ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

View previous topic View next topic Go down

‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by rajanallasamy on Thu Dec 01, 2011 10:37 pm

உலக அழகி ஆன பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இந்நிலையில், ஐஸ் குழந்தையின் போட்டோவை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டி மும்பை பத்திரிகை, மீடியாக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஐஸ்வர்யா உலகப்புகழ் பெற்றவர் என்பதால், வெளி நாட்டு மீடியாக்களும் குதித்திருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, குழந்தையின் போட்டோவை வெளியிட அவை பேரம் பேசி வருகின்றன. இதுவரை அமிதாப் மசியவில்லை. அதிக பணம் தரும் பெரிய மீடியா நிறுவனங்களுக்கு பேத்தி படத்தை அமிதாப் தர வாய்ப்பு இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவுகிறது.
avatar
rajanallasamy
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 13

View user profile http://ungaltamilinaiyam.blogspot.com

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by அசுரன் on Thu Dec 01, 2011 11:27 pm

இப்பவே பேத்தியை சம்பாதிக்க விட்டால் சைல்டு கிரைம் ஆயிடுமே? புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by அசுரன் on Thu Dec 01, 2011 11:28 pm

இரட்டை பதிவு - தயவுசெய்து நீக்கிவிடவும்.

Last edited by அசுரன் on Thu Dec 01, 2011 11:31 pm; edited 1 time in total
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by இளமாறன் on Thu Dec 01, 2011 11:29 pm

பாப்புலரிட்டி வச்சு காம்ப்ளிங்க் பண்றாங்க போல இருக்கே ... இதுக்கு ஏதும் சட்டம் இல்லையா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by மிதுனா on Thu Dec 01, 2011 11:58 pm

@இளமாறன் wrote:இதுக்கு ஏதும் சட்டம் இல்லையா

avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by இளமாறன் on Fri Dec 02, 2011 12:00 am

@மிதுனா wrote:
@இளமாறன் wrote:இதுக்கு ஏதும் சட்டம் இல்லையா

என்ன சோகம் மிதுனா ..

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by மிதுனா on Fri Dec 02, 2011 12:04 am

@இளமாறன் wrote:
@மிதுனா wrote:
@இளமாறன் wrote:இதுக்கு ஏதும் சட்டம் இல்லையா

என்ன சோகம் மிதுனா ..

சோகம் இல்லை இளன் சிரி

நீங்கள் இல்லையா என்று கேட்டதற்க்கு , இல்லை என்று சொன்னேன் அவ்வளவுதான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சோகம்மின்னு நினைச்சு ஏமாந்து போய்யிட்டீங்களா ?
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by இளமாறன் on Fri Dec 02, 2011 12:06 am

@மிதுனா wrote:
@இளமாறன் wrote:
@மிதுனா wrote:
@இளமாறன் wrote:இதுக்கு ஏதும் சட்டம் இல்லையா

என்ன சோகம் மிதுனா ..

சோகம் இல்லை இளன் சிரி

நீங்கள் இல்லையா என்று கேட்டதற்க்கு , இல்லை என்று சொன்னேன் அவ்வளவுதான் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சோகம்மின்னு நினைச்சு ஏமாந்து போய்யிட்டீங்களா ?

எமோஷன் ஐகான் வச்சு ஒண்ணுமே சொல்ல முடியலயே ... தூங்கவில்லையா நீங்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by மிதுனா on Fri Dec 02, 2011 12:12 am

@இளமாறன் wrote:
தூங்கவில்லையா நீங்க

தூங்கறதா ? அதிர்ச்சி

இப்போதானே என்னோட ப்ராஜக்ட் வேலையவே எடுத்து வச்சு ஆரம்பிச்சு இருக்கேன் சோகம்

அது இன்னைக்கு பகல் பொழுதெல்லாம் நம்ம ஈகரையில அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தேன் , அப்புறம் ரெண்டு கதை எழுதினேன் ( நீங்க படிச்சீங்களா ?) சிரி

அதனால இப்போதான் வேலையே செய்ய ஆரம்பிக்கிறேன் அதுக்குள்ளே திரும்பவும் இங்கே வந்து அரட்டை அடிக்க வந்துட்டேன் சிரி

அரட்டை அடிக்கவே நேரம் செரியா இருக்குது சிரி
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by amloo on Fri Dec 02, 2011 12:20 am

பணத்தைச் சம்பாதிக்க இது(லாம்) ஒரு வழியா....??!!!! சோகம்

avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by இளமாறன் on Fri Dec 02, 2011 12:20 am

@மிதுனா wrote:
@இளமாறன் wrote:
தூங்கவில்லையா நீங்க

தூங்கறதா ? அதிர்ச்சி

இப்போதானே என்னோட ப்ராஜக்ட் வேலையவே எடுத்து வச்சு ஆரம்பிச்சு இருக்கேன் சோகம்

அது இன்னைக்கு பகல் பொழுதெல்லாம் நம்ம ஈகரையில அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தேன் , அப்புறம் ரெண்டு கதை எழுதினேன் ( நீங்க படிச்சீங்களா ?) சிரி

அதனால இப்போதான் வேலையே செய்ய ஆரம்பிக்கிறேன் அதுக்குள்ளே திரும்பவும் இங்கே வந்து அரட்டை அடிக்க வந்துட்டேன் சிரி

அரட்டை அடிக்கவே நேரம் செரியா இருக்குது சிரி

oh பார்க்க வில்லையே உங்க சொந்த கதையா சிரி

இரவு பணியா அரட்டை அடிக்கவும் சேர்த்து தானே சம்பளம் வாங்குறீங்க சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by மிதுனா on Fri Dec 02, 2011 12:26 am

@இளமாறன் wrote:
oh பார்க்க வில்லையே உங்க சொந்த கதையா சிரி

இரவு பணியா அரட்டை அடிக்கவும் சேர்த்து தானே சம்பளம் வாங்குறீங்க சிரி

என்னது இன்னும் கதைய படிக்கலையா ?

சொந்த கதை இல்ல , நான் கற்பனை செஞ்சு எழுதின கதை

பகல் பணி , இரவு பணி அப்படியெல்லாம் கிடையாது இளன்
இன்னும் ஒரு வாரத்திலே ப்ராஜக்ட் டை முடிக்கணும் அவ்வளவுதான்
அதை நாம எப்பவேணுமின்னா செய்யலாம் ஆனா வார கடைசீல கொடுத்துடனும்

அரட்டை அடிக்க யாருப்பா சம்பளம் தராங்க ?
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by இளமாறன் on Fri Dec 02, 2011 12:33 am

@மிதுனா wrote:
@இளமாறன் wrote:
oh பார்க்க வில்லையே உங்க சொந்த கதையா சிரி

இரவு பணியா அரட்டை அடிக்கவும் சேர்த்து தானே சம்பளம் வாங்குறீங்க சிரி

என்னது இன்னும் கதைய படிக்கலையா ?

சொந்த கதை இல்ல , நான் கற்பனை செஞ்சு எழுதின கதை

பகல் பணி , இரவு பணி அப்படியெல்லாம் கிடையாது இளன்
இன்னும் ஒரு வாரத்திலே ப்ராஜக்ட் டை முடிக்கணும் அவ்வளவுதான்
அதை நாம எப்பவேணுமின்னா செய்யலாம் ஆனா வார கடைசீல கொடுத்துடனும்

அரட்டை அடிக்க யாருப்பா சம்பளம் தராங்க ?

கதை தேடிட்டு இருக்க சினிமா டைரக்டர் kidda கொடுத்த காசு வருமா சிரி

என்ன உங்க ப்ராஜக்ட் கொஞ்சம் சொல்லுங்க கேட்போம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by மிதுனா on Fri Dec 02, 2011 12:45 am

@இளமாறன் wrote:
கதை தேடிட்டு இருக்க சினிமா டைரக்டர் kidda கொடுத்த காசு வருமா சிரி

என்ன உங்க ப்ராஜக்ட் கொஞ்சம் சொல்லுங்க கேட்போம்

நீங்க முதல்ல கதைய படிச்சுட்டு அப்புறமா கேள்வி கேளுங்க .

இன்ஸ்ட்டிட்யூட் ஒன்றிற்க்கு வெப்சைட் ஒன்றை டிசைன் செஞ்சு தரணும்
அதான் ப்ராஜக்ட்
avatar
மிதுனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

Re: ‘ஐஸ்’ குழந்தை போட்டோவுக்கு பல கோடி ரூபாய் பேரம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum