|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
Page 1 of 7 • Share •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7 
பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பதிவுகளுக்கு ”மேற்கோள்” அழுத்தியதும் தனியாக ஒரு பக்கம் திறக்கும். அங்குதான் எழுதி வந்தீர்கள்.
ஆனால் இப்பொழுது மிகவும் எளிதாக பதிவுகளுக்கு மேற்கோள் செய்ய முடியும். எந்தப் பதிவுக்கு மேற்கோள் செய்ய விரும்புகிறீர்களோ அங்கு உள்ள மேற்கோள் பட்டனை அழுத்திவிட்டு கீழே உள்ள Quick reply பெட்டிக்கு வந்துவிடுங்கள். அங்கு நீங்கள் மேற்கோள் செய்ய விரும்பிய பதிவு காத்திருக்கும். அதன் கீழ் பதில் எழுதி அனுப்ப வேண்டியதுதான்.
உதாரணம்:

பதிவுகள்: 790530 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81958 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் தானா ..
நான் வரவில்லை என்று பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா ..
தினமும் தளத்தில் பல்வேறு புதுமைகளை செய்து கொண்டே இருக்கிறீர்கள் அண்ணா

நான் வரவில்லை என்று பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா ..
தினமும் தளத்தில் பல்வேறு புதுமைகளை செய்து கொண்டே இருக்கிறீர்கள் அண்ணா

Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
ந.கார்த்தி wrote:அதனால் தான் தானா ..
நான் வரவில்லை என்று பார்த்து கொண்டு இருந்தேன் அண்ணா ..
தினமும் தளத்தில் பல்வேறு புதுமைகளை செய்து கொண்டே இருக்கிறீர்கள் அண்ணா![]()
![]()
இப்பொழுது வருகிறதா?
உறவுகளின் பயன்பாட்டிற்கு எந்த வகையில் எளிமைகளைப் புகுத்த முடியுமோ அவைகளைச் செய்து வருகிறேன்.

பதிவுகள்: 790530 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81958 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
நல்லாதான் இருக்கு தல ..
பிரிவியூ பண்ணும் போது வரக்கூடிய ஐகான் (text align)எல்லாம் குயிக் ரிப்ளை ல வர செய்தால் நல்லா இருக்குமே.. அப்புறம் முகப்பு கிளிக் பண்ணாமலே ஈகரை பக்கம் சில நிமிடங்களுக்கு ஒரு முறை ரீலோட் ஆகுற மாதிரி பண்ணலாம்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
ந.கார்த்தி wrote:வரவில்லை அண்ணா
மன்னிக்கவும், wysiwyg -ல் இது செயல்படவில்லை. நீங்கள் கூறியதும்தான் சோதித்துப் பார்த்தேன்.

பதிவுகள்: 790530 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81958 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
பிளேடு பக்கிரி wrote:நல்லாதான் இருக்கு தல ..
பிரிவியூ பண்ணும் போது வரக்கூடிய ஐகான் (text align)எல்லாம் குயிக் ரிப்ளை ல வர செய்தால் நல்லா இருக்குமே.. அப்புறம் முகப்பு கிளிக் பண்ணாமலே ஈகரை பக்கம் சில நிமிடங்களுக்கு ஒரு முறை ரீலோட் ஆகுற மாதிரி பண்ணலாம்![]()
தானியங்கி முறையில் Reload நமது கருத்துக் களத்திற்கு பொருந்தாது பி.ப. Header logo-வை ஒரு முறை கிளிக் செய்தாலே போதுமே!

பதிவுகள்: 790530 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81958 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
சிவா wrote:ந.கார்த்தி wrote:வரவில்லை அண்ணா
மன்னிக்கவும், wysiwyg -ல் இது செயல்படவில்லை. நீங்கள் கூறியதும்தான் சோதித்துப் பார்த்தேன்.
மிக எளிதாக மேற்கோள் இட முடிகிறது , சூப்பர் அண்ணா ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
[quote="சிவா"]
பிளேடு பக்கிரி wrote:
தானியங்கி முறையில் Reload நமது கருத்துக் களத்திற்கு பொருந்தாது பி.ப. Header logo-வை ஒரு முறை கிளிக் செய்தாலே போதுமே!

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
சிவா wrote:
தானியங்கி முறையில் Reload நமது கருத்துக் களத்திற்கு பொருந்தாது பி.ப. Header logo-வை ஒரு முறை கிளிக் செய்தாலே போதுமே!
அப்படினா ?
Last edited by கோவிந்தராஜ் on Mon Nov 28, 2011 11:31 am; edited 1 time in total
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
கோவிந்தராஜ் wrote:
அப்படினா ?
அப்படின்னா? இப்படி!

பதிவுகள்: 790530 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81958 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: பதிவுகளுக்கு மேற்கோள் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது.
மேற்கோள் அழகாக வேலை செய்கிறது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7 
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum