ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 5 5 56

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

View previous topic View next topic Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6

Post by வை.பாலாஜி on Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..



Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down


Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by வை.பாலாஜி on Sat Jan 21, 2012 5:40 pm

நல்ல கதை .. சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

நல்ல பேய் கதை காஞ்சனா மாதிரி என்று நினைத்தேன் . கதையை சுபமாக முடித்துவிட்டீர்கள் . வாழ்த்துக்கள் உமா ... தொடர்ந்து எழுங்கள் ..



வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by வை.பாலாஜி on Mon Jan 30, 2012 4:46 pm

வணக்கம் ஈகரை உறவுகளே ..

இதுவரை , நாங்கள் தருகின்ற குறிப்பை தொடக்கமாக வைத்து கதை எழுதீனீர்கள் . ஆனால் இப்பொழுது ஒரு சின்ன மாற்றம் ..இனிவரும் குறிப்பை மையமாக வருமாறு அமைத்து தொடக்கமும் , முடிவும் நீங்கள் எழுத வேண்டும் .இந்த யோசனையை வழங்கிய நண்பர் கே.பாலா அவர்களுக்கு மிக்க நன்றி ..


இலக்கம்: 10

உங்கள் மனைவி மாடி படியிலுருந்து கீழே விழுந்துவிட்டார்கள் , அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளோம் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தொலைபேசியில் சொன்னவுடன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி கிளம்பினான் .மருத்துவர் நினைவு திரும்பும் வரை அமைதியாக காத்துயிருங்கள் என்றார் .

நினைவு திரும்பியவுடன் பதற்றத்துடன் விவரிக்க தொடங்கினாள் ,நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும் என்று நினைச்சேன் , ஆனா அதற்குள் இப்படி ஆகிவிட்டது , நம் வீட்டில் சில விசயங்கள் மர்மமாக உள்ளது . நம் வீட்டில் உள்ள துளசி செடி இறந்துவிட்டதை கவனித்தீர்களா மூன்று முறை புது செடி நட்டும் இறந்துவிட்டது ..சமைக்கும் போது ஒரு நாள் என் சேலையில் தீ பற்றி கொண்டது . இரவில் அழுகுரல் சத்தம் கேக்குது , கடைசியா நல்லா நினைவு இருக்கு நானா படியில் இருந்து விழலா , என்னை யாரோ தள்ளிவிட்டது போல இருந்தது .இதையெல்லாம் கேட்ட குமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
..



வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ரேவதி on Wed Feb 08, 2012 12:12 pm

திரி அருமையாக போயி கொண்டிருக்கிறது பாலாஜி அண்ணா வாழ்த்துக்கள்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by வை.பாலாஜி on Wed Feb 08, 2012 12:16 pm

ரேவதி wrote:திரி அருமையாக போயி கொண்டிருக்கிறது பாலாஜி அண்ணா வாழ்த்துக்கள்


ஏன் இந்த கொலை வெறி ரேவதி சோகம் சோகம்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by உமா on Wed Feb 15, 2012 5:35 pm

இலக்கம்: 10

குமார் அந்த அலுவலகத்துக்கு புதியவன்....அங்கே சென்று வேலை தொடர நினைக்கும் அவனுக்கோ புதிய இடம் என்ற சிறு கூச்சம்...மதிய உணவுக்கு கேண்டின் செல்ல நினைக்கும் அவனை அழைத்தது ஒரு குரல்..அது அமுதா, அந்த அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை செய்பவள்.... தன்னை அறிமுகம் செய்து கொண்ட அமுதா, தனியே ஏன் சாப்பிட போகிறீர்கள், வாருங்கள் சேர்ந்து சாப்ப்டலாம் என்றாள்..அனைவருடனே சேர்ந்து சாப்பிட்டு மீண்டும் வேலை செய்ய தொடங்கினான்....

நாளுக்கு நாள் இருவரின் நட்பு அதிகரித்தது.... அது சில நாட்களிலே காதலாக மாறியது...
குமார் வீட்டிலோ சம்மதம் தெரிவித்தனர்...ஆனால், அமுதா வீட்டிலோ மறுத்தனர்....

இந்த பிரச்சனை பெரிதாகி, ஒரு நாள் அமுதா அதை நினைத்து கொண்டே ரோட்டில் நடந்து கொண்டு இருக்கையில், எதிரே வந்த வாகனம் அவள் மேல் மோதியது...உடனே மருத்துவ மனையிலே சிகிச்சை அளிக்க பட்டு, ஓரிரு நாட்க்களில் அவளும் குணம் அடைந்தாள்..

பிறகு இரு வீட்டார் சம்மததுடன் திருமணம் நடைபெற்றது....

திருமணம் ஆனா சில நாட்களில் : -

குமார் - அமுதா, எனக்கு பசிக்குது சாப்பாடு வேண்டும்..

அமுதா - அமைதியாக அவனை வேடிக்கை பார்த்து கொண்டே முரைத்தாள்...

திடீரெனே எழுந்து அவனை அடிக்க ஆரமித்து விட்டாள்,,,ஒன்றும் புரியாத குமார் அமைதியாக அவளை சமாதானம் செய்தான்....

மீண்டும் இரண்டு நாள் கழிந்து வீட்டில் சிலை போலவே அமர்ந்த அவளை கண்ட குமார் அதிர்ச்சி அடைந்து உடனே மன நல மருத்துவ மனை கொண்டு சேர்த்தான்...

அப்போது தான் அவனுக்கு தேர்ந்தது, விபத்தின் போது இவளின் மூலையில் அடிபட்டு அவள் கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்க பட்டு வருகிறாள் என்று...அதை சரி செய்துவிடலாம் என்று மருத்துவர் சொல்வதை கேட்டு மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தான் குமார்....

ஆனால், இன்று மீண்டும் பிரச்சனை ஆரமித்து விட்டது - திடீர் என ஒரு அழைப்பு :


[justify]உங்கள் மனைவி மாடி படியிலுருந்து கீழே விழுந்துவிட்டார்கள் , அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளோம் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தொலைபேசியில் சொன்னவுடன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி கிளம்பினான் .மருத்துவர் நினைவு திரும்பும் வரை அமைதியாக காத்துயிருங்கள் என்றார் .

நினைவு திரும்பியவுடன் பதற்றத்துடன் விவரிக்க தொடங்கினாள் ,நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும் என்று நினைச்சேன் , ஆனா அதற்குள் இப்படி ஆகிவிட்டது ,நம் [b]வீட்டில் சில விசயங்கள் மர்மமாக உள்ளது . நம் வீட்டில் உள்ள துளசி [/b]செடி இறந்துவிட்டதை கவனித்தீர்களா மூன்று முறை புது செடி நட்டும் இறந்துவிட்டது ..சமைக்கும் போது ஒரு நாள் என் சேலையில் தீ பற்றி கொண்டது . இரவில் அழுகுரல் சத்தம் கேக்குது , கடைசியா நல்லா நினைவு இருக்கு நானா படியில் இருந்து விழல , என்னை யாரோ தள்ளிவிட்டது போல இருந்தது [b].இதையெல்லாம் கேட்ட குமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..[/b]

இது எல்லாமே அவள் மன ப்ரம்மை என்பது குமாருக்கு தெரியும்...ஆனால், பார்த்து கொள்ள வீட்டில் ஆள் இருந்தும் இவள் எப்படி மாடியில் இருந்து விழுந்தாள் என்ற அதிர்ச்சியும், இப்படி அவளாக கற்பனையில் ஏதோதோ புலம்புவதை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான் குமார்...

மருத்துவர் அவரை இங்கே அட்மிட் செய்து தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்... மனம் தளராமல் 3 மாதம் வரை குமார் அலுவலகம், மருத்துவமனை என்று சுற்றி சுற்றி அவளை குழந்தை போலே பார்த்து கொண்டான்...

3 மாதம் கழிந்தது.... அமுதா முழுவதுமே குணம் அடைந்து விட்டாள் என்று மருத்துவர் சொன்னதை கேட்ட குமார் மகிழ்ந்தான்...அவளின் போக்கிலும் நிறைய மாற்றங்களை அவன் உணர்ந்தான்...

அவளை வீட்டிர்க்கு அழைத்து சென்று நடந்த அனைத்தையுமே சொன்னான்...அவளே நானா அப்படி நடந்தேன்,,,,உங்களை அடித்தேன் என்று சிரித்து கொண்டு, தான் வேலையை துவங்க ஆரமித்தாள் ....

இருவருமே சந்தோசத்துடன் மீண்டும் புது வாழ்வில் நுழைந்தனர்.






[/justify]



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by அருண் on Wed Feb 15, 2012 6:12 pm

சூப்பர் உமா! சரியாக எழுதி முடித்துள்ளீர்கள்..! சூப்பருங்க
ஜி! அண்ணா..! வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..! மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by வை.பாலாஜி on Wed Feb 15, 2012 6:30 pm

அருண் wrote:சூப்பர் உமா! சரியாக எழுதி முடித்துள்ளீர்கள்..! சூப்பருங்க
ஜி! அண்ணா..! வந்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்..! மகிழ்ச்சி


நான் மட்டும் அல்ல அருண் , மற்றவர்களும் படித்து பின்னூட்டம் அளித்தால் எழுதுபவர்களுக்கு ஊக்கம் அதிகரிக்கும் .... சூப்பருங்க


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by உமா on Thu Feb 16, 2012 2:25 pm

நன்றி அருண் ..நன்றி பாலாஜி....



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by வை.பாலாஜி on Thu Feb 16, 2012 2:37 pm

கதை பக்கா ...

பேய் கதை போல மனதில் வைத்து குறிப்பு எழுதினேன் ..
ஆனால் நீங்க வித்தியாசமாக யோசித்து சிறப்பான கதையை எழுதிவிட்டீர் . காதல் , விபத்து மற்றும் மனநலம் இவற்றை கருவாக வைத்து கதை எழுதிவிட்டீர் .கொடுத்த கருவுக்கு பொருத்தமாக மேல் கண்ட மூன்றையும் இணைத்துவிட்டீர் .. வாழ்த்துக்கள் உமா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by உமா on Fri Feb 17, 2012 3:03 pm

வை.பாலாஜி wrote:
கதை பக்கா ...

பேய் கதை போல மனதில் வைத்து குறிப்பு எழுதினேன் ..
ஆனால் நீங்க வித்தியாசமாக யோசித்து சிறப்பான கதையை எழுதிவிட்டீர் . காதல் , விபத்து மற்றும் மனநலம் இவற்றை கருவாக வைத்து கதை எழுதிவிட்டீர் .கொடுத்த கருவுக்கு பொருத்தமாக மேல் கண்ட மூன்றையும் இணைத்துவிட்டீர் .. வாழ்த்துக்கள் உமா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


நன்றி குருவே. நன்றி



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by வை.பாலாஜி on Fri Feb 17, 2012 5:15 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:
கதை பக்கா ...

பேய் கதை போல மனதில் வைத்து குறிப்பு எழுதினேன் ..
ஆனால் நீங்க வித்தியாசமாக யோசித்து சிறப்பான கதையை எழுதிவிட்டீர் . காதல் , விபத்து மற்றும் மனநலம் இவற்றை கருவாக வைத்து கதை எழுதிவிட்டீர் .கொடுத்த கருவுக்கு பொருத்தமாக மேல் கண்ட மூன்றையும் இணைத்துவிட்டீர் .. வாழ்த்துக்கள் உமா சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


நன்றி குருவே. நன்றி


குரு ..... குரு .........கூப்பிட்டுபார்த்தேன் இங்க யார் பெயரும் குரு இல்லை போலவே ..


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ரேவதி on Fri Feb 17, 2012 5:19 pm

வை.பாலாஜி wrote:
ரேவதி wrote:திரி அருமையாக போயி கொண்டிருக்கிறது பாலாஜி அண்ணா வாழ்த்துக்கள்


ஏன் இந்த கொலை வெறி ரேவதி சோகம் சோகம்


ஏன் அண்ணா இப்படியெல்லாம் சொல்றீங்க.......என்னால் எல்லா கதைகளையும் படிக்க முடியவில்லை....இன்னும் நிறைய பேர் கதை எழுதி திரியை மாபெரும் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது......
எனக்கு கதையெல்லாம் எழுத தெரியும் என்று எனக்கே இந்த திரி மூலம்தான் தெரிந்தது மறுபடியும் உங்களுக்கு நன்றிகள்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ரட்சகா on Fri Feb 17, 2012 5:20 pm

உங்கள் கற்பனை குதிரை நல்லா பறந்து இருக்கு உமா... சூப்பருங்க

ரட்சகா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 139
வசிப்பிடம்: Salem
சேர்ந்தது: 08/02/2012
மதிப்பீடு: 27

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by உமா on Fri Feb 17, 2012 5:33 pm

வை.பாலாஜி wrote:
குரு ..... குரு .........கூப்பிட்டுபார்த்தேன் இங்க யார் பெயரும் குரு இல்லை போலவே ..


அட, உங்கள் கரு இலக்கம் தான் கதை எழுத தூண்டுகோல் எங்களுக்கு.அதனால் தாங்கள் தான் குரு பாலாஜி.

ரட்சகா wrote:உங்கள் கற்பனை குதிரை நல்லா பறந்து இருக்கு உமா... சூப்பருங்க


நன்றி ரட்ச். சூப்பருங்க



உமா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374

Back to top Go down

Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ஜாஹீதாபானு on Fri Feb 17, 2012 5:48 pm

கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை .... சோகம்

இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை

சின்னதாக இருந்தால் படித்து விடுவேன் சூப்பருங்க

இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா அருமையிருக்கு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum