ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வார்த்தையிலிருந்து வடி 5 5 153

வார்த்தையிலிருந்து வடி

Page 2 of 32 Previous  1, 2, 3 ... 17 ... 32  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே

முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down


வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா on Thu Dec 01, 2011 7:34 am

கோவிந்தராஜ் wrote:
கே. பாலா wrote:
கோவிந்தராஜ் wrote:
ஆங்கிள கலப்பே சற்று தயங்கவைத்தது !
டோன்ட் வொர்ரி .கோவிந்த் ..சும்மா வித்தியாசமா இருக்கட்டும்னுதான் ..நான் எப்பவுமே தமிழைதான் "லைக்" பண்ணுவேன் சிரி

சரி அண்ணா எனக்கும் தெரியும் தங்களின் தமிழ் பற்று . புன்னகை
இன்றைக்கும் ஒரு கவிதை தருவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன் நன்றி அன்பு மலர்
கண்டிப்பாக ...நீங்களும் கவிதைகளை "லைக்" பண்ணி மூன்று மதிப்பு தருகிறீர்களே ! ஜாலி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Dec 01, 2011 7:43 am

கே. பாலா wrote:கண்டிப்பாக ...நீங்களும் கவிதைகளை "லைக்" பண்ணி மூன்று மதிப்பு தருகிறீர்களே ! ஜாலி

ஆம் அண்ணா ! ஏன் என்றால் சம்பந்தமில்லா மூன்று வார்த்தைகளை இணைத்து கவி படைப்பது சுலபமில்லை ! அதனால் தான் இந்த பரிசு புன்னகை
நானும் நாம் மரபு கவிதை படைக்கும் கவிஞ்சர்களை எதிர்பார்க்கிறேன் ! ஐடியா
நன்றி அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா on Thu Dec 01, 2011 8:03 am


கண்ணாடி போட்ட
காந்தி தாத்தாவின்
குரங்கு பொம்மை
மனிதர்களுக்கு
மணியடித்து
சொல்கிறது
"தீயவை கேட்காதே
தீயவை பேசாதே
தீயவை பார்க்காதே "


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Dec 01, 2011 8:07 am

கே. பாலா wrote:
கண்ணாடி போட்ட
காந்தி தாத்தாவின்
குரங்கு பொம்மை
மனிதர்களுக்கு
மணியடித்து
சொல்கிறது
"தீயவை கேட்காதே
தீயவை பேசாதே
தீயவை பார்க்காதே "

அருமை லைக் செய்யப்பட்டது சூப்பருங்க

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கே. பாலா on Thu Dec 01, 2011 12:29 pm

கோவிந்தராஜ் wrote:
கே. பாலா wrote:வானொலிக்கு
வாய்ஸ் டெஸ்ட்டாம்
வந்தவன் சொன்னான்
எனக்கு
மாடுலேசன்
சரியில்லை

தெரியுமே!
பெட்டியை கொடுத்தால்
கிளியும்
குயிலைவிட
குரல்வளம்
பெரும் !

ஊழலில்
ஒளிரும் நாட்டில் !

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
!
நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் on Thu Dec 01, 2011 12:39 pm

பெட்டியிலே வைத்திருந்தான் கோடி திருட்டுபணம்
கெட்டியாக பூட்டிகையில் வைத்திருந்தான், பார்த்துவிட்டு
முட்டியதே மாடு, முழுஉடலும் ரத்தமது
கொட்டியதே பைங்கிளிமூக் கொத்து


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Dec 01, 2011 12:51 pm

பிஜிராமன் wrote:பெட்டியிலே வைத்திருந்தான் கோடி திருட்டுபணம்
கெட்டியாக பூட்டிகையில் வைத்திருந்தான், பார்த்துவிட்டு
முட்டியதே மாடு, முழுஉடலும் ரத்தமது
கொட்டியதே பைங்கிளிமூக் கொத்து

அருமை லைக் செயபட்டது !சூப்பருங்க

தங்களை போன்ற மரபு கவிகள் தங்கள் படைப்பின் இலக்கணத்தை பின்குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் .

அண்ணா இன்றய தலைப்பிர்க்கும் ஒரு கவி எழுதுங்களேன் அன்பு மலர் .

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் on Thu Dec 01, 2011 1:05 pm

அருமை லைக் செயபட்டது !சூப்பருங்க

தங்களை போன்ற மரபு கவிகள் தங்கள் படைப்பின் இலக்கணத்தை பின்குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் .

அண்ணா இன்றய தலைப்பிர்க்கும் ஒரு கவி எழுதுங்களேன் அன்பு மலர் .


நன்றிகள் தம்பி, அது, இன்னிசை வெண்பாவைச் சார்ந்தது.

கீழுள்ளது பஃறொடை வெண்பா

கண்ணாடி முன்பின் கருத்தாக வைத்திட
கண்முன்னே ஆயிரம் காட்சியாய்பிம் பம்தெரியும்
கண்ணாடி ஒத்து குரங்குபோல் நம்முள்ளம்
கண்டபடி மாறாது கண்ணின் மணிபோல
வண்ணமாய் வைப்பது நன்று


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ரேவதி on Thu Dec 01, 2011 1:15 pm

மிகசிறந்த திரி..
வாழ்த்துக்கள் கோவிந்த் சியர்ஸ்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Dec 01, 2011 7:13 pm

கோவிந்தராஜ் wrote:
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய போட்டி , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி[b] வியக்க
வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே [/b]

முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .
.

அன்புள்ள கோவிந்தராஜ் , வியக்க வைக்க வேண்டும். மிகக் குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே என்று சொல்லியிருக்கிறீர்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்"


என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏழ்கடலை ஒரு கடுகினுள் துளைக்கும் வல்லமை குறள் வெண்பாவுக்கு இருக்கும்போது இந்த மூன்று தொடர்பில்லாத வார்த்தைகளை இணைப்பது ஓர் பெரிய காரியமா?
இதோ என் முயற்சி:

பெட்டியில் இட்டகிளி பட்டெனத் தொட்டபடம்
முட்டிடும் மாட்டின் முகப்பு


அதாவது, ஒரு கிளிசோதிடம் பார்க்கும் ஒருவனின் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட கிளியானது பட்டென வாயில் தொட்டுக்கொடுத்த படம் ஒரு முட்டும் தன்மையுடைய மாட்டின் முகப்புத் தோற்றம் அதாவது முன்புறத் தோற்றம் எனக்கொள்க !

கண்ணாடி முன்னாடி கண்ணடித்தோர் ஆட்டமென்
கண்மணியுன் உள்ளம் குரங்கு


அதாவது, ஒரு தாய் தன் இளம் வயதுப் பெண்ணை திட்டுவதாக இந்த வெண்பாவை எழுதியுள்ளேன். கண்ணாடியின் முன்னாள் நின்றுகொண்டு கண்ணை அடித்து ஆடும் ஆட்டம் என்ன என் கண்ணின் மணி போன்றவளே, உன் மனம் ஒரு குரங்கு போன்றதாகும்... என்பதாம்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2941
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 899

http://sundararajthayalan.com/

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் on Thu Dec 01, 2011 8:46 pm

மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!

இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y


Last edited by Tamizhmuhil on Fri Dec 02, 2011 6:26 am; edited 2 times in total (Reason for editing : content modification)

பி.தமிழ்முகில்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 239
வசிப்பிடம்: Georgia
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 135

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Fri Dec 02, 2011 7:34 am

பிஜிராமன் wrote:
நன்றிகள் தம்பி, அது, இன்னிசை வெண்பாவைச் சார்ந்தது.

கீழுள்ளது பஃறொடை வெண்பா

கண்ணாடி முன்பின் கருத்தாக வைத்திட
கண்முன்னே ஆயிரம் காட்சியாய்பிம் பம்தெரியும்
கண்ணாடி ஒத்து குரங்குபோல் நம்முள்ளம்
கண்டபடி மாறாது கண்ணின் மணிபோல
வண்ணமாய் வைப்பது நன்று


மிக்க நன்றி அண்ணா பின்குறிப்பு தந்ததற்க்கு நன்றி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
தொடருங்கள் .. அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Fri Dec 02, 2011 7:35 am

ரேவதி wrote:மிகசிறந்த திரி..
வாழ்த்துக்கள் கோவிந்த் சியர்ஸ்

மிக்க மகிழ்ச்சி அக்கா நன்றிகள் புன்னகை நன்றி அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Fri Dec 02, 2011 7:40 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
அன்புள்ள கோவிந்தராஜ் , வியக்க வைக்க வேண்டும். மிகக் குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே என்று சொல்லியிருக்கிறீர்கள்.

"கடுகைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி
குறுகத் தரித்த குறள்"


என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏழ்கடலை ஒரு கடுகினுள் துளைக்கும் வல்லமை குறள் வெண்பாவுக்கு இருக்கும்போது இந்த மூன்று தொடர்பில்லாத வார்த்தைகளை இணைப்பது ஓர் பெரிய காரியமா?
இதோ என் முயற்சி:

பெட்டியில் இட்டகிளி பட்டெனத் தொட்டபடம்
முட்டிடும் மாட்டின் முகப்பு


அதாவது, ஒரு கிளிசோதிடம் பார்க்கும் ஒருவனின் பெட்டியில் இருந்து வெளிப்பட்ட கிளியானது பட்டென வாயில் தொட்டுக்கொடுத்த படம் ஒரு முட்டும் தன்மையுடைய மாட்டின் முகப்புத் தோற்றம் அதாவது முன்புறத் தோற்றம் எனக்கொள்க !

கண்ணாடி முன்னாடி கண்ணடித்தோர் ஆட்டமென்
கண்மணியுன் உள்ளம் குரங்கு


அதாவது, ஒரு தாய் தன் இளம் வயதுப் பெண்ணை திட்டுவதாக இந்த வெண்பாவை எழுதியுள்ளேன். கண்ணாடியின் முன்னாள் நின்றுகொண்டு கண்ணை அடித்து ஆடும் ஆட்டம் என்ன என் கண்ணின் மணி போன்றவளே, உன் மனம் ஒரு குரங்கு போன்றதாகும்... என்பதாம்!
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

மிக்க நன்றிகள் அண்ணா !புன்னகை
அருமை உங்கள் கவியும் அதன் விளக்கமும் அருமையிருக்கு
அதிலும் வயதுப்பெண்ணை அம்மா திட்டும் கவி புதுமை சூப்பருங்க
லைக் செய்யப்பட்டது நன்றி அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Fri Dec 02, 2011 7:49 am

Tamizhmuhil wrote:மானுடா.......
ஆறறிவு கொண்ட
உனக்கிருக்க வேண்டிய
சிந்தனையையும் செயல்திறனையும்
கண்ணாடியென பிரதிபலிக்குது பார்.....
ஐந்தறிவு கொண்ட குரங்கு!!!
அது அடிக்கிறது - உன்
அறியாமைக்கும் அலட்சியப் போக்கிற்கும்
ஆராய்ச்சி மணி!
விழித்துக் கொள் மானிடா....
உன் அறியாமை உறக்கத்தினின்று!
உன் அலட்சிய மயக்கத்திலிருந்து!!
இந்தக் கவிதைக்கு ஏற்றவாறு ஓர் காணொளி இங்கு இணைக்க எண்ணினேன்.ஆனால் எனக்கு இணக்க தெரியவில்லை.அதற்கான URL இங்கு கொடுத்துள்ளேன்.
http://www.youtube.com/watch?v=irlqSFwEJ0Y

நல்லது செய்தீர்கள் அக்கா இங்கு காணொளியை இணைபதில் எனக்கு உடன்பாடு இல்லை .
நல்ல வேலையாக லிங்கை கொடுத்தீர்கள் . ஐடியா
ஏனென்றால் காணொளி பதிவது திரியின் வேகத்தை குறைத்துவிடும்.
நானோ மிதவேக இணயதொடர்பி சாதனத்தை தான் பயன்படுத்துகிறேன் .
கவிதை அருமை லைக் செய்யப்பட்டது . சூப்பருங்க

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Page 2 of 32 Previous  1, 2, 3 ... 17 ... 32  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum