|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரைby சார்லஸ் mc Today at 6:58 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விதைத்துள்ளோம் வீரமண்ணில்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
விதைத்துள்ளோம் வீரமண்ணில்
இன்னிசை வெண்பா
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
---சுந்திரராஜ் தயாளன்.

Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா

![]()
![]()
![]()
a

poongulazhi- பண்பாளர்

- பதிவுகள்: 109
வசிப்பிடம்: avinashi
சேர்ந்தது: 01/10/2011
மதிப்பீடு: 24
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
தங்களுடைய இன்னிசை வெண்பா மிகவும் நன்றாக உள்ளது.
விருப்ப பொத்தானை பதிவு செயதுள்ளென்.
விருப்ப பொத்தானை பதிவு செயதுள்ளென்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2058
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
மிக அருமையான கவி ஐயா, மறப்பதற்கு அது சாதாரண துயர் அல்லவே.
நன்றிகள்
நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில்,
எங்கள் உள்ளக்கொதிப்பை கவிதயாக்கியிருக்கிறீர்கள்
எங்கள் பக்கம் தர்மம் இருக்கிறது
ஒருபோதும் தோற்றுப்போகாது
விதைத்துள்ளோம் வீரமண்ணில்,
எங்கள் உள்ளக்கொதிப்பை கவிதயாக்கியிருக்கிறீர்கள்
எங்கள் பக்கம் தர்மம் இருக்கிறது
ஒருபோதும் தோற்றுப்போகாது

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
poongulazhi wrote:சுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
---சுந்திரராஜ் தயாளன்.
![]()
![]()
![]()
a![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி பூங்குழலி அவர்களே...விருப்ப பொத்தானைப் பாவித்தேன்.
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
அருமை ஐயாசுந்தரராஜ் தயாளன் wrote:இன்னிசை வெண்பா
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
---சுந்திரராஜ் தயாளன்.
![]()
![]()
![]()
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
இதை படிக்கும் போதே நம் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றுகிறது .
நல்ல கவிதை ..
நல்ல கவிதை ..

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9228
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
புதைக்கவில்லை பாழ்நிலத்தில், போரில்மாய்ந் தோரை
விதைத்துள்ளோம் வீரமண்ணில், வீறுடைநல் வித்தாய்
கதைக்கவில்லை வீண்கதையைக், காடையரை யாண்டும்
உதைத்தழிக்க மீண்டெழுவர் ஊர்ந்து
பொறுமை
பெண்களையே தெய்வமெனப் போற்றியநம் பேர்நாடாம்
கண்களைப்போல்க் காத்தனரே கன்னியரை, காடையரோ
பெருமை
புண்ணுடைய நெஞ்சினர்காண், புண்படுத்திக் கற்பழித்தே
மண்ணிடையில் மாய்த்தனர்நம் முன்பு
கருமை
மறந்துவிட வில்லைனாம் மாபெருமிப் போரை
துறந்துவிட நாம்நினைத்தால் தீராதோர் துன்பம்
இறந்துவிட வில்லையிங்கே ஈழப்போர் வீரர்
கறங்கெனவே மீள்வருவர் காண்
அருமை

அனந்தம் ஜீவ்னி- பண்பாளர்

- பதிவுகள்: 205
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 03/11/2011
மதிப்பீடு: 93
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
சார்லஸ் mc wrote:தங்களுடைய இன்னிசை வெண்பா மிகவும் நன்றாக உள்ளது.
விருப்ப பொத்தானை பதிவு செயதுள்ளென்.
மிகவும் நன்றி சார்லஸ் அவர்களே

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
ஈழம் குறித்த இன்னிசை வெண்பா அற்புதமாக அமைந்துள்ளது. இதற்கு ஆனந்தம் ஜீவ்னியின் மறுமொழி அழகு!

பதிவுகள்: 790532 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81959 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
ரௌத்திரன்- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: பிரான்சு
சேர்ந்தது: 06/12/2011
மதிப்பீடு: 13
Re: விதைத்துள்ளோம் வீரமண்ணில்
பிஜிராமன் wrote:மிக அருமையான கவி ஐயா, மறப்பதற்கு அது சாதாரண துயர் அல்லவே.
நன்றிகள்![]()
உண்மைதான் இராமன் அவர்களே...நன்றி
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum