒரு வகை தேசப் பற்று தான்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அமெரிக்கா Image010ycm
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun 18 Sep 2011 - 21:47

kitcha wrote:
தேசப்பற்று என்பது அந்த தேசத்தில் வாழ்ந்தால் தான் என்று இல்லை. தேசத்தைக் குறை சொல்லாமல் இருந்து,தேசத்தை நேசித்தாலே போதும் அதுவும் ஒரு வகை தேசப் பற்று தான். இருந்து

நண்பரே, தேசத்தில் வாழ்ந்தால் தான் தேசப்பற்று என்று நான் ஒரு நாளும் கூறவில்லை..

சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் அதிகம். அவர்களில் பலர் இந்திய மண்ணை மறப்பதில்லை..

இந்திய கல்வியில் , இந்திய அரசின் செலவிலேயே, பட்டம் பயின்று, இந்தியாவில்
தங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் உழைப்பை அடகு வைக்கும் சில
ஜென்மங்கள் உண்டு.. அப்படி சென்றவர்கள் பலரும் தாய்நாடு திரும்பாமல்,
புகுந்த இடத்தில் குடியுரிமை பெற்று இந்தியாவை மறந்து விடுகிறனர்.. அப்படி,
நாட்டை மறக்கும் சிலருக்குத் தான் இந்த சாட்டையடி!!



அமெரிக்கா Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun 18 Sep 2011 - 22:04

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அமெரிக்கா Ila
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon 19 Sep 2011 - 19:44

நன்றி இளமாறன் அவர்களே!



அமெரிக்கா Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 20 Sep 2011 - 0:17

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 20 Sep 2011 - 0:17

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue 27 Sep 2011 - 23:47

நன்றி பாலாஜி அவர்களே!



அமெரிக்கா Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக