ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:58 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by ரா.ரமேஷ்குமார் Today at 6:57 am

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
தேன் மிட்டாய் செய்வது எப்படி ? 5 5 3

தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா on Thu Dec 01, 2011 2:43 pm

எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன் புன்னகை

Thank you புன்னகை

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Dec 01, 2011 2:45 pm

மிதுனா wrote:எனக்கு தேன் மிட்டாய் என்றால் ரொம்ப, ரொம்ப --------------ரொம்பப்ப் பிடிக்கும் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

அதை எப்படி செய்வது என்று யாராவது சொல்லி தாருங்களேன் புன்னகை

Thank you புன்னகை


சாரி எனக்கும் சாப்பிட மட்டும் தான் தெரியும்.. பைத்தியம்

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by சார்லஸ் mc on Thu Dec 01, 2011 2:48 pm

தேன் மிடடாயில் சா்க்கரை கலப்பாா்கள். புன்னகை

ஹி...ஹி..ஹி... எனக்கும் சாப்பிட மடடுமே தொியும்.


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2058
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 553

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா on Thu Dec 01, 2011 2:49 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
சாரி எனக்கும் சாப்பிட மட்டும் தான் தெரியும்.. பைத்தியம்


உங்களுக்கு இதுதான் தெரியும் என்பது
இங்குள்ள அனைவருக்கும் தெரியும் நியாஸ்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

( Just for fun , கோவிச்சுக்காதீங்க ஜாலி )

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Dec 01, 2011 2:52 pm

மிதுனா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:
சாரி எனக்கும் சாப்பிட மட்டும் தான் தெரியும்.. பைத்தியம்


உங்களுக்கு இதுதான் தெரியும் என்பது
இங்குள்ள அனைவருக்கும் தெரியும் நியாஸ்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

( Just for fun , கோவிச்சுக்காதீங்க ஜாலி )

Smiley Smiley

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா on Thu Dec 01, 2011 2:55 pm

சார்லஸ் mc wrote:தேன் மிடடாயில் சா்க்கரை கலப்பாா்கள். புன்னகை

ஹி...ஹி..ஹி... எனக்கும் சாப்பிட மடடுமே தொியும்.


அப்போ சரி , நம்ம எல்லோருமே ஒரே கட்சியா ?

பொறுங்க யாராவது சமைக்க தெரிஞ்சவங்க வந்து

சொல்லி கொடுப்பாங்க

அப்படீன்னு நம்புவோம்

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by கே. பாலா on Thu Dec 01, 2011 5:29 pm

தேவையான பொருட்கள் ! மிட்டாய் -6
சுத்தமான தேன் 50 மி.லி
செய்முறை :
ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அதில் மிட்டாயை தாள் நீக்கி போடவும்
தேன்மிட்டாய் ரெடி !


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by ரேவதி on Thu Dec 01, 2011 5:30 pm

கே. பாலா wrote:தேவையான பொருட்கள் ! மிட்டாய் -6
சுத்தமான தேன் 50 மி.லி
செய்முறை :
ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அதில் மிட்டாயை தாள் நீக்கி போடவும்
தேன்மிட்டாய் ரெடி !

நீங்க இப்பதான் இப்படியா...இல்ல எப்பவுமே இப்படிதானா




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by கே. பாலா on Thu Dec 01, 2011 5:36 pm

ரேவதி wrote:
நீங்க இப்பதான் இப்படியா...இல்ல எப்பவுமே இப்படிதானா
கிருஷ்ணம்மாவுக்கு போட்டியா நானும் களம் இறங்க முடிவு பண்ணிட்டேன் ! நக்கல் நாயகம் அதான்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4700
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1376

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா on Thu Dec 01, 2011 5:39 pm

கே. பாலா wrote:தேவையான பொருட்கள் ! மிட்டாய் -6
சுத்தமான தேன் 50 மி.லி
செய்முறை :
ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அதில் மிட்டாயை தாள் நீக்கி போடவும்
தேன்மிட்டாய் ரெடி !








நான் நிஜமான தேன் மிட்டாய் செய்யும் முறையை பத்தி கேட்டேன் சோகம்

தேன் மிட்டாயை நீங்க பாத்து இருக்கீங்களா ? புன்னகை

ரவுண்டா இருக்குமே , ஜாலி
உள்ளே சர்க்கரை பாகு இல்ல தேனோ இருக்குமின்னு நினைக்கிறேன் . ஜாலி

நான் அத செய்யிறது பத்தி கேட்டா , நீங்க என்னடான்னா ??????????

மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by நியாஸ் அஷ்ரஃப் on Thu Dec 01, 2011 5:40 pm

கே. பாலா wrote:தேவையான பொருட்கள் ! மிட்டாய் -6
சுத்தமான தேன் 50 மி.லி
செய்முறை :
ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அதில் மிட்டாயை தாள் நீக்கி போடவும்
தேன்மிட்டாய் ரெடி !


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நியாஸ் அஷ்ரஃப்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1313
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 15/06/2010
மதிப்பீடு: 92

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by மிதுனா on Thu Dec 01, 2011 5:45 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:
கே. பாலா wrote:தேவையான பொருட்கள் ! மிட்டாய் -6
சுத்தமான தேன் 50 மி.லி
செய்முறை :
ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அதில் மிட்டாயை தாள் நீக்கி போடவும்
தேன்மிட்டாய் ரெடி !


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



மிதுனா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 412
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/11/2011
மதிப்பீடு: 34

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by ரேவதி on Thu Dec 01, 2011 5:52 pm

கே. பாலா wrote:
ரேவதி wrote:
நீங்க இப்பதான் இப்படியா...இல்ல எப்பவுமே இப்படிதானா
கிருஷ்ணம்மாவுக்கு போட்டியா நானும் களம் இறங்க முடிவு பண்ணிட்டேன் ! அதான்

நீங்கள் களம் இறங்குறது இருக்கட்டும்...உங்கள் குறிப்பை எல்லாம் செய்து பார்த்தால் நாங்கள் இறந்துடுவோம் போல




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by வின்சீலன் on Thu Dec 01, 2011 5:59 pm

கே. பாலா wrote:தேவையான பொருட்கள் ! மிட்டாய் -6
சுத்தமான தேன் 50 மி.லி
செய்முறை :
ஒரு கப்பில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்துக்கொண்டு அதில் மிட்டாயை தாள் நீக்கி போடவும்
தேன்மிட்டாய் ரெடி !


அண்ணே சூப்பர் டிப்ஸ் , கலக்குறீங்க

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 590
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57

Back to top Go down

Re: தேன் மிட்டாய் செய்வது எப்படி ?

Post by கேசவன் on Thu Dec 01, 2011 6:04 pm

நம்து கிருஷ்ணம்மா அவர்கள் வந்தவுடன் தேன் மிட்டாய் செய்துவிடலாம் கவலை படாதீர்கள்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2767
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum