ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வார்த்தையிலிருந்து வடி 5 5 153

வார்த்தையிலிருந்து வடி

Page 1 of 32 1, 2, 3 ... 16 ... 32  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 8:47 am

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே

முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மிதுனா on Wed Nov 30, 2011 10:36 am

கிளி மாதிரி வளர்த்தார்கள் என்னை
குரங்கு போன்ற ஒருவனுக்கு மனம் முடித்தார்கள் என்னை
மாடு போல வேலை வாங்குகிறான் அவன் என்னை
எப்போதுதான் வைப்பார்களோ சவப் பெட்டியிலே என்னை

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 10:44 am

மிதுனா wrote:கிளி மாதிரி வளர்த்தார்கள் என்னை
குரங்கு போன்ற ஒருவனுக்கு மனம் முடித்தார்கள் என்னை
மாடு போல வேலை வாங்குகிறான் அவன் என்னை
எப்போதுதான் வைப்பார்களோ சவப் பெட்டியிலே என்னை

அருமை லைக் செய்யபட்டது . புன்னகை

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by dhilipdsp on Wed Nov 30, 2011 10:52 am

கிளி -யினது பேசும் ,
மாடு -னது கொம்பும் ,
பெண்-னது மனமும் ,
பெட்டியில் புட்டிவைக்க முடியுமா ?

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 11:07 am

dhilipdsp wrote:கிளி -யினது பேசும் ,
மாடு -னது கொம்பும் ,
பெண்-னது மனமும் ,
பெட்டியில் புட்டிவைக்க முடியுமா ?

அருமை முயர்ச்சிக்கு நன்றி அன்பு மலர்
ஆனால் மேலே சுட்டப்பட்ட இடத்தை கவனிக்கவும் ...

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc on Wed Nov 30, 2011 12:26 pm

கிளி மாதிரி வளர்த்தார்கள் என்னை
குரங்கு போன்ற ஒருவனுக்கு மனம் முடித்தார்கள் என்னை
மாடு போல வேலை வாங்குகிறான் அவன் என்னை
எப்போதுதான் வைப்பார்களோ சவப் பெட்டியிலே என்னை

---- ஐயோ பாவம். பாிதாபப்படுகிற‌ேன்.

கவிதை உள்ள து சகோ.மிதுனா


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2058
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மிதுனா on Wed Nov 30, 2011 3:04 pm

கோவிந்தராஜ் wrote:
மிதுனா wrote:கிளி மாதிரி வளர்த்தார்கள் என்னை
குரங்கு போன்ற ஒருவனுக்கு மனம் முடித்தார்கள் என்னை
மாடு போல வேலை வாங்குகிறான் அவன் என்னை
எப்போதுதான் வைப்பார்களோ சவப் பெட்டியிலே என்னை

அருமை லைக் செய்யபட்டது . புன்னகை


நன்றி அன்பு மலர்

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மிதுனா on Wed Nov 30, 2011 3:06 pm

சார்லஸ் mc wrote:கிளி மாதிரி வளர்த்தார்கள் என்னை
குரங்கு போன்ற ஒருவனுக்கு மனம் முடித்தார்கள் என்னை
மாடு போல வேலை வாங்குகிறான் அவன் என்னை
எப்போதுதான் வைப்பார்களோ சவப் பெட்டியிலே என்னை

---- ஐயோ பாவம். பாிதாபப்படுகிற‌ேன்.

கவிதை உள்ள து சகோ.மிதுனா


நன்றி அன்பு மலர்

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா on Wed Nov 30, 2011 5:58 pm

வானொலிக்கு
வாய்ஸ் டெஸ்ட்டாம்
வந்தவன் சொன்னான்
எனக்கு
மாடுலேசன்
சரியில்லை

தெரியுமே!
பெட்டியை கொடுத்தால்
கிளியும்
குயிலைவிட
குரல்வளம்
பெரும் !

ஊழலில்
ஒளிரும் நாட்டில் !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 10:09 pm

கே. பாலா wrote:வானொலிக்கு
வாய்ஸ் டெஸ்ட்டாம்
வந்தவன் சொன்னான்
எனக்கு
மாடுலேசன்
சரியில்லை

தெரியுமே!
பெட்டியை கொடுத்தால்
கிளியும்
குயிலைவிட
குரல்வளம்
பெரும் !

ஊழலில்
ஒளிரும் நாட்டில் !

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
ஆங்கிள கலப்பே சற்று தயங்கவைத்தது !

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Dec 01, 2011 7:05 am

இன்றய போட்டி வார்த்தைகள் :
குரங்கு , கண்ணாடி , மணி (பெல்)

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் on Thu Dec 01, 2011 7:05 am

மாடு போல் உழைத்து
செல்வத்தை தன்
இரும்புப் பெட்டியிலும்
அன்பினை தன்
இதயப் பெட்டியிலும்
வைத்துப் பாதுகாத்தார்
தந்தை - தான்
கிளியென வளர்த்த
தன் மகளுக்காக!!!

பி.தமிழ்முகில்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Dec 01, 2011 7:16 am

Tamizhmuhil wrote:மாடு போல் உழைத்து
செல்வத்தை தன்
இரும்புப் பெட்டியிலும்
அன்பினை தன்
இதயப் பெட்டியிலும்
வைத்துப் பாதுகாத்தார்
தந்தை - தான்
கிளியென வளர்த்த
தன் மகளுக்காக!!!

அருமை லைக் செயபட்டது சூப்பருங்க

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா on Thu Dec 01, 2011 7:26 am

கோவிந்தராஜ் wrote:
ஆங்கிள கலப்பே சற்று தயங்கவைத்தது !
டோன்ட் வொர்ரி .கோவிந்த் ..சும்மா வித்தியாசமா இருக்கட்டும்னுதான் ..நான் எப்பவுமே தமிழைதான் "லைக்" பண்ணுவேன் சிரி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Dec 01, 2011 7:31 am

கே. பாலா wrote:
கோவிந்தராஜ் wrote:
ஆங்கிள கலப்பே சற்று தயங்கவைத்தது !
டோன்ட் வொர்ரி .கோவிந்த் ..சும்மா வித்தியாசமா இருக்கட்டும்னுதான் ..நான் எப்பவுமே தமிழைதான் "லைக்" பண்ணுவேன் சிரி

சரி அண்ணா எனக்கும் தெரியும் தங்களின் தமிழ் பற்று . புன்னகை
இன்றைக்கும் ஒரு கவிதை தருவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன் நன்றி அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Page 1 of 32 1, 2, 3 ... 16 ... 32  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum