ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வார்த்தையிலிருந்து வடி 5 5 153

வார்த்தையிலிருந்து வடி

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

View previous topic View next topic Go down

வாழ்த்து வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே

முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down


வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Fri Feb 03, 2012 11:04 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 31
இன்றய போட்டி வார்த்தைகள் :
கோபுரம் ,கசை ,மிகை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

சரியாகக் கட்டாமல் கசைகொண்டு கட்டிச்
சாய்ந்த கோபுரமே மிகையாய்ப் புகழடைய,
நிலமரியா நிழல் கொண்ட நிலவரியும்
நீண்ட பெருங்கோயில் புகழ் எங்கே?

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
//உள்ளூர் குளம் தீர்த்ததிர்க்கு உதவாது என்பார்களே அது போல //
ராஜராஜன் உம்மை நினைத்து பெருமை படட்டும் ! மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் on Fri Feb 03, 2012 11:16 pm

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
//உள்ளூர் குளம் தீர்த்ததிர்க்கு உதவாது என்பார்களே அது போல //
ராஜராஜன் உம்மை நினைத்து பெருமை படட்டும் ! மகிழ்ச்சி

நன்றி கோவி.. புன்னகை நல்ல நகைச்சுவை கோவி தங்களுக்கு..

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் on Sat Feb 04, 2012 1:30 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 31
இன்றய போட்டி வார்த்தைகள் :
கோபுரம் ,கசை ,மிகை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


இவ்வுலகம்
கொள்ளையடித்து வாழ்வோரை
கோபுரத்தில் வைக்கும்!
கொள்கையோடு வாழ்வோருக்கு
கசையடியே வாய்க்கும்!
இது மனித வேடமிட்ட
மிருகங்களின் உலகம் என்றால்
மிகையாகாது!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மகா பிரபு on Sat Feb 04, 2012 1:33 pm

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 31
இன்றய போட்டி வார்த்தைகள் :
கோபுரம் ,கசை ,மிகை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


இவ்வுலகம்
கொள்ளையடித்து வாழ்வோரை
கோபுரத்தில் வைக்கும்!
கொள்கையோடு வாழ்வோருக்கு
கசையடியே வாய்க்கும்!
இது மனித வேடமிட்ட
மிருகங்களின் உலகம் என்றால்
மிகையாகாது!
அருமை அண்ணா. அருமையிருக்கு

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8408
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Sun Feb 05, 2012 7:31 am

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 31
இன்றய போட்டி வார்த்தைகள் :
கோபுரம் ,கசை ,மிகை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


இவ்வுலகம்
கொள்ளையடித்து வாழ்வோரை
கோபுரத்தில் வைக்கும்!
கொள்கையோடு வாழ்வோருக்கு
கசையடியே வாய்க்கும்!
இது மனித வேடமிட்ட
மிருகங்களின் உலகம் என்றால்
மிகையாகாது!

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Tue Feb 07, 2012 7:58 am

போட்டி எண்: 32
இன்றய போட்டி வார்த்தைகள் :
இளவல் ,உறுதி ,மாசம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Thu Feb 09, 2012 8:13 am

மாசம் மாசம் வருமானம்
மோசமில்லாது வருகையிலே
நீசம்செய்த காசு வேண்டாம் என்று
இளவல் மனதில் உறுதி வேண்டும் !!
-கோவிராஜன் :வணக்கம்:

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் on Mon Feb 13, 2012 10:08 pm

பத்து மாசம் கருவறைக்குள் ளிருந்தபோதே
பக்குவமா நாம் பேசறதைக் கத்துக்கிட்டு
அரவமே கண்முன்னே ஊர்ந்து சென்றாலும்
அசராமல் விளையாடும் இளவல் உறுதி !

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Tue Feb 14, 2012 8:33 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:பத்து மாசம் கருவறைக்குள் ளிருந்தபோதே
பக்குவமா நாம் பேசறதைக் கத்துக்கிட்டு
அரவமே கண்முன்னே ஊர்ந்து சென்றாலும்
அசராமல் விளையாடும் இளவல் உறுதி !

கார்த்தி என்னால் இந்த கவிதையின் முழு பொருளை விளங்கி கொள்ள இயலவில்லை !! விளக்கவும் !!! அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் on Tue Feb 14, 2012 9:09 pm

புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்படுமே.. அந்தப் பொருளில் நாம் நமது சோகங்களைப் பேசாமல் நல்லவகளைக் கருவிலிருக்கும் போதே கற்றுக் கொடுத்தால் அது பாம்பையும் கண்டு அஞ்சாமல் உறுதியுடன் இருக்கும்.. புன்னகை சரிதானே கோவி ??

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Tue Feb 14, 2012 9:12 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:புராண இதிகாசமான மகாபாரதத்தில் அர்சுனனின் மகன் அபிமன்யு தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே கிருஷ்ண பரமாத்மா அவருக்கு உபதேசம் செய்ததாகவும், அந்த உபதேசங்களை அபிமன்யு கருவிலே கேட்டு அசைந்ததாகவும் புராணத்தில் கூறப்படுமே.. அந்தப் பொருளில் நாம் நமது சோகங்களைப் பேசாமல் நல்லவகளைக் கருவிலிருக்கும் போதே கற்றுக் கொடுத்தால் அது பாம்பையும் கண்டு அஞ்சாமல் உறுதியுடன் இருக்கும்.. புன்னகை சரிதானே கோவி ??


மிகவும் சரியே கார்த்தி!!! நான் புரிந்து கொண்டேன் !! தங்கள் விளக்கமும் லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க மகிழ்ச்சி

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் on Tue Feb 14, 2012 10:01 pm

மிக்க நன்றி கோவி புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் on Wed Feb 15, 2012 5:19 pm

போட்டி எண்: 33
இன்றய போட்டி வார்த்தைகள் :
உறவுகள் , விழா , அனுபவம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் on Wed Feb 15, 2012 6:24 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 33
இன்றய போட்டி வார்த்தைகள் :
உறவுகள் , விழா , அனுபவம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


உறவுகள் சேர
திருவிழா காண்பது!
திகட்டாத அனுபவம்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 283
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

வாழ்த்து Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் on Wed Feb 15, 2012 6:30 pm

பாசமாய்ப் பழகிய உறவுகள் நினைவோடு
பகிர்ந்து கொண்ட அனுபவங் களோடு
பேருந்தில் நான் சென்றேன் - விழாவை
அசைபோட நேரம் அதிக மென்பதால் !

கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 537
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 26/11/2011
மதிப்பீடு: 310

http://facebook.com/karthik.mrt

Back to top Go down

Page 31 of 32 Previous  1 ... 17 ... 30, 31, 32  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum