|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வாழைப்பூ பக்கோடா
Page 1 of 1 • Share •
வாழைப்பூ பக்கோடா
வாழைப்பூ பக்கோடா
..
தேவையான பொருட்கள் :-
செய்முறை :-
- வாழைப்பூ - 1,
- பெரிய வெங்காயம் - 2,
- கடலை மாவு - 2 கோப்பை,
- மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி,
- சோள மாவு - 2 தேக்கரண்டி,
- கறிவேப்பிலை - 3 கொத்து,
- எண்ணெய் - 200 கிராம்,
- உப்பு - தேவையான அளவு
- வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்து வெங்காயத்தையும், கருவேப்பிலையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலையை
போட்டு அதில் கடலைமாவு, சோளமாவு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு லேசாக
தண்ணீர் விட்டு நன்றாக பிசறிக் கொள்ளவும். - வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி
வைத்துள்ள கலவையை பரவலாகப் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடான,
சுவையான, சத்தான வாழைப்பூ பக்கோடா ரெடி.
குறிப்பு :-
1. வாழைப்பூவை அரியும் போது கைகளில் சிறிதளவு எண்ணெயை தடவிக் கொண்டால் கைகளில் கறை படியாது.
2. மசாலா வாசனை வேண்டுமென்றால் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, சிறிது சோம்புத்தூள் ஆகியவை சேர்த்தும் செய்யலாம்.
http://kolipaiyan.blogspot.com/2011/11/blog-post_26.html

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வாழைப்பூ பக்கோடா
படிக்கும்போதே

மிதுனா- இளையநிலா

- பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34
Re: வாழைப்பூ பக்கோடா
ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும்
நானும் அதை தான் சொல்ல நினைச்சேன்.. கொடுத்தா நல்லா சாப்பிடுவேன்


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: வாழைப்பூ பக்கோடா
பிளேடு பக்கிரி wrote:ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
அப்படியே சமைத்து தந்தால் நல்ல இருக்கும்
நானும் அதை தான் சொல்ல நினைச்சேன்.. கொடுத்தா நல்லா சாப்பிடுவேன்![]()
![]()
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
Re: வாழைப்பூ பக்கோடா
[quote="ஜேன் செல்வகுமார்"][quote="பிளேடு பக்கிரி"]
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?
ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: வாழைப்பூ பக்கோடா
[quote="பிளேடு பக்கிரி"][quote="ஜேன் செல்வகுமார்"]
முஹைதீன் சார் பதிலே வரலே!!!!
பிளேடு பக்கிரி wrote:ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?![]()
முஹைதீன் சார் பதிலே வரலே!!!!

Re: வாழைப்பூ பக்கோடா
பிளேடு பக்கிரி wrote:ஜேன் செல்வகுமார் wrote:மழைக்கு காலத்துக்கு தேவயான பதிவு....
நம்பிக்கையுடன் விலாசத்தை தனி மடலில் அனுப்பலாம் முஹைதீன் ரொம்ப நல்லவர்.....
ரொம்ப நல்லவரா? இல்ல ரொம்..........ப்......ப்..ப நல்லவரா?![]()
முஹைதீன் சார் பதிலே வரலே!!!!
கொஞ்சம் வேலை கூடுதல் அதான் பதில் கொடுக்க முடியவில்லை மன்னிக்கவும்.
இங்கு வாழைப்பூ கிடைக்க கொஞ்சம் கஷ்டம்.
நீங்கள் செய்து இங்கு அனுப்புங்கள். நான் ருசி பார்க்கிறேன்.

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3239
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 745
Re: வாழைப்பூ பக்கோடா
நாங்கள் நிறைய வாழைத்தண்டு, வாழைப்பூ சாப்பிடுவோம். நீங்கள் சொல்லியிருக்கும் பக்கோட சிறிது வேறு மாதிரியாக உள்ளது. செய்துவிடுவோம் இன்றே.
உங்களுக்கு என் வி. பொத்தானைப் பாவித்தேன்.
உங்களுக்கு என் வி. பொத்தானைப் பாவித்தேன்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











