ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 3:38 pm





நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத்
தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு
வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று
ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச்
சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான்
இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக்
கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது
மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார்.
பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார்
அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான
நகைச்சுவைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
கொண்டிருக்கும் இதை படிப்பவர் தான் அந்த முதல் முட்டாள்!”





avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by மிதுனா on Tue Nov 29, 2011 3:41 pm

" இதை படிப்பவர் தான் அந்த முதல் முட்டாள் "


:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by உமா on Tue Nov 29, 2011 3:42 pm

நான் படிக்கல.. சொன்னா நம்பனும்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by ரேவதி on Tue Nov 29, 2011 3:42 pm

நான் இதை படிக்கவே இல்லப்பா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by சிவா on Tue Nov 29, 2011 3:43 pm

நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Nov 29, 2011 3:44 pm

எனக்கு படிக்கத் தெரியாது..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by மிதுனா on Tue Nov 29, 2011 3:48 pm

@சிவா wrote:நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!

உண்மைய ஒத்துக்கிட்டா பிரச்சினை இல்ல பாருங்க , அதன் ஒத்துக்கிட்டேன் ஜாலி
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 3:48 pm

@சிவா wrote:நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!

ஆமா .. ஆமா.. சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 3:50 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..
அப்படியே தெரிஞ்சுட்டாலும் சிப்பு வருது சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by உமா on Tue Nov 29, 2011 3:51 pm

@நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..

நம்பிட்டேன்.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 3:52 pm

@ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by ஜாஹீதாபானு on Tue Nov 29, 2011 3:54 pm

அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30044
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Nov 29, 2011 3:55 pm

@உமா wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..

நம்பிட்டேன்.

என் இனம் அக்கா நீங்கள்,, அளவாக ஒரு வார்த்தையில் பின்னூட்டமிட்டு ஸ்மைலி வெச்சே அட்ஜஸ்ட் பண்றீங்களே.. அதிக வார்த்தைகள் எழுதினால் எழுத்துப்பிழை கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தானே ???
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by ரேவதி on Tue Nov 29, 2011 3:55 pm

@பிளேடு பக்கிரி wrote:
@ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி
நீ கேட்டாலும் கேக்கலானலும் உண்மையை சொல்வது என் கடமை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Nov 29, 2011 3:58 pm

@பிளேடு பக்கிரி wrote:
@நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..
அப்படியே தெரிஞ்சுட்டாலும்

அண்ணே நான் எட்டாவது பாஸ்ண்ணே நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 3:59 pm

@ரேவதி wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி
நீ கேட்டாலும் கேக்கலானலும் உண்மையை சொல்வது என் கடமை
பார்ரா.. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Tue Nov 29, 2011 4:02 pm

@ரேவதி wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி
நீ கேட்டாலும் கேக்கலானலும் உண்மையை சொல்வது என் கடமை

தோடா,, கடமையை செய்ய வந்துட்டாங்க சி‌ஐ‌டி..
எல்லாம் நகருங்கள் சட்டம் தான் கடமையை செய்யும் இப்போது..
avatar
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1313
மதிப்பீடுகள் : 92

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by கேசவன் on Tue Nov 29, 2011 6:17 pm

avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிரசன்னா on Tue Nov 29, 2011 6:40 pm

@சிவா wrote:நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!

ஆமல்ல ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கடைசியா ஒரு முட்டாள் மட்டும் தான் பாக்கி.... சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by krishnaamma on Tue Nov 29, 2011 7:09 pm

நானும் படிச்சிட்டேன் சோகம் நான் யாரு? அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by கே. பாலா on Tue Nov 29, 2011 7:33 pm

நா...இந்த நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யார் என்ற பதிவை பார்த்தேன் ??...இந்த பதிவை எழுதியது யார் ? என்று பெயரை படித்தேன் ...யார்னும்..தெரிஞ்சிட்டு ...அதுனால் பதிவை நான் படிக்கவே இல்லையே


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி on Tue Nov 29, 2011 8:08 pm

@கே. பாலா wrote:நா...இந்த நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யார் என்ற பதிவை பார்த்தேன் ??...இந்த பதிவை எழுதியது யார் ? என்று பெயரை படித்தேன் ...யார்னும்..தெரிஞ்சிட்டு ...அதுனால் பதிவை நான் படிக்கவே இல்லையே
எப்படியெல்லாம் சமாளிக்கிறார் பாருங்கைய்யா அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum