ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 ayyasamy ram

கமல்ஹாசனின் கவிதைகள்
 ayyasamy ram

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 ayyasamy ram

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

View previous topic View next topic Go down

ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by ந.கார்த்தி on Mon Nov 28, 2011 10:53 am

மயக்கம் என்ன படத்துக்கு எதிர்மறையாகவும், பாராட்டியும் விமர்சனங்கள்
வெளியாகிக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் தனது இரண்டாம் உலகம் படத்தின்
முன்தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! ஆர்யா
அனுஷ்கா ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன
படங்களைத் தொடர்ந்து ராம்ஜியே ஒளிப்பதிவு செய்கிறார்.
இதற்கிடையில்
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றியும் இப்போதே எதிர்பார்ப்புகளை
கிளப்பத் தயாராகி விட்டார். அதன் முதல் கட்டமாக, இரண்டாம் பாகத்துகான
ஸ்கிரிப்ட் ரெடி என்று சொன்ன செல்வராகவன், தற்போது இந்தப் படத்தில் தனுஷை
பயன்படுத்தப் போவதாக கூறியிருக்கிறார்.
இதுபற்றி செல்வராகவன்
கூறும்போது “ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் பற்றி நான் அதிகம்
பேசப்போவதில்லை. இரண்டாம் பாகத்தை என் தந்தை கஸ்தூரிராஜா தயா‌ரிக்கிறார்.
ஆறு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்தால் தனுஷை நடிக்க வைக்கலாம்
என்றிருக்கிறேன்” என பல படங்களில் கமிட் ஆகியுள்ள தம்பி தனுஷுக்கு
செல்வராகவன் இப்பொதே பிராக்கெட் போட்டுள்ளார்.
அண்ணன் கேட்டு, தம்பி
கால்ஷீட் கொடுக்கா விட்டால் எப்படி! ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம்
பாகத்தில் இருந்து தனுஷ் உறுதியாக நடிப்பார் என்கிறார்கள்!
தமிழ் சினிமா
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by ரேவதி on Mon Nov 28, 2011 11:12 am

நல்ல விஷ்யம்...
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பாலாஜி on Mon Nov 28, 2011 11:16 am

முதல் பாகமே கொலைவெறி ,, இதிலிரண்டாம் பாகம் வேற .. சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பிளேடு பக்கிரி on Mon Nov 28, 2011 11:24 am

மயக்கம் என்ன பார்த்தே நான் இன்னும் சரி ஆகல..
படமா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பூஜிதா on Mon Nov 28, 2011 11:47 am

நடிக்கட்டும் நடிக்கட்டும் சிரி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by இளமாறன் on Mon Nov 28, 2011 12:08 pm

நடிப்பது அவர்கள் தொழில் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல நடிக்கட்டுமே


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by மிதுனா on Mon Nov 28, 2011 12:39 pm

என்ன கொடுமடா சாமி என்ன கொடுமை சார் இது
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Nov 28, 2011 1:14 pm

யார் நடித்தால் என்ன ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வந்தால் சரி...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by உதயசுதா on Mon Nov 28, 2011 1:52 pm

முதல் பாகமே கண்றாவியா இருந்துச்சு, இதுல இரண்டாம் பாகமா
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by பூஜிதா on Mon Nov 28, 2011 2:04 pm

@உதயசுதா wrote:முதல் பாகமே கண்றாவியா இருந்துச்சு, இதுல இரண்டாம் பாகமா
சூப்பர் அக்கா
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

Re: ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனுஷ்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum